Tamil Bible Quiz from 1st Kings: 6

Q ➤ 226. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட எத்தனையாவது வருஷம் சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான்?


Q ➤ 227. சாலொமோன் தான் இஸ்ரவேலில் ராஜாவான எத்தனையாவது வருஷம் ஆலயம் கட்டத் தொடங்கினான்?


Q ➤ 228. எந்த மாதத்தில் கர்த்தருக்கு ஆலயம் கட்டத் தொடங்கப்பட்டது?


Q ➤ 229. சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயத்தின் நீளம் எவ்வளவு?


Q ➤ 230. சாலொமோன் கட்டின ஆலயத்தின் அகலம் எவ்வளவு?


Q ➤ 231. சாலொமோன் கட்டின கர்த்தரின் ஆலயத்தின் உயரம் எவ்வளவு?


Q ➤ 232. ஆலயத்தின் முகப்பில் சாலொமோன் எதைக் கட்டினான்?


Q ➤ 233. சாலொமோன் கட்டின மண்டபத்தின் நீளம் என்ன?


Q ➤ 234. மண்டபத்தின் அகலம் என்ன?


Q ➤ 235. ஆலயத்துக்குச் செய்த ஜன்னல் பார்வைக்கு எப்படியிருந்தது?


Q ➤ 236. சாலொமோன் எதற்கு அடுத்ததாய் சுற்றுக்கட்டுகளைக் கட்டினான்?


Q ➤ 237. சுற்றுக்கட்டுகளில் சுற்றிலும் சாலொமோன்.......உண்டாக்கினான்?


Q ➤ 238. கீழே இருந்த சுற்றுக்கட்டின் அகலம் என்ன?


Q ➤ 239. நடுவே இருந்த சுற்றுக்கட்டின் அகலம் என்ன?


Q ➤ 240. மூன்றாவதாயிருந்த சுற்றுக்கட்டின் அகலம் என்ன?


Q ➤ 241.சுற்றுக்கட்டுகள் ஆலயத்தின் சுவர்களில் தாங்காதபடிக்கு சாலொமோன் எதைக் கட்டுவித்தான்?


Q ➤ 242. ஆலயம் எப்படிப்பட்ட கற்களால் கட்டப்பட்டிருந்தது?


Q ➤ 243. ஆலயம் கட்டப்படுகையில் எதின் சத்தம் கேட்கப்படவில்லை?


Q ➤ 244. நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி எப்புறத்தில் இருந்தது?


Q ➤ 245. எந்தெந்த அறைகளுக்குப் போக சுழற்படிகள் வைக்கப்பட்டிருந்தது?


Q ➤ 246. சாலொமோன் எவைகளால் ஆலயத்தை மச்சுப்பாவினான்?


Q ➤ 247. சாலொமோன் ஆலயத்தின் மேலெங்கும் எவைகளைக் கட்டுவித்தான்?


Q ➤ 248. ஆலயத்தின்மேல் கட்டப்பட்ட சுற்றுக்கட்டுகளின் உயரம் என்ன?


Q ➤ 249. ஆலயத்தின் மேலுள்ள சுற்றுக்கட்டுகள் எவைகளால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது?


Q ➤ 250. சாலொமோன் எதை நிறைவேற்றினால், கர்த்தர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவேன் என்று கூறினார்?


Q ➤ 251. சாலொமோன் எதன் உட்புறத்தை மரவேலையாக்கினான்?


Q ➤ 252. ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, சாலொமோன் எவைகளால் மூடினான்?


Q ➤ 253. ஆலயத்தின் தளத்தை சாலொமோன் எவைகளால் தளவரிசைப்படுத்தினான்?


Q ➤ 254. ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற மறைப்பை சாலொமோன் எவைகளால் உண்டாக்கினான்?


Q ➤ 255. ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற மறைப்பின் நீளம் எவ்வளவு?


Q ➤ 256. சாலொமோன் உட்புறத்தை எப்படிக் கட்டினான்?


Q ➤ 257. மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானத்தின் முன்னால் இருந்தது எது?


Q ➤ 258. தேவாலயமாகிய மாளிகையின் நீளம் எவ்வளவு?


Q ➤ 259. ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் எவைகளான சித்திரவேலை செய்திருந்தது?


Q ➤ 260. ஆலயத்திற்குள் பார்வைக்கு எது ஒன்றும் காணப்படவில்லை?


Q ➤ 261. சாலொமோன் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு எதை ஆயத்தப்படுத்தினான்?


Q ➤ 262. சந்நிதி ஸ்தானத்தின் நீளம், அகலம் மற்றும் உயரங்கள் எத்தனை முழமாயிருந்தன?


Q ➤ 263. சாலொமோன் சந்நிதி ஸ்தானத்தையும் கேதுருமரப் பலிபீடத்தையும் எதினால் மூடினான்?


Q ➤ 264. கேதுருமரப் பலிபீடத்தை சாலொமோன் எவைகளால் மூடினான்?


Q ➤ 265. ஆலயத்தின் எப்பகுதியை சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடினான்?


Q ➤ 266. சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் குறுக்கே சாலொமோன் எதைப் போட்டான்?


Q ➤ 267. சாலொமோன் ஆலயம் முழுவதையும் எதினால் மூடினான்?


Q ➤ 268. சந்நிதி ஸ்தானத்தில் சாலொமோன் எதை செய்து வைத்தான்?


Q ➤ 269. சந்நிதி ஸ்தானத்தில் எத்தனை கேருபீன்கள் செய்து வைக்கப்பட்டன?


Q ➤ 270. சாலொமோன் கேருபீன்களை எந்த மரத்தினால் செய்தான்?


Q ➤ 271. ஒவ்வொரு கேருபீனின் உயரம் எவ்வளவு?


Q ➤ 272. கேருபீன்களின் ஒவ்வொரு செட்டைகளின் உயரம் என்ன?


Q ➤ 273. ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தவை எவை?


Q ➤ 274. கேருபீன்களின் செட்டைகள் எப்படி இருந்தன?


Q ➤ 275. சாலொமோன் கேருபீன்களை எதினால் மூடினான்?


Q ➤ 276. சாலொமோன் எவைகளை சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்?


Q ➤ 277. ஆலயத்தின் சுவர்களை உள்ளும் புறம்பும் சாலொமோன் எப்படிப்பட்ட கொத்து வேலையாக்கினான்?


Q ➤ 278. சாலொமோன் எதன் வாசலுக்கு இரட்டைக் கதவுகளைச் செய்தான்?


Q ➤ 279. சாலொமோன் இரட்டைக் கதவுகளை எந்த மரத்தினால் செய்தான்?


Q ➤ 280. மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தவை எவை?


Q ➤ 281. சாலொமோன் எதற்கு ஒலிவமர நிலைகளைச் செய்தான்?


Q ➤ 282. சுவர் அளவில் நாலத்தொரு பங்காய் இருந்தது எது?


Q ➤ 283. தேவாலயத்தின் இரண்டு கதவுகளும் எவைகளால் செய்யப்பட்டிருந்தது?


Q ➤ 284. சாலொமோன் மூன்று வரிசை வெட்டின கற்களால் எதைக் கட்டினான்?


Q ➤ 286. சாலொமோன் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்ட மாதம் எது?


Q ➤ 287. சாலொமோன் எத்தனையாவது வருஷத்தில் ஆலயம் கட்டி முடித்தான்?


Q ➤ 288. எட்டாம் மாதத்தின் பெயர் என்ன?


Q ➤ 289. சாலொமோன் ஆலயம் கட்டி முடித்த மாதம் எது?


Q ➤ 290. ஆலயம் கட்டிமுடிக்க எத்தனை வருஷம் ஆனது?


Q ➤ 291. சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது எது?