Tamil Bible Quiz from 1st Kings: 5

Q ➤ 194. தீருவின் ராஜா யார்?


Q ➤ 195. தன் ஊழியக்காரரை சாலொமோனிடம் அனுப்பியவன் யார்?


Q ➤ 196. தாவீதுக்கு சகல நாளும் சிநேகிதனாயிருந்த ராஜா யார்?


Q ➤ 197. யாருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட தாவீதுக்குக் கூடாதிருந்தது?


Q ➤ 198. சாலொமோனுக்கு எங்கும் இளைப்பாறுதலைத் தந்தவர் யார்?


Q ➤ 199. விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை என்று கூறியவன் யார்?


Q ➤ 200. தம்முடைய நாமத்திற்கு யார் ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் கூறியிருந்தார்?


Q ➤ 201. யாருக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்று சாலொமோன் கூறினான்?


Q ➤ 202. சாலொமோன், எங்கிருந்து கேதுரு மரங்களை வெட்ட ஈராமிடம் உத்தரவு கேட்டான்?


Q ➤ 203. சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டு சந்தோஷப்பட்டவன் யார்?


Q ➤ 204. "தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்தரிக்கப்படுவாராக"- கூறியவன் யார்?


Q ➤ 205. எவைகளுக்காக சாலொமோனின் விருப்பத்தையெல்லாம் செய்வேன் என்று ஈராம் கூறினான்?


Q ➤ 206. ஈராம் எவ்வழியாய் மரங்களை தாவீதிடம் அனுப்பினான்?


Q ➤ 207. சாலொமோனுக்கு வேண்டியமட்டும் ஈராம் கொடுத்தது என்ன?


Q ➤ 208. ஈராமின் அரமனைப் போஜனத்திற்கு சாலொமோன் கொடுத்த கோதுமை எவ்வளவு?


Q ➤ 209. சாலொமோன் ஈராமின் அரமனைக்கு எவ்வளவு இடித்துப் பிழிந்த ஒலிவஎண்ணெய் கொடுத்து வந்தான்?


Q ➤ 210. சாலொமோன் எவ்வளவு நாளைக்கு ஒருமுறை ஈராமுக்கு எண்ணெயும் கோதுமையும் கொடுப்பான்?


Q ➤ 211. கர்த்தர் யாருக்குச் சொல்லியிருந்தபடி ஞானத்தைத் தந்தருளினார்?


Q ➤ 212. ஈராமுக்கும் சாலொமோனுக்கும் உண்டாயிருந்தது என்ன?


Q ➤ 213. ஈராமும் சாலொமோனும் பண்ணிக்கொண்டார்கள்?


Q ➤ 214. சாலொமோன் இஸ்ரவேலரில் எத்தனை அமஞ்சி ஆட்களை ஊழியத்துக்குப் பிடித்தான்?


Q ➤ 215. மாதத்திற்கு எத்தனை அமஞ்சி ஆட்கள் லீபனோனில் இருப்பார்கள்?


Q ➤ 216. ஒரு மாதம் லீபனோனில் இருக்கும் அமஞ்சி ஆட்கள் எவ்வளவுநாள் தங்கள் வீடுகளில் இருப்பார்கள்?


Q ➤ 217. அமஞ்சி ஆட்கள் மேல் விசாரிப்புக்காரனாய் இருந்தவன் யார்?


Q ➤ 218. சுமைசுமக்கிறவர்கள் எத்தனைபேர் வேலை செய்தார்கள்?


Q ➤ 219. காடுகளில் மரம் வெட்டுகிறவர்கள் எத்தனை பேர் வேலை செய்தார்கள்?


Q ➤ 220. வேலையை விசாரித்து வேலையாட்களை கண்காணிக்கிறவர்கள் யார்?


Q ➤ 221. தலைமையான விசாரிப்புக்காரர்கள் எத்தனைபேர் இருந்தார்கள்?


Q ➤ 222. எப்படிப்பட்ட கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்?


Q ➤ 223. எப்படிப்பட்ட கற்களால் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது?


Q ➤ 224. மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினயவர்கள் யார்?


Q ➤ 225. சிற்பாசாரிகளும் கிபலி ஊராரும் எதற்காக மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்?