Tamil Bible Quiz Deuteronomy Chapter 15

Q ➤ 485, எப்பொழுது விடுதலைபண்ண வேண்டும்?


Q ➤ 486. கடனைத் தண்டாமல் விட்டுவிடப்பட வேண்டியவர்கள் யார்?


Q ➤ 487. எது கூறப்பட்டபடியால், பிறனுக்குக் கடன்கொடுத்தவன் அதைத் தண்டாமல் விட்டுவிட வேண்டும்?


Q ➤ 488. யாருடைய கையிலே கடனைத் தண்டலாம்?


Q ➤ 489. மேன்மேலும் ஆசீர்வதிக்கப்பட செய்ய வேண்டியது என்ன?


Q ➤ 491. யாருக்கு இருதயத்தை கடினமாக்காமலிருக்க வேண்டும்?


Q ➤ 492. யாருக்கு கையைத் தாராளமாய்த் திறக்க வேண்டும்?


Q ➤ 493. இருதயத்தில் மறுத்துவிடக் கூடாது?


Q ➤ 494, இஸ்ரவேலரிடம் விலைப்பட்டால் ஆறு வருஷம் சேவிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 495. விலைப்பட்ட சகோதரனை எப்போது விடுதலைபண்ண வேண்டும்?


Q ➤ 496. சகோதரனை விடுதலைபண்ணி அனுப்பும்போது எப்படி அனுப்பக் கூடாது?


Q ➤ 498. இஸ்ரவேலர் எவைகளை நினைவுகூர வேண்டும்?


Q ➤ 499. யார், போக மனதில்லாதிருந்தால் அவன் காதை கதவோடே குத்த வேண்டும்?


Q ➤ 500. விடுதலையாகிப் போகாதவன் என்றென்றைக்கும் யாராயிருப்பான்?


Q ➤ 501. விலைப்பட்டவனை விடுதலையாக்குவது இஸ்ரவேலருக்கு எப்படி காணப்படலாகாது?


Q ➤ 502. விலைப்பட்டவன். கூலிக்கு ஈடாக ஆறுவருஷம் சேவிக்கிறான்?


Q ➤ 503. எவைகளைக் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்க வேண்டும்?


Q ➤ 504. எதன் தலையீற்றை வேலை கொள்ளக்கூடாது?


Q ➤ 505. ஆட்டின் தலையீற்றை என்ன செய்யக்கூடாது?


Q ➤ 506. ஆடுமாடுகளில் தலையீற்றை வருஷந்தோறும் எங்கே புசிக்க வேண்டும்?


Q ➤ 507. ஆடுமாடுகளின் தலையீற்று எப்படியிருந்தால் கர்த்தருக்குப் பலியிடக்கூடாது?


Q ➤ 508. முடம்,குருடு முதலான பழுதுள்ள தலையீற்றை எங்கேப் புசிக்கலாம்?


Q ➤ 509. வாசல்களில் புசிக்கும் தலையீற்றுகளின் இரத்தத்தை எதைப்போல ஊற்றிவிட வேண்டும்?