Tamil Bible Quiz Deuteronomy Chapter 25

Q ➤ 749. மனிதருக்குள்ளே வழக்குண்டானால் நியாயம் விசாரிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 750. நியாயாதிபதிகள் நீதிமானை எப்படி நியாயந்தீர்க்க வேண்டும்?


Q ➤ 751. நியாயாதிபதிகள் யாரை குற்றவாளி என்று நியாயந்தீர்க்க வேண்டும்?


Q ➤ 752. யார், அடிகளுக்குப் பாத்திரவானானால், அவனை கீழே கிடக்கப் பண்ணவேண்டும்?


Q ➤ 753. குற்றவாளியை எதற்குத்தக்கதாய் கணக்கின்படி அடிக்க வேண்டும்?


Q ➤ 754. குற்றவாளியை எத்தனை அடிவரைக்கும் அடிக்கலாம்?


Q ➤ 755. நாற்பது அடிகளிலும் அதிகமாய் அடிக்கிறதினால் குற்றவாளி எப்படித் தோன்றுவான்?


Q ➤ 756. .......மாட்டை வாய் கட்டாயாக?


Q ➤ 757. யார், அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது?


Q ➤ 758. புத்திரசந்தானமில்லாமல் மரிக்கிறவனின் மனைவியை விவாகம் செய்யவேண்டியவன் யார்?


Q ➤ 759. மரித்தவனின் மனைவி பெறும் தலைப்பிள்ளைக்கு யாருடைய பேரைத் தரிக்கவேண்டும்?


Q ➤ 760. எது அற்றுப்போகாதபடிக்கு மரித்தவனின் பேரை அவன் மனைவியின் தலைப்பிள்ளைக்கு வைக்கவேண்டும்?


Q ➤ 761. மரித்தவனின் மனைவியை விவாகம்பண்ண அவன் சகோதரனுக்கு மனதில்லாதிருந்தால் அவள் யாரிடத்தில் போகவேண்டும்?


Q ➤ 762. மரித்த சகோதரனின் மனைவியை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எதைச் செய்ய மனதில்லாதிருக்கிறான்?


Q ➤ 763. சகோதரனின் மனைவியை விவாகம்பண்ணாதிருக்கிறவன்மேல் பாதரட்சையைக் கழற்றி, முகத்திலே துப்ப வேண்டியவள் யார்?


Q ➤ 764. மரித்த சகோதரனின் மனைவியை விவாகம்பண்ணாதவனின் வீடு எப்படிச் சொல்லப்படும்?


Q ➤ 765. தன் புருஷனை அடிக்கிறவனின் மானத்தைப் பிடித்தவளை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 766. பையிலே எப்படிப்பட்ட பலவித நிறைகற்கள் வைத்திருக்கக்கூடாது?


Q ➤ 767. வீட்டில் பெரிதும் சிறிதுமான எவைகளை வைத்திருக்கக்கூடாது?


Q ➤ 768. தேசத்தில் நாட்கள் நீடித்திருக்கும்படி குறையற்ற எவைகளை வைத்திருக்க வேண்டும்?


Q ➤ 769. இஸ்ரவேலர் வருகிற வழியில் தேவனுக்குப் பயப்படாமல் இஸ்ரவேலுக்கு எதிராக வந்தவன் யார்?


Q ➤ 770. இஸ்ரவேலர் விடாய்த்திருக்கையில் பின்வருகிற பாளயத்திலுள்ள பலவீனரை வெட்டினவன் யார்?


Q ➤ 771. கர்த்தர் இஸ்ரவேலரை இளைப்பாறப்பண்ணும்போது, எதை வானத்தின்கீழ் இராமல் அழியப்பண்ண வேண்டும்?