Tamil Bible Quiz Deuteronomy Chapter 14

Q ➤ 467. இஸ்ரவேலர் யாருடையப் பிள்ளைகள்?


Q ➤ 468. யாருக்காகக் கீறிக்கொள்ளக்கூடாது?


Q ➤ 469. கண்களின் நடுவே.......பண்ணக்கூடாது?


Q ➤ 470. எப்படிப்பட்டதொன்றையும் புசிக்கக்கூடாது?


Q ➤ 471. புசிக்கத்தக்க மிருகங்கள் எவை?


Q ➤ 472. எப்படிப்பட்ட மிருகங்களைப் புசிக்கலாம்?


Q ➤ 473. அசைபோடுகிறவைகளிலும் விரிகுளம்புள்ளவைகளிலும் புசிக்கத்தகாதவை எவை?


Q ➤ 474. விரிகுளம்புள்ளதாயிருந்தும் அசைபோடாத மிருகம் எது?


Q ➤ 475. ஜலத்திலிருக்கிறவைகளில் எவைகளைப் புசிக்கலாம்?


Q ➤ 476. ஜலத்திலுள்ளவைகளில் அசுத்தமாயிருப்பவை எவை?


Q ➤ 477. பட்சிகளில் எப்படிப்பட்டவைகளைப் புசிக்கலாம்?


Q ➤ 478. பட்சிகளில் புசிக்கத்தகாதவை எவை?


Q ➤ 479. பறக்கிறவைகளில் அசுத்தமாயிருப்பவை எவை?


Q ➤ 480. பறக்கிறவைகளில் எவற்றைப் புசிக்கலாம்?


Q ➤ 481. எப்படி இறந்துபோனவற்றைப் புசிக்கக்கூடாது?


Q ➤ 482. எதை அதின் தாயின் பாலில் சமைக்கக்கூடாது?


Q ➤ 483. எவைகளின் தலையீற்றை கர்த்தருடைய சந்நிதியில் புசிக்க வேண்டும்?


Q ➤ 484. மூன்றாம் வருஷத்து தசமபாகத்தில் திர்ப்தியடைபவர்கள் யார்?