Tamil Bible Quiz from 1st Kings: 2

Q ➤ 62. பூலோகத்தார் போகிற வழியாய்ப் போகிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 63. "நீ திடன்கொண்டு புருஷனாயிரு"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 64. எதைக் காப்பாயாக என்று தாவீது சாலொமோனிடம் கூறினான்?


Q ➤ 65. எவைகளில் நடக்கும்படிக்கு கர்த்தருடைய காவலைக் காப்பாயாக என்று தாவீது சாலொமோனிடம் கூறினான்?


Q ➤ 66. அப்னேர் மற்றும் அமாசா என்பவர்கள் யார்?


Q ➤ 67. அப்னேரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 68. அமாசாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 69. எவர்களுக்குச் செய்த காரியத்தினால் யோவாப் குற்றஞ்செய்தான்?


Q ➤ 70. சமாதான காலத்திலே யுத்த காலத்து இரத்தத்தைச் சிந்தியவன் யார்?


Q ➤ 71.யோவாப் எதைத் தன் அரையிலுள்ள கச்சையிலும் தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டான்?


Q ➤ 72. யாருடைய நரைமயிரை சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிருக்க தாவீது சாலொமோனிடம் கூறினான்?


Q ➤ 73. யாருக்குத் தயைசெய்ய தாவீது சாலொமோனிடம் கூறினான்?


Q ➤ 74. அப்சலோமுக்கு முன்பாக தாவீது ஓடிப்போனபோது தாவீதை ஆதரித்தவர்கள் யார்?


Q ➤ 75. தாவீதை கொடிய தூஷணமாய் தூஷித்தவன் யார்?


Q ➤ 76. சீமேயியின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 77. சீமேயியின் ஊர் எது?


Q ➤ 78. சீமேயியை பட்டயத்தினால் கொன்று போடுவதில்லையென்று ஆணையிட்டிருந்தவன் யார்?


Q ➤ 79. யாரை குற்றமற்றவன் என்று எண்ணாதிருக்க தாவீது சாலொமோனிடம் கூறினான்?


Q ➤ 80. சீமேயியின் நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண சாலொமோனிடம் கூறியவன் யார்?


Q ➤ 81. தாவீதை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 82. தாவீது எவ்வளவு நாட்கள் இஸ்ரவேலை அரசாண்டான்?


Q ➤ 83. தாவீது ஏழு வருஷம் எங்கே அரசாண்டான்?


Q ➤ 84. தாவீது எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 85. தன் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்தவன் யார்?


Q ➤ 86. யாருடைய ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது?


Q ➤ 87. உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறதென்று அதோனியா யாரிடம் சொன்னான்?


Q ➤ 88. "நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாயிருந்தார்கள்"- கூறியவன் யார்?


Q ➤ 89. சாலொமோனுக்கு எது கர்த்தரால் கிடைத்தது என்று அதோனியா கூறினான்?


Q ➤ 90. யாரை தனக்கு விவாகம்பண்ணித் தரும்படி சாலொமோனிடம் பேச அதோனியா பத்சேபாளிடம் கேட்டான்?


Q ➤ 91. அதோனியாவுக்காக ராஜாவிடத்தில் பேசியவள் யார்?


Q ➤ 92. யார், தன் பிராணனுக்கு விரோதமாக வார்த்தையைச் சொன்னதாக சாலொமோன் கூறினான்?


Q ➤ 93. இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று கூறியவன் யார்?


Q ➤ 94. தாம் சொன்னபடி சாலொமோனுக்கு வீட்டைக் கட்டுவித்தவர் யார்?


Q ➤ 95. யாரைக் கொல்லும்படி பெனாயா சாலொமோனால் கட்டளை பெற்றான்?


Q ➤ 96.அதோனியாவைக் கொன்றுபோட்டவன் யார்?


Q ➤ 97. சாலொமோன் அபியத்தாரிடம் எங்கே போகும்படி கூறினான்?


Q ➤ 98. யார், மரணத்துக்குப் பாத்திரவானாயிருந்தும் அவனைக் கொல்லமாட்டேன் என்று சாலொமோன் கூறினான்?


Q ➤ 99. சாலொமோன் யாரை ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்?


Q ➤ 100. எதை நிறைவேற்றும்படியாக சாலொமோன் அபியத்தாரை ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்?


Q ➤ 101. கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக் கொண்டவன் யார்?


Q ➤ 102. அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும் அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தவன் யார்?


Q ➤ 103. யோவாபின்மேல் விழும்படி சாலொமோனால் கட்டளை பெற்றவன் யார்?


Q ➤ 104. யோவாப் முகாந்தரமில்லாமல் சிந்தின இரத்தத்தை தன்னைவிட்டும் தன் பிதாவின் வீட்டைவிட்டும் விலக்கிப்போட கர்த்தரிடம் கூறியவன் யார்?


Q ➤ 105. யோவாப் எத்தனை படைத்தலைவர்களின் இரத்தத்தைச் சிந்தினான்?


Q ➤ 106. தாவீதுக்குத் தெரியாமல் யோவாப் கொன்றுபோட்ட இரண்டு படைத்தலைவர்கள் யார்?


Q ➤ 107. யோவாப் கொன்றுபோட்ட இரண்டு படைத்தலைவர்களும் யோவாபைப் பார்க்கிலும் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 108.எவர்களுக்கு என்றென்றைக்கும் கர்த்தரால் சமாதானம் உண்டாயிருக்கும் என்று சாலொமோன் கூறினான்?


Q ➤ 109. யோவாப் எங்கே அடக்கம் பண்ணப்பட்டான்?


Q ➤ 110.யோவாபுக்குப் பதிலாக இராணுவத்தின்மேல் தலைவனானவன் யார்?


Q ➤ 111. அபியத்தாருக்குப் பதிலாக ஆசாரியனானவன் யார்?


Q ➤ 112. சீமேயி எதைக்கடக்கும் நாளில் சாவான் என்று சாலொமோன் கூறினான்?


Q ➤ 113. சீமேயியின் வேலைக்காரர் யாரிடத்துக்கு ஓடிப்போனார்கள்?


Q ➤ 114. சீமேயி தன் வேலைக்காரரைக் கொண்டுவர எந்த ஊருக்குப் போனான்?


Q ➤ 115. எவைகளைக் கைக்கொள்ளாததினால் சீமேயி கொல்லப்பட்டான்?