Tamil Bible Quiz from 1st Kings: 4

Q ➤ 151.சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாயிருந்தவன் யார்?


Q ➤ 152. சாலொமோனுக்கு பிரதான மந்திரியாயிருந்தவன் யார்?


Q ➤ 153. மந்திரியாகிய அசரியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 154. சாலொமோனுக்கு சம்பிரதிகளாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 155. ஏலிகோரேப் மற்றும் அகியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 156. சாலொமோனுக்கு மந்திரியாயிருந்தவன் யார்?


Q ➤ 157. யோசபாத்தின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 158. சாலொமோனுக்கு படைத்தலைவனாயிருந்தவன் யார்?


Q ➤ 159. பெனாயாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 160. சாலொமோன் ராஜாவாயிருக்கும்போது ஆசாரியர்களாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 161. சாலொமோனின் காலத்தில் மணியகாரரின் தலைவன் யார்?


Q ➤ 162. மணியகாரரின் தலைவனாகிய அசரியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 163. சாலொமோன் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தவன் யார்?


Q ➤ 164. சாபூத்தின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 165.சாலொமோன் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்தவன் யார்?


Q ➤ 166. சாலொமோன் ராஜாவுக்கு பகுதி விசாரிப்புக்காரனாயிருந்தவன் யார்?


Q ➤ 167. அதோனீராமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 168. சாலொமோன் ராஜாவுக்கு எத்தனை பிரபுக்கள் இருந்தார்கள்?


Q ➤ 169. ராஜாவுக்கும் அரமனைக்கும் உணவுப்பொருட்கள் சேகரிக்க எத்தனை மணியகாரர் இருந்தார்கள்?


Q ➤ 170. ஒவ்வொரு மணியகாரரும் வருஷத்தில் எவ்வளவு நாள் உணவு சேகரிக்க வேண்டும்?


Q ➤ 171. ராமோத் எத்தேசத்தில் இருந்தது?


Q ➤ 172. கீலேயாத் தேசத்தில் மணியகாரனாய் இருந்தவன் யார்?


Q ➤ 173. மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களும் உள்ள தேசத்தில் மணியகாரனாய் இருந்தவன் யார்?


Q ➤ 174. சாலொமோனின் எத்தனை மருமகன்கள் மணியகாரராய் இருந்தார்கள்?


Q ➤ 175. மணியகாரராயிருந்த சாலொமோனின் மருமகன்கள் யார்?


Q ➤ 176. கீலேயாத் தேசத்தில் அதிபதியாயிருந்த மணியகாரன் யார்?


Q ➤ 177. கேபேரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 178. கடற்கரை மணலத்தனையாயிருந்து புசித்துக்குடித்து மகிழ்ந்தவர்கள் யார்?


Q ➤ 179. எதுமுதல் எதுவரையுள்ள சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுவந்தான்?


Q ➤ 180. சாலொமோனைச் சுற்றி எங்கும்.........இருந்தது?


Q ➤ 181. தங்கள் தங்கள் திராட்சச்செடி மற்றும் அத்திமரத்தின் நிழலில் சுகமாய்க் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 182. சாலொமோனுக்கு இருந்த இரதக் குதிரைலாயங்கள் எவ்வளவு?


Q ➤ 183. சாலொமோனுக்கு எத்தனை குதிரைவீரர் இருந்தார்கள்?


Q ➤ 184. சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை குறைவின்றி பராமரித்தவர்கள் யார்?


Q ➤ 185. மணியகாரர் ஒவ்வொருவரும் எப்பொழுது ராஜாவின் பந்திக்கு வேண்டியவைகளைப் பராமரித்தார்கள்?


Q ➤ 186. தேவன் யாருக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும் கொடுத்தார்?


Q ➤ 187. தேவன் சாலொமோனுக்கு கடற்கரை மணலத்தனையாய். கொடுத்தார்?


Q ➤ 188. யாருடைய ஞானம் சிறந்ததாய் இருந்தது?


Q ➤ 189. சாலொமோனைச் சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் பிரபலமாயிருந்தது எது?


Q ➤ 190. சாலொமோன் சொன்ன நீதிமொழிகள் எத்தனை?


Q ➤ 191.சாலொமோனின் பாட்டுக்கள் எத்தனை?


Q ➤ 192.சாலொமோன் எவைகளைக் குறித்து வாக்கியங்களைச் சொன்னான்?


Q ➤ 193. சகல ஜனங்களும் எதைக் கேட்க சாலொமோனிடம் வந்தார்கள்?