Tamil Bible Quiz Deuteronomy Chapter 26

Q ➤ 772. நிலத்தின் கனிகளிலெல்லாம் எதை எடுத்து ஒரு கூடையில் வைக்க வேண்டும்?


Q ➤ 773. கூடையில் எடுத்த முந்தின பலனுடன் எங்கே போகவேண்டும்?


Q ➤ 774. முந்தின பலனுள்ள கூடையை ஆசாரியன் எங்கே வைக்கவேண்டும்?


Q ➤ 775. தன் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தானென்று சொல்லவேண்டியவன் யார்?


Q ➤ 776. இஸ்ரவேலின் தகப்பன் எப்படி எகிப்துக்குப் போனான்?


Q ➤ 777. இஸ்ரவேலின் தகப்பன் எகிப்தில் எப்படிச் சஞ்சரித்தான்?


Q ➤ 778. எகிப்தில் பெரிய பலத்த திரட்சியான ஜாதியானவன் யார்?


Q ➤ 779. இஸ்ரவேலரை ஒடுக்கி, சிறுமைப்படுத்தி அவர்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தியவர்கள் யார்?


Q ➤ 780. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து யாரை நோக்கிக் கூப்பிட்டார்கள்?


Q ➤ 781. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எவைகள் ஓடுகிற தேசத்தைக் கொடுத்தார்?


Q ➤ 782. இஸ்ரவேல் வீட்டாருக்கு கர்த்தர் அநுக்கிரகம் பண்ணின நன்மைகளினிமித்தம் சந்தோஷப்பட வேண்டியவர்கள் யார்? இஸ்ரவேலன், லேவியன் மற்றும்


Q ➤ 783. தசமபாகம் செலுத்தும் வருஷம் எது?


Q ➤ 784. மூன்றாம் வருஷத்தில் பத்தில் ஒன்றை எடுத்து, யார் யாருக்குக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 785. மூன்றாம் வருஷத்தில் தசமபாகம் செலுத்தி முடிந்தபின் இஸ்ரவேலன் எவைகளை மீறவும் மறக்கவுமில்லை என்று சொல்ல வேண்டும்?


Q ➤ 786. இஸ்ரவேலர் கர்த்தரின் கட்டளைகளை கைக்கொண்டால் எப்படியிருப்பார்கள்?


Q ➤ 787. இஸ்ரவேலர் கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டால், எல்லா ஜாதிகளைவிட கர்த்தர் எவைகளில் சிறந்திருக்கப்பண்ணுவார்?