Tamil Bible Quiz Deuteronomy Chapter 27

Q ➤ 788, இஸ்ரவேலர் யோர்தானைக் கடக்கும் நாளில் எவற்றை நாட்ட வேண்டும்?


Q ➤ 789. இஸ்ரவேலர் நாட்டும் கல்லுகளுக்கு .........பூச வேண்டும்?


Q ➤ 790. நியாயப்பிரமாண வார்த்தைகளை எதில் எழுத வேண்டும்?


Q ➤ 791. இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்தபின், கல்லுகளை எங்கே நாட்ட வேண்டும்?


Q ➤ 792. ஏபால் மலையிலே எதைக் கட்டவேண்டும்?


Q ➤ 793. பலிபீடம்............படாத கற்களாலே கட்டப்படவேண்டும்?


Q ➤ 794. முழுக்கற்களாலே கட்டப்படவேண்டியது எது?


Q ➤ 795. பலிபீடத்தின்மேல் எவைகளைச் செலுத்தவேண்டும்?


Q ➤ 796. எங்கே பலிகளைச் செலுத்தி, புசித்து, சந்தோஷமாயிருக்க வேண்டும்?


Q ➤ 797. கல்லுகளில் துலக்கமாய் எதை எழுத வேண்டும்?


Q ➤ 799. கெரிசீம் மலையில் நிற்கிற கோத்திரங்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 800. சாபம் கூறப்படும்பொருட்டு ஏபால் மலையில் எத்தனை கோத்திரங்கள் நிற்கவேண்டும்?


Q ➤ 801. சாபம் கூறப்படும்பொருட்டு நிற்கிற கோத்திரங்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 802. எவைகளை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 803. யாரையெல்லாம் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 804. பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 805. யாரை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 806. எவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 807. தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 808. தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன்...... திறந்தவனாயிருக்கிறான்?


Q ➤ 809. எதினோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 810. சகோதரியோடே சயனிக்கிறவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 811. தன் மாமியோடே சயனிக்கிறவன்.......?


Q ➤ 812. ஒளிப்பிடத்திலே பிறனை..........செய்கிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 813. குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி.........வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 814.வைகளை கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 815. சாபம் கூறப்படும் வார்த்தைகளைக் கேட்ட ஜனங்களெல்லாரும் என்ன சொல்லவேண்டும்?