Tamil Bible Quiz Deuteronomy Chapter 22

Q ➤ 654. வழிதப்பிப்போகிற மாட்டை அல்லது ஆட்டைக் கண்டால் எப்படியிருக்கக் கூடாது?


Q ➤ 655. வழிதப்பிப்போகிற மாட்டை அல்லது ஆட்டைக் கண்டால் செய்ய வேண்டியது என்ன?


Q ➤ 656. வழியிலே விழுந்துகிடக்கிற எவற்றை தூக்கியெடுத்துவிட வேண்டும்?


Q ➤ 657. புருஷரின் உடைகளை........தரிக்கலாகாது?


Q ➤ 658. யார், ஸ்திரீகளின் உடைகளைத் தரிக்கக்கூடாது?


Q ➤ 660. தாயைப் போகவிட்டு .........மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்?


Q ➤ 661. புதுவீட்டைக் கட்டினால், அதற்கு கட்ட வேண்டும்?


Q ➤ 662. எதினால் இரத்தப்பழியை வீட்டின்மேல் சுமத்தாதபடிக்கு கைப்பிடிச்சுவரை வைக்கவேண்டும்?


Q ➤ 663. திராட்சத்தோட்டத்தில் எப்படிப்பட்ட விதையை விதைக்கக்கூடாது?


Q ➤ 664. திராட்சத்தோட்டத்தில் பற்பலவிதமான விதை விதைப்பதினால் தீட்டுப்படுபவை எவை?


Q ➤ 665. எவைகளைப் பிணைத்து உழக்கூடாது?


Q ➤ 666. எவைகள் கலந்த வஸ்திரத்தை உடுத்தக்கூடாது?


Q ➤ 667. மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் எவைகளை உண்டுபண்ண வேண்டும்?


Q ➤ 668. கன்னிமையைக் காணவில்லையென்று குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்திரீயின் தகப்பனும், தாயும் யாரிடத்தில் வரவேண்டும்?


Q ➤ 669. குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்திரீயின் தகப்பன் எது தன்னிடம் இருக்கிறதாக பட்டணத்து மூப்பரிடம் சொல்லவேண்டும்?


Q ➤ 670. குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்திரீயின் பெற்றோர் பட்டணத்து மூப்பருக்கு முன்பாக எதை விரிக்கவேண்டும்?


Q ➤ 671. இஸ்ரவேலில் கன்னியை அவதூறுபண்ணினவனிடம் எவற்றை அபராதமாக வாங்க வேண்டும்?


Q ➤ 672. அபராதம் வாங்கப்பட்ட காசை யாருக்குக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 673. கன்னிமை காணப்படாத ஸ்திரீயை எங்கே கொண்டு வரவேண்டும்?


Q ➤ 674. இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டில் வேசித்தனம் பண்ணியவள் யார்?


Q ➤ 675. கன்னிமை காணப்படாத ஸ்திரீயை எப்படிக் கொல்லவேண்டும்?


Q ➤ 676. கன்னிமை காணப்படாத ஸ்திரீயைக் கல்லெறிந்து கொலைசெய்ய வேண்டியவர்கள் யார்?


Q ➤ 677. யாரோடே சயனிக்கிறவனும் ஸ்திரீயும் சாகவேண்டும்?


Q ➤ 678. ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணோடே சயனிக்கிறவனையும் ஸ்திரீயையும் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 679. ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட ஸ்திரீயோடே பலவந்தமாய் சயனித்தவனை என்ன செய்யவேண்டும்?


Q ➤ 680. பலவந்தமாய்ப் பிடிக்கப்பட்டு சயனிக்கிற ஸ்திரீயின்மேல் எது இல்லை?


Q ➤ 681. நியமிக்கப்படாத ஸ்திரீயோடே சயனிக்கிறவன் பெண்ணின் தகப்பனுக்கு எதைக் கொடுக்கவேண்டும்?


Q ➤ 683. ஒருவனும் தன் தகப்பனுடைய.......சேரலாகாது?