Tamil Bible Quiz from Ezekiel Chapter 35

Q ➤ 1618. எசேக்கியேல் தன் முகத்தை சேயீர் மலைக்கு நேராகத்திருப்பி அதற்கு விரோதமாக உரைக்கவேண்டியது என்ன?


Q ➤ 1619. சேயீர் மலையை பாழும் அவாந்தர வெளியுமாக்குபவர் யார்?


Q ➤ 1620. பட்டணங்கள் வனாந்தரமாக்கப்பட்டு பாழாய்ப்போவது எது?


Q ➤ 1621. இஸ்ரவேலருக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தியது எது?


Q ➤ 1622. சேயீர்மலை இரத்தத்தை வெறுக்காதபடியினால் அதனைப் பின் தொடர்வது எது?


Q ➤ 1623. எதின் மலைகளை கர்த்தர் கொலையுண்டவர்களால் நிரப்புவார்?


Q ➤ 1624. சேயீர் மலையின் மேடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் அதின் எல்லா ஆறுகளிலும் விழுபவர்கள் யார்?


Q ➤ 1625. கர்த்தர் வசமாயிருந்த இரண்டு ஜாதிகளும் தேசங்களும் என்னுடையவைகளாகும் என்று கூறியது எது?


Q ➤ 1626. சேயீர் மலை இஸ்ரவேலுக்கு விரோதமாய் வைத்த காரியங்கள் எவை?


Q ➤ 1627. சேயீர் மலையை நியாயந்தீர்ப்பவர் யார்?


Q ➤ 1628. இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று சொன்னது எது?


Q ➤ 1629. தன் வாயினால் கர்த்தருக்கு விரோதமாக பெருமைபாராட்டியது எது?


Q ➤ 1630. கர்த்தருக்கு விரோதமாக தங்கள் வார்த்தைகளைப் பெருகப் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 1631. பூமியெல்லாம் மகிழும்போது கர்த்தர் எதை பாழாயிருக்கும்படி செய்வார்?


Q ➤ 1632. இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்திரம் பாழாய்ப் போனதைக் கண்டு மகிழ்ந்தது யார்?


Q ➤ 1633. 'சேயீர் மலையே, ஏதோமேநீ முழுதும் பாழாவாய்'- கூறியவர் யார்?