Tamil Bible Quiz from Ezekiel Chapter 32

Q ➤ 1461. 12ம் வருஷம் 12ம் மாதம் முதல் தேதியில் எசேக்கியேல் யாரைக் குறித்துப் புலம்ப வேண்டும்?


Q ➤ 1462. ஜாதிகளுக்குள்ளே பாலசிங்கத்துக்கு ஒப்பானவன் யார்?


Q ➤ 1463. பார்வோன் பெருந்தண்ணீர்களில் எதைப்போல இருந்தான்?


Q ➤ 1464. கால்களால் தண்ணீர்களைக் கலக்கினவன் யார்?


Q ➤ 1465. ஆறுகளைக் குழப்பிவிட்டவன் யார்?


Q ➤ 1466. வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு பார்வோன்மேல் கர்த்தர் எதை வீசுவார்?


Q ➤ 1467. கர்த்தரின் வலையில் பார்வோனை இழுத்துக்கொள்பவர்கள் யார்?


Q ➤ 1468. பார்வோனைத் தரையிலே போட்டுவிடுபவர் யார்?


Q ➤ 1469. கர்த்தரால் வெட்டவெளியில் எறிந்துவிடப்படுபவன் யார்?


Q ➤ 1470. கர்த்தர் எவைகளை பார்வோன்மேல் இறங்கப்பண்ணுவார்?


Q ➤ 1471. பூமியனைத்தின் மிருகங்களையும் கர்த்தர் யாரால் திருப்தியாக்குவார்?


Q ➤ 1472. பார்வோனின் சதையை கர்த்தர் எதின்மேல் போடுவார்?


Q ➤ 1473. பார்வோனின் உடலினால் கர்த்தர் எவைகளை நிரப்புவார்?


Q ➤ 1474. பார்வோனின் இரத்தத்தை அவன் நீந்தின தேசத்தின். .........மட்டும் பாயச்செய்வார்?


Q ➤ 1475. பார்வோனாலே நிரம்புபவை எவை?


Q ➤ 1476. கர்த்தர் பார்வோனை அணைத்துப்போடுகையில் எதை மூடுவார்?


Q ➤ 1477. கர்த்தர் பார்வோனை அணைத்துப்போடுகையில் எதை இருண்டு போகப்பண்ணுவார்?


Q ➤ 1478. கர்த்தர் பார்வோனை அணைத்துப்போடுகையில் எதை மேகத்தினால் மூடுவார்?


Q ➤ 1479. கர்த்தர் பார்வோனை அணைத்துப்போடுகையில் தன் ஒளியைக் கொடாதிருப்பது எது?


Q ➤ 1480. கர்த்தர் வானஜோதியான விளக்குகளை யார்மேல் இருண்டு போகப்பண்ணுவார்?


Q ➤ 1481. பார்வோனின் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுபவர் யார்?


Q ➤ 1482. யாருடைய சங்காரத்தைக் கர்த்தர் ஜாதிகள் மட்டும் எட்டப்பண்ணுவார்?


Q ➤ 1483. பார்வோன் அறியாத தேசங்கள்மட்டும் கர்த்தர் எதை எட்டப்பண்ணுவார்?


Q ➤ 1484. பார்வோனின் சங்காரத்தினிமித்தம் கர்த்தர் யாருடைய இருதயத்தை விசனமடையச் செய்வார்?


Q ➤ 1485. கர்த்தர் யார் நிமித்தம் அநேக ஜனங்களை திகைக்கப் பண்ணுவார்?


Q ➤ 1486. கர்த்தர் எதை வீசுகையில் அநேகம் ஜனங்களின் ராஜாக்கள் மிகவும் திடுக்கிடுவார்கள்?


Q ➤ 1487. பார்வோன் விழும் நாளில் அநேகம் ஜனங்கள் எதற்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்?


Q ➤ 1488. பாபிலோன் ராஜாவின்........பார்வோன்மேல் வரும்?


Q ➤ 1489. கர்த்தர் பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் பார்வோனின்.......விழப்பண்ணுவார்?


Q ➤ 1490. ஜாதிகளில் வல்லமையானவர்கள் யார்?


Q ➤ 1491. எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பவர்கள் யார்?


Q ➤ 1492. எதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்?


Q ➤ 1493. எதின் கரைகளில் நடமாடுகிற எகிப்தின் மிருகஜீவன்களை கர்த்தர் அழிப்பார்?


Q ➤ 1404. எகிப்தின் திரளான தண்ணீர்களை இனி கலக்காதது எது?


Q ➤ 1495. எகிப்தின் திரளான தண்ணீர்களை இனி குழப்பாதது எது?


Q ➤ 1496. கர்த்தர் எவர்களுடைய தண்ணீர்களைத் தெளியப்பண்ணுவார்?


Q ➤ 1497. எகிப்தியரின் ஆறுகளை கர்த்தர் எதைப்போல ஓடப்பண்ணுவார்?


Q ➤ 1498. தன் நிறைவை இழந்து வெறுமையாய்க் கிடப்பது எது?


Q ➤ 1499. எகிப்தில் குடியிருக்கிற யாவரையும் சங்கரிப்பவர் யார்?


Q ➤ 1500. எகிப்துக்காகவும் அதினுடைய திரளான ஜனங்களுக்காகவும் புலம்புபவர்கள் யார்?


Q ➤ 1501. எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பும்படி கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 1502. குழியில் இறங்கினவர்கள் எங்கே இருந்தார்கள்?


Q ➤ 1503. பூமியின் தாழ்விடங்களில் எவர்களைத் தள்ளிவிட கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 1504. மற்றவர்களைப் பார்க்கிலும் அழகில் சிறந்தவளோ? என்று யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 1505. பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளிடம் எங்கே கிடக்கும்படி கூறப்பட்டது?


Q ➤ 1506. எகிப்தின் ஏராளமான ஜனம் யாருடைய நடுவில் விழுவார்கள்?


Q ➤ 1507. பட்டயத்துக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 1508. எதினுடைய ஜனத்திரள் யாவையும் பிடித்திழுங்கள் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1509. பராக்கிரமசாலிகளில் வல்லவர்கள் எங்கேயிருந்து பார்வோனோடே பேசுவார்கள்?


Q ➤ 1510. பாதாளத்தின் நடுவிலிருந்து யாருக்குத் துணை நின்றவர்கள் அவனோடே பேசுவார்கள்?


Q ➤ 1511.விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு பாதாளத்தில் கிடந்தவர்கள் யார்?


Q ➤ 1512. அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் எங்கே கிடக்கிறார்கள்?


Q ➤ 1513. அசூரைச் சுற்றிலும் யாருடைய பிரேதக்குழிகள் இருந்தன?


Q ➤ 1514. அசூரும் அவனுடைய கூட்டத்தாரும் எதினால் வெட்டுண்டு விழுந்தார்கள்?


Q ➤ 1515. அசூரும் அவனுடைய கூட்டத்தாரின் பிரேதக்குழிகள் எங்கே இருக்கிறது?


Q ➤ 1516. அசூரின் பிரேதக்குழியைச் சுற்றிலும் கிடந்தது எது?


Q ➤ 1517. அசூரும் அவனுடைய கூட்டத்தாரும் எங்கே கெடியுண்டாக்கினார்கள்?


Q ➤ 1518. ஏலாமும் அவனுடைய ஜனமும் எங்கே கிடக்கிறார்கள்?


Q ➤ 1519. ஏலாமின் பிரேதக்குழியைச் சுற்றிலும் கிடந்தவர்கள் யார்?


Q ➤ 1520. ஏலாமின் எல்லா ஏராளமான ஜனமும் எதினால் வெட்டுண்டு விழுந்தார்கள்?


Q ➤ 1521. ஏலாமின் ஏராளமான ஜனம் எப்படி பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்?


Q ➤ 1522. ஏலாமின் எல்லா ஏராளமான ஜனமும் எங்கே கெடியுண்டாக்கினார்கள்?


Q ➤ 1523. ஜீவனுள்ளோருடைய தேசத்தில் கெடியுண்டாக்கின ஏலாமின் ஜனங்கள் எதைச் சுமக்கிறார்கள்?


Q ➤ 1524. ஜீவனுள்ளோருடைய தேசத்தில் கெடியுண்டாக்கின ஏலாமின் ஜனங்கள் யாரோடே தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்?


Q ➤ 1525. ஏலாமையார் நடுவே கிடத்தினார்கள்?


Q ➤ 1526. வெட்டுண்டவர்களின் நடுவே ஏலாமைஎதற்குள்ளே கிடத்தினார்கள்?


Q ➤ 1527. ஏலாமைச் சுற்றிலும் யாருடைய பிரேதக்குழிகள் இருந்தது?


Q ➤ 1528. வெட்டுண்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருந்தவன் யார்?


Q ➤ 1529. மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான ஜனங்களும் எங்கே கிடக்கிறார்கள்?


Q ➤ 1530. மேசேக்கையும் தூபாலையும் சுற்றிலும் இருக்கிறது எது?


Q ➤ 1531. மேசேக் மற்றும் தூபாலுடைய அக்கிரமம் எவைகளின் மேல் இருக்கும்?


Q ➤ 1532. விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே கிடப்பவன் யார்?


Q ➤ 1533. ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லா பிரபுக்களும் எங்கே கிடக்கிறவர்கள்?


Q ➤ 1534. வடதிசை அதிபதிகளும் எல்லா சீதோனியரும் எங்கே கிடக்கிறார்கள்?


Q ➤ 1535. குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்து கொண்டிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 1536. குழியில் இறங்குகிறவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின் பேரில் ஆறுதலடைபவன் யார்?


Q ➤ 1537. பட்டயத்தால் வெட்டப்பட்டவர்களைக் குறித்து ஆறுதலடைபவர்கள் யார்?


Q ➤ 1538. கர்த்தர் தன்னைப்பற்றிய கெடியை எங்கே உண்டுபண்ணுகிறார்?


Q ➤ 1539. பார்வோனும் அவனுடைய ஏராளமான ஜனமும் யாரிடத்தில் கிடத்தப்படுவார்கள்?


Q ➤ 1540. பார்வோனும் அவனுடைய ஏராளமான ஜனமும் யார் நடுவே கிடத்தப்படுவார்கள்?