Tamil Bible Quiz Deuteronomy Chapter 20

Q ➤ 600. யாருக்கு எதிராக யுத்தம் செய்யப்போகையில், அவர்களுக்குப் பயப்படக்கூடாது?


Q ➤ 601.இஸ்ரவேலரோடே இருப்பவர் யார்?


Q ➤ 602. ........கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களிடம் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்?


Q ➤ 603. யுத்தஞ்செய்யப் போகும்போது இஸ்ரவேலரின்......துவளக்கூடாது?


Q ➤ 604. யாரைப் பார்த்துப் பயப்படவும், கலங்கவும், தத்தளிக்கவும் கூடாது?


Q ➤ 605. இஸ்ரவேலரின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணவும் அவர்களை இரட்சிக்கவும் கூடப்போகிறவர் யார்?


Q ➤ 606. எதைப் பிரதிஷ்டைப் பண்ணாதிருக்கிறவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போக வேண்டும்?


Q ➤ 607. எதை அனுபவியாதிருக்கிறவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போக வேண்டும்?


Q ➤ 608. தனக்கு நியமித்திருக்கிறவன் வீட்டுக்குத் திரும்பிப்போக வேண்டும்?


Q ➤ 609. எப்படிப்பட்டவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போக வேண்டும்?


Q ➤ 610. தன் சகோதரரின் இருதயத்தை கரைந்துபோகப்பண்ணுபவன் யார்?


Q ➤ 611. பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் தன் சகோதரரின் இருதயத்தை எப்படி கரைந்துபோகப்பண்ணுகிறான்?


Q ➤ 612. ஜனங்களை நடத்தும்படி யாரை நியமிக்க வேண்டும்?


Q ➤ 613. பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது அதற்கு கூறவேண்டியது என்ன?


Q ➤ 614. பட்டணத்தின் ஜனங்கள்........கட்டுகிறவர்களாவார்கள்? கொடுத்தால் அவர்கள் பகுதி


Q ➤ 615. பட்டணத்தின் ஜனங்கள் பகுதிகட்டுகிறவர்களாகி, ..... செய்வார்கள்?


Q ➤ 616. சமாதானம் பண்ணாத பட்டணத்தின் ஜனங்களில் யாரை வெட்ட வேண்டும்?


Q ➤ 617. சமாதானம் பண்ணாத பட்டணத்தில் யார், யாரையெல்லாம் உயிரோடே வைக்க வேண்டும்?


Q ➤ 618. கர்த்தர் ஒப்புக்கொடுக்கும் சத்துருக்களின்......அனுபவிக்கலாம்?


Q ➤ 619. கர்த்தர் சுதந்தரமாகக் கொடுக்கிற பட்டணங்களில் எவைகளை உயிரோடே வைக்கக்கூடாது?


Q ➤ 620. கர்த்தர் சுதந்தரமாகக் கொடுக்கும் பட்டணங்களிலுள்ள ஜனங்களின் பெயர்களென்ன?


Q ➤ 621. பட்டணத்தைப் பிடிக்க முற்றிக்கைப் போட்டிருக்கும்போது எதை சேதம்பண்ணக்கூடாது?


Q ➤ 622. முற்றிக்கைப் போட்டிருக்கும்போது சேதம்பண்ணாமல் விட்ட மரம் எதற்கு உதவும்?


Q ➤ 623. மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள் எவை?


Q ➤ 624. எப்படிப்பட்ட மரங்களை மாத்திரம் வெட்டியழிக்க வேண்டும்?


Q ➤ 625. இஸ்ரவேலரோடு யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராக போடலாம்?