Tamil Bible Quiz 2nd Samuel: 24

Q ➤ 916. இஸ்ரவேலின் மேல் மூண்டது என்ன?


Q ➤ 917. யாரை இலக்கம் பார் என்று சொல்வதற்கு தாவீது ஏவப்பட்டான்?


Q ➤ 918. இஸ்ரவேலருக்கு விரோதமாக இலக்கம் பார்க்கச் சொல்வதற்கு ஏவப்பட்டவன் யார்?


Q ➤ 919. எது முதல் எதுவரையுள்ள இஸ்ரவேலரை தொகையிட தாவீது கூறினான்?


Q ➤ 920. இஸ்ரவேல் கோத்திரங்களைத் தொகையிட தாவீது யாரிடம் கூறினான்?


Q ➤ 921. கர்த்தர் ஜனங்களை எத்தனை மடங்கு வர்த்திக்கப்பண்ணுவார் என்று யோவாப் கூறினான்?


Q ➤ 922. "என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன?"- கேட்டவன் யார்?


Q ➤ 923. யாருடைய வார்த்தைச் செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தைப் பலத்தது?


Q ➤ 924. ஜனங்களைத் தொகையிடப் போனவர்கள் யார்?


Q ➤ 925. யோவாபும் இராணுவத்தலைவரும் எவ்வளவு நாளைக்குப் பிறகு எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்?


Q ➤ 926. ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்கு கொடுத்தவன் யார்?


Q ➤ 927. இஸ்ரவேலரில் இருந்த யுத்த சேவகரின் இலக்கம் எவ்வளவு?


Q ➤ 928. யூதா மனுஷரில் இருந்த யுத்த சேவகரின் இலக்கம் எவ்வளவு?


Q ➤ 929. ஜனங்களை எண்ணினபின்பு ராஜாவின்........அவனை வாதித்தது?


Q ➤ 930. தான் எதினால் பாவஞ்செய்ததாக தாவீது கூறினான்?


Q ➤ 931. எதை நீக்கிவிடும் என்று தாவீது கர்த்தரிடம் வேண்டினான்?


Q ➤ 932. "நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன்"- கூறியவன் யார்?


Q ➤ 933. தாவீதின் ஞானதிருஷ்டிக்காரன் யார்?


Q ➤ 934. காத் என்பவன் யார்?


Q ➤ 935. கர்த்தருடைய வார்த்தை யாருக்கு உண்டானது?


Q ➤ 936. தாவீதினிடத்தில் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி யார்?


Q ➤ 937. தாவீதின் முன்பாக எத்தனைக் காரியங்கள் வைக்கப்பட்டன?


Q ➤ 938. கர்த்தரால் கூறப்பட்ட முதல் காரியம் எதைப் பற்றியது?


Q ➤ 939. கர்த்தரால் கூறப்பட்ட முதல் காரியத்தில் எவ்வளவு நாள் தேசத்தில் பஞ்சம் வர வேண்டும்?


Q ➤ 940. கர்த்தரால் கூறப்பட்ட இரண்டாம் காரியத்தில் தாவீது யாருக்கு முன்பாக ஓட வேண்டும்?


Q ➤ 941. தாவீது எவ்வளவு நாள் சத்துருக்களுக்கு முன்பாக ஓடிப்போக வேண்டும்?


Q ➤ 942. கர்த்தரால் கூறப்பட்ட மூன்றாவது காரியம் எதைப்பற்றியது?


Q ➤ 943. கர்த்தர் கூறிய மூன்றாம் காரியத்தில் கொள்ளைநோய் எங்கே உண்டாக வேண்டும்?


Q ➤ 944. தேசத்தில் எத்தனை நாள் கொள்ளைநோய் உண்டாக வேண்டும்?


Q ➤ 945, தான் யாருக்கு மறுஉத்தரவு கொண்டு போகவேண்டுமென்று காத் கூறினான்?


Q ➤ 946. தாவீது........அகப்பட்டிருக்கிறேன் என்று கூறினான்?


Q ➤ 947. எங்கே விழுவோமாக என்று தாவீது கூறினான்?


Q ➤ 948. யாருடைய இரக்கங்கள் மகா பெரியது?


Q ➤ 949. "மனுஷர் கையில் விழாதிருப்பேனாக" -கூறியவன் யார்?


Q ➤ 950. கர்த்தர் இஸ்ரவேலில் எதை வரப்பண்ணினார்?


Q ➤ 951. கர்த்தர் எதுவரை இஸ்ரவேலில் கொள்ளைநோயை வரப்பண்ணினார்?


Q ➤ 952. கொள்ளைநோயினால் இஸ்ரவேலில் எவ்வளவு பேர் செத்தார்கள்?


Q ➤ 953. எதுமுதல் எதுவரையுள்ள ஜனங்கள் 70,000பேர் செத்தார்கள்?


Q ➤ 954. தீங்குக்கு மனஸ்தாபப்பட்டவர் யார்?


Q ➤ 955. தேவதூதன் தன் கையை எதின்மேல் நீட்டினபோது கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்?


Q ➤ 956. "போதும், இப்போது உன் கையை நிறுத்து"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 957. கர்த்தருடைய தூதன் யாருடைய களத்துக்கு நேரே இருந்தான்?


Q ➤ 958. ஜனத்தை உபாதிக்கிற தூதனைக் கண்டபோது கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணியவன் யார்?


Q ➤ 959. "நான் தான் பாவஞ்செய்தேன்"- கூறியவன் யார்?


Q ➤ 960. 'இந்த ஆடுகள் என்னசெய்தது?' என்று தாவீது யாரைக் குறிப்பிடுகிறான்?


Q ➤ 961. கர்த்தருடைய கை எவைகளுக்கு விரோதமாயிருப்பதாக என்று தாவீது விண்ணப்பம்பண்ணினான்?


Q ➤ 962. கர்த்தருக்கு எதை உண்டாக்க காத் தாவீதிடம் கூறினான்?


Q ➤ 963. எங்கே பலிபீடம் உண்டாக்க தாவீதிடம் கூறப்பட்டது?


Q ➤ 964. எதற்காக அர்வனாவின் நிலத்தைக்கொள்ள வந்ததாக தாவீது கூறினான்?


Q ➤ 965. எது ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட கர்த்தருக்கு பலிபீடம் கட்டவேண்டும்?


Q ➤ 966. ..... . தன்னிடம் இருப்பதாக அர்வனா கூறினான்?


Q ➤ 967. அர்வனா தன்னிடம் விறகுக்காக எவைகள் இருப்பதாகக் கூறினான்?


Q ➤ 968. ராஜயோக்கியமாய் எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தவன் யார்?


Q ➤ 969. தாவீது அர்வனாவின் நிலத்திற்குக் கொடுத்த வெள்ளியின் அளவு என்ன?


Q ➤ 970. தாவீது கர்த்தருக்கு எவைகளைச் செலுத்தினான்?


Q ➤ 971. கர்த்தர் எதற்காக செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டார்?


Q ➤ 972. இஸ்ரவேலின் மேலிருந்து நீக்கப்பட்டது எது?


Q ➤ 973. 2 சாமுவேல் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 974. 2 சாமுவேல் புத்தகத்தின் ஆசிரியர்கள் யார்?


Q ➤ 975. 2 சாமுவேல் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 976. 2 சாமுவேல் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 977. 2 சாமுவேல் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 978. 2 சாமுவேல் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 979. 2 சாமுவேல் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 980. 2 சாமுவேல் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 981. 2 சாமுவேல் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 982. 2 சாமுவேல் புத்தகத்தின் தன்மைஎன்ன?


Q ➤ 983. இஸ்போசத் (2:10) என்ற பெயரின் பொருள் என்ன?


Q ➤ 984 உட்கையான ஒரு நாய்த் தலையோ? (3:8) என்பதன் பொருள் என்ன?


Q ➤ 985. இரட்டுடுத்தி (3:31) என்பதன் பொருள் என்ன?


Q ➤ 986. தாதி (4:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 987. ஆறு தப்படி (6:13) என்பது என்ன?


Q ➤ 988. சாலொமோன் (12:24) என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 989. யெதிதியா (12:25) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 990. வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் (15:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 991. 15:7ல் குறிப்பிடும் 40 வருஷம் என்பது எதைக் குறிக்கிறது?


Q ➤ 992. விடாய்த்தவர்களாய் (16:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 993. நொய்யை (17:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 994. வல்லயங்கள் (18:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 995. தாணையம் (23:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 996. அப்னேர் (3:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 997. மேவிபோசேத் (9:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 998. சாலகத்தின் (5:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 999. மிலாறு (7:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1000. அப்சலோம் ஆண்டு தோறும் தன் தலைமுடியைச் சிரைக்கும்போது அதன் நிறை எவ்வளவு?