Tamil Bible Quiz from Ezekiel Chapter 15

Q ➤ 559. காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப் பார்க்கிலும் .......மேன்மை என்ன?


Q ➤ 560. எது அக்கினிக்கு இரையாக எறியப்படும்?


Q ➤ 561. எதின் இரண்டு முனைகளையும் அக்கினி எரித்துப்போடும்?


Q ➤ 562. வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதது எது?


Q ➤ 563. எருசலேமின் குடிகள் அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும் எது அவர்களைப் பட்சிக்கும்?


Q ➤ 564. யார், துரோகம்பண்ணினபடியால் கர்த்தர் தேசத்தை பாழாய்ப் போகப்பண்ணுவார்?