Tamil Bible Quiz from Ezekiel Chapter 31

Q ➤ 1412. 'உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்'- யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 1413. லீபனோனில் வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தவன் யார்?


Q ➤ 1414. அசீரியன் எப்படிப்பட்ட கொப்புகளோடே கேதுரு விருட்சமாயிருந்தான்?


Q ➤ 1415. அசீரியன் எப்படிப்பட்ட தழைகளோடே கேதுரு விருட்சமாயிருந்தான்?


Q ➤ 1416. அசீரியனின் கிளைகளின் தழைகளுக்குள்ளே உயர்ந்திருந்தது எது?


Q ➤ 1417. கேதுரு விருட்சத்தை பெரிதாக்கினது எது?


Q ➤ 1418. கேதுரு விருட்சத்தை உயர்த்தியாக்கினது எது?


Q ➤ 1419. கேதுரு விருட்சத்தின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடியது எது?


Q ➤ 1420. தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது எது?


Q ➤ 1421. வெளியின் சகல விருட்சங்களிலும் மிகவும் உயர்ந்தது எது?


Q ➤ 1422. கேதுரு விருட்சம் துளிர்விடுகையில் எதினால் கிளைகள் பெருகி கொப்புகள் நீளமாயின?


Q ➤ 1423. எதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின?


Q ➤ 1424. கேதுரு விருட்சத்தின் கொப்புகளின்கீழ் குட்டிகளைப் போட்டவை எவை?


Q ➤ 1425. கேதுரு விருட்சத்தின் நிழலிலே குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 1426. தன் செழிப்பினாலும் கொப்புகளின் நீளத்தினாலும் கேதுரு விருட்சம் எப்படியிருந்தது?


Q ➤ 1428. லீபனோனின் கேதுரு விருட்சத்தின் கொப்புகளுக்கு சமானமல்லாதது எது?


Q ➤ 1427. எங்கே உள்ள கேதுருக்கள் லீபனோனின் கேதுரு விருட்சத்தை மறைக்கக்கூடாதிருந்தது?


Q ➤ 1428. லீபனோனின் கேதுரு விருட்சத்தின் கொப்புகளுக்கு சமானமல்லாதது எது?


Q ➤ 1429. லீபனோனின் கேதுரு விருட்சத்தின் கிளைகளுக்கு நிகரல்லாதது எது?


Q ➤ 1430. எங்கே உள்ள ஒரு விருட்சமும் கேதுரு விருட்சத்தின் அலங்காரத்தில் அதற்கு ஒப்பல்ல?


Q ➤ 1431. லீபனோனின் கேதுருவை கர்த்தர் எதினால் அலங்கரித்தார்?


Q ➤ 1432. தேவனுடைய வனம் எது?


Q ➤ 1433. ஏதேனின் விருட்சங்கள் எதின்பேரில் பொறாமைகொண்டன?


Q ➤ 1434. தன் வளர்த்தியிலே மேட்டிமையானது எது?


Q ➤ 1435. லீபனோனின் கேதுரு எதற்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டது?


Q ➤ 1436. எதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்துபோனது?


Q ➤ 1437. ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டது எது?


Q ➤ 1438. லீபனோனின் கேதுரு எதினிமித்தம் கர்த்தரால் தள்ளிப்போடப்பட்டது?


Q ➤ 1439. ஜாதிகளில் வல்லவராகிய அந்நிய தேசத்தாரால் வெட்டிப்போடப்பட்டது எது?


Q ➤ 1440. மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தது எது?


Q ➤ 1441. லீபனோனின் கேதுருவினுடைய கிளைகள் எவைகளினருகே முறிந்தன?


Q ➤ 1442. பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் எதின் நிழலைவிட்டுக் கலைந்து போனார்கள்?


Q ➤ 1443. விழுந்துகிடக்கிற லீபனோனின் கேதுருவின்மேல் தாபரித்தவை எவை?


Q ➤ 1444. விழுந்துகிடக்கிற லீபனோனின் கேதுருவின் கொப்புகள்மேல் தங்கினவை எவை?


Q ➤ 1445. தங்கள் உயர்த்தியினாலே மேட்டிமைகொள்ளக் கூடாதவை எவை?


Q ➤ 1446. தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கை வைக்காமலும்


Q ➤ 1447. அசீரியன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே கர்த்தர் எதை வருவித்தார்?


Q ➤ 1448. அசீரியனிமித்தம் கர்த்தர் எதை மூடிப்போட்டார்?


Q ➤ 1449, கர்த்தர் யாரினிமித்தம் திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்தார்?


Q ➤ 1450. அசீரியனிமித்தம் கர்த்தர் எதை இருளடையப்பண்ணினார்?


Q ➤ 1451. அசீரியனிமித்தம் பட்டுப்போனவை எவை?


Q ➤ 1452. அசீரியன் யாரோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணப்படுவான்?


Q ➤ 1453. அசீரியன் விழுகிற சத்தத்தினால் கர்த்தர் யாரை அதிரப்பண்ணினார்?


Q ➤ 1454. அசீரியனிமித்தம் பூமியின் தாழ்விடங்களில் ஆறுதல் அடைந்தது எது?


Q ➤ 1455. அசீரியனிமித்தம் எதின் மேன்மையான சிறந்த விருட்சங்கள் ஆறுதல் அடைந்தன?


Q ➤ 1456.அசீரியனிமித்தம்........அடைந்தசகல மரங்களும் ஆறுதல் அடைந்தன?


Q ➤ 1457. யாருடைய நிழலில் குடியிருந்து அவனுக்கு புயபலமாயிருந்தவர்கள் பாதாளத்தில் இறங்கினார்கள்?


Q ➤ 1458. அசீரியனுக்கும் புயபலமாயிருந்தவர்கள் யாரண்டையில் பாதாளத்தில் இறங்கினார்கள்?


Q ➤ 1459. ஏதேனின் விருட்சங்களோடேகூட பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டவன் யார்?


Q ➤ 1460. அசீரியன் பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடேகூட யார் நடுவில் கிடப்பான்?