Tamil Bible Quiz from 1st Kings: 1

Q ➤ 1. வஸ்திரங்களினால் மூடினாலும் யாருக்கு அனல் உண்டாகவில்லை?


Q ➤ 2. தாவீது ராஜாவுக்குப் பணிவிடை செய்ய யாரைத் தேடுவோம் என்று அவனுடைய ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 3. கன்னியாகிய சிறு பெண்ணைத் தேடுவோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 4. தாவீது ராஜாவுக்குப் பணிவிடை செய்ய ஊழியக்காரர் யாரைத் தேடினார்கள்?


Q ➤ 5. அபிஷாக் எந்த ஊரைச் சேர்ந்தவள்?


Q ➤ 6. அபிஷாகை எதற்காகக் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 7.வெகு அழகாயிருந்தவள் யார்?


Q ➤ 8.ராஜாவுக்கு உதவியாயிருந்து, அவனுக்குப் பணிவிடை செய்தவள் யார்?


Q ➤ 9. நான் ராஜா ஆவேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 10. அதோனியா என்பவன் யாருடைய குமாரன்?


Q ➤ 11. தனக்கு இரதங்களையும் குதிரை வீரரையும் சம்பாதித்தவன் யார்?


Q ➤ 12.அதோனியா தனக்குமுன் ஓடும்படி எத்தனை காலாட்களை சம்பாதித்தான்?


Q ➤ 13. மிகவும் அழகுள்ளவனாயிருந்தவன் யார்?


Q ➤ 14.அதோனியா என்பவன் அப்சலோமுக்கு என்ன உறவு முறையான்?


Q ➤ 15. அதோனியா எவர்களோடே ஆலோசனைபண்ணி வந்தான்?


Q ➤ 16.யோவாப் யாருடைய குமாரன்?


Q ➤ 17.அபியத்தார் என்பவன் யார்?


Q ➤ 18. யோவாபும் அபியத்தாரும் யாருக்கு உதவிசெய்து வந்தார்கள்?


Q ➤ 19. அதோனியாவுக்கு உடந்தையாயிராதவர்கள் யார்?


Q ➤ 20.சாதோக் என்பவன் யார்?


Q ➤ 21.பெனாயா யாருடைய குமாரன்?


Q ➤ 22.நாத்தான் என்பவன் யார்?


Q ➤ 23.சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்தவன் யார்?


Q ➤ 24. சோகெலெத் என்னும் கல் எதற்கு அருகே இருந்தது?


Q ➤ 25. சாலொமோனின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 26.அதோனியா ராஜாவாகிற செய்தியை பத்சேபாளுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 27.நாத்தான் யாருக்கு ஆலோசனை சொன்னான்?


Q ➤ 28. எவர்களுடைய பிராணனைத் தப்புவிக்கும்படிக்கு நாத்தான் பத்சேபாளுக்கு ஆலோசனை சொன்னான்?


Q ➤ 29.நாத்தான் பத்சேபாளுக்குப்பின் ராஜாவிடத்தில் வந்து எதை உறுதிப்படுத்துவேன் என்று கூறினான்?


Q ➤ 30. பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனவள் யார்?


Q ➤ 31.உனக்கு என்ன வேண்டும் என்று பத்சேபாளிடம் கேட்டவன் யார்?


Q ➤ 32. யார், தனக்குப்பின் சிங்காசனத்தில் வீற்றிருப்பான் என்று தாவீது ஆணையிட்டிருந்தான்?


Q ➤ 33. யார், ராஜாவாகிறதை தாவீது ராஜா அறியவில்லை?


Q ➤ 34.தாவீதுக்குப் பின்பு ராஜாவாகிறவன் யார் என்பதை அறியும்படி இஸ்ரவேலரின் கண்கள் யாரை நோக்கிக் கொண்டிருந்தன?


Q ➤ 35. பத்சேபாள் ராஜாவோடே பேசிக் கொண்டிருக்கையில் வந்தவன் யார்?


Q ➤ 36. அதோனியாவினால் விருந்துக்கு அழைக்கப்படாதவர்கள் யார்?


Q ➤ 37. சாலொமோன் சிங்காசனத்தில் வீற்றிருப்பான் என்று தாவீது யார் பேரில் ஆணையிட்டிருந்தான்?


Q ➤ 38. நான் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 39.தாவீதின் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்டவர் யார்?


Q ➤ 40.யாரைத் தன்னுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்ற தாவீது கூறினான்?


Q ➤ 41.சாலொமோனை எங்கே அழைத்துக் கொண்டுபோக தாவீது கூறினான்?


Q ➤ 42. எவர்கள் சாலொமோனை ராஜாவாக அபிஷேகம் பண்ணக்கடவர்கள் என்று தாவீது கூறினான்?


Q ➤ 43. இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் ராஜாவாயிருக்கும்படி தாவீதினால் ஏற்படுத்தப்பட்டவன் யார்?


Q ➤ 44.தாவீதின் சிங்காசனத்தைப் பார்க்கிலும் யாருடைய சிங்காசனத்தை கர்த்தர் பெரிதாக்குவார் என்று பெனாயா கூறினான்?


Q ➤ 45. சாலொமோனை ராஜாவாக அபிஷேகம்பண்ணியவன் யார்?


Q ➤ 46.சாதோக்கு கூடாரத்திலிருந்து எதை எடுத்துக் கொண்டுபோய் சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்?


Q ➤ 47. சாலொமோனை எவ்விடத்தில் வைத்து ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்?


Q ➤ 48. எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினவர்கள் யார்?


Q ➤ 49.தங்கள் சத்தத்தினால் பூமி அதிரத்தக்கதாக சந்தோஷித்தவர்கள் யார்?


Q ➤ 50. எக்காள சத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தவன் யார்?


Q ➤ 51.அபியத்தாரின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 52.“நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டு வருகிறவன்"- யார், கூறியது?


Q ➤ 53. சாலொமோன். .........மேல் வீற்றிருக்கிறதாக யோனத்தான் கூறினான்?


Q ➤ 54.தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டவன் யார்?


Q ➤ 55. அதிர்ந்து எழுந்திருந்து தங்கள் வழியேப் போய்விட்டவர்கள் யார்?


Q ➤ 56. அதோனியா எதின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்?


Q ➤ அதோனியா ஏன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்தான்? சாலொமோனுக்குப் பயந்ததினால்


Q ➤ 58. யார், யோக்கியன் என்று நடந்துகொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழுவதில்லை என்று சாலொமோன் கூறினான்?


Q ➤ 59.அதோனியாவிடம்............. காணப்படுமாயின் அவன் சாகவேண்டும் என்று சாலொமோன் கூறினான்?


Q ➤ 60. பலிபீடத்திலிருந்து வந்து சாலொமோனை வணங்கியவன் யார்?


Q ➤ 61. உன் வீட்டிற்குப் போ என்று சாலொமோன் யாரிடம் கூறினான்?