Tamil Bible Quiz from Ezekiel Chapter 33

Q ➤ 1541. தன் தேசத்தின் மேல் கர்த்தரால் பட்டயம் வருவதை எச்சரிக்க வேண்டியவர் யார்?


Q ➤ 1542. தேசத்திலுள்ள ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து அவனைத் தங்களுக்கு யாராக வைக்கவேண்டும்?


Q ➤ 1543. தேசத்தின் மேல் பட்டயம் வருவதைக் கண்டு எக்காளம் ஊதி ஜனத்தை எச்சரிக்க வேண்டியவன் யார்?


Q ➤ 1544. எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும் எச்சரிக்கையாயிராதவனுடைய.. ......அவன் பேரிலே சுமரும்?


Q ➤ 1545. பட்டயம் வருவதைக் கண்டும் எக்காளம் ஊதாததினால் யாதொருவன் வாரிக்கொள்ளப்பட்டால் அவனுடைய இரத்தப்பழி யாரிடம் கேட்கப்படும்?


Q ➤ 1546. எசேக்கியேல் யாருக்கு காவற்காரனாக வைக்கப்பட்டார்?


Q ➤ 1547. கர்த்தருடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு அவர் நாமத்தினாலே ஜனங்களை எச்சரிக்க வேண்டியவர் யார்?


Q ➤ 1548. துன்மார்க்கன் எதைவிட்டு திரும்பும்படி எச்சரிக்கப்பட்டும் திரும்பாமற்போனால் அவன் தன் அக்கிரமத்திலே சாவான்?


Q ➤ 1549. எங்கள் பாவங்களால் சோர்ந்து, நாங்கள் பிழைப்பது எப்படி என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 1550. கர்த்தர் யாருடைய மரணத்தை விரும்புவதில்லை?


Q ➤ 1551. யார் தன் வழியை விட்டுத் திரும்பி பிழைப்பதையே கர்த்தர் விரும்புகிறார்?


Q ➤ 1552. தன் துன்மார்க்கத்தை விட்டுத் திரும்புகிற நாளிலே தன் அக்கிரமத்தினால் விழுந்து போகாதவன் யார்?


Q ➤ 1553. யார் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதில்லை?


Q ➤ 1554. நீதிமான் தன் நீதியை நம்பி அநியாயஞ்செய்தால் அவனுடைய..... நினைக்கப்படுவதில்லை?


Q ➤ 1555. துன்மார்க்கன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி எவைகளில் நடந்தால் பிழைக்கவே பிழைப்பான்?


Q ➤ 1556. ஜீவப்பிரமாணங்களில் நடக்கும் துன்மார்க்கனுடைய எவைகள் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை?


Q ➤ 1557. இஸ்ரவேல் புத்திரர் எதை செம்மையானதல்ல என்றார்கள்?


Q ➤ 1558. இஸ்ரவேல் வீட்டாரில் ஒவ்வொருவனையும் கர்த்தர் எவைகளின்படி நியாயந்தீர்ப்பேன் என்று கூறினார்?


Q ➤ 1559. சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாம் தேதியிலே எசேக்கியேலிடத்திற்கு வந்தவன் யார்?


Q ➤ 1560. எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் எசேக்கியேலிடம் கூறியது என்ன?


Q ➤ 1561. எருசலேமிலிருந்து தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்தில் எசேக்கியேலின் மேல் அமர்ந்தது எது?


Q ➤ 1562. எசேக்கியேலின்மேல் அமர்ந்த கர்த்தருடைய கை செய்தது என்ன?


Q ➤ 1563. "நாங்கள் அநேகராயிருக்கிறோம். எங்களுக்கு இந்த தேசம் சுதந்திரமாகக் கொடுக்கப்பட்டது"- கூறியவர்கள் யார்?


Q ➤ 1564. இரத்தத்தோடு கூடியதைத் தின்று நரகலான விக்கிரகங்களுக்கு கண்களை ஏறெடுத்தவர்கள் யார்?


Q ➤ 1565. நீங்கள் தேசத்தை சுதந்தரித்துக் கொள்வீர்களோ என்று கர்த்தர் யாரிடம் கேட்டார்?


Q ➤ 1566. எவர்கள் தன் தன் அயலான் மனைவியை தீட்டுப்படுத்தினார்கள்?


Q ➤ 1567. பட்டயத்தால் விழுபவர்கள் யார்?


Q ➤ 1568. கர்த்தர் யாரை மிருகங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 1569. கோட்டைகளிலும் கெபிகளிலும் இருக்கிறவர்கள் எதனால் சாவார்கள்?


Q ➤ 1570. கர்த்தர் தேசத்தை பாழும் அவாந்தரமுமாக்கும்போது ஒழிந்துபோவது எது?


Q ➤ 1571. கடந்து போவாரில்லாமல் அவாந்தரமாய்க் கிடப்பது எது?


Q ➤ 1572. இஸ்ரவேல் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டு வாசல்களிலும் யாரைக் குறித்து பேசினார்கள்?


Q ➤ 1573. எசேக்கியேலிடத்தில் எதைக் கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்?


Q ➤ 1574. தங்கள் வாயினாலே இன்பமாய் பேசியவர்கள் யார்?


Q ➤ 1575. இஸ்ரவேல் ஜனத்தின் புத்திரரின் இருதயம் எதைப் பின்பற்றி போகிறது?


Q ➤ 1576. இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமார்த்தியமுமுடையவன் பாடும் பாட்டுக்குச் சமானமானவர் யார்?


Q ➤ 1577. பட்டயம் வருகையில் தங்கள் நடுவே யார் இருந்தான் என ஜனங்கள் அறிந்து கொள்வார்கள்?