Tamil Bible Quiz Deuteronomy Chapter 12

Q ➤ 434. இஸ்ரவேலர், கர்த்தர் கொடுக்கும் தேசத்தில் எவைகளை அழிக்க வேண்டும்?


Q ➤ 435. எவைகளின்பேரும் இராதபடிக்கு இஸ்ரவேலர் அவைகளை அழித்துப்போட வேண்டும்?


Q ➤ 436. எது விளங்கும்படி கர்த்தர் தெரிந்துகொண்ட வாசஸ்தலத்தை இஸ்ரவேலர் நாடவேண்டும்?


Q ➤ 437. எதைப் போன்ற செயலைச் செய்யாதிருக்க வேண்டும்?


Q ➤ 438. இஸ்ரவேலர் தங்கள் எல்லா பலிகளையும், படைப்புகளையும், பொருத்தனைகளையும் எங்கே செலுத்த வேண்டும்?


Q ➤ 439. கண்ட இடமெல்லாம் எவைகளைச் செலுத்தக்கூடாது?


Q ➤ 440. வாசல்களிலெங்கும் எவைகளை அடித்துப் புசிக்கலாம்?


Q ➤ 441. வாசல்களில் அடிக்கும் மிருகஜீவன்களை யாரெல்லாம் புசிக்கலாம்?


Q ➤ 442. வாசல்களில் மிருகஜீவன்களை அடிக்கும்போது எதைப் புசிக்கக் கூடாது?


Q ➤ 443. தண்ணீரைப்போல தரையிலே ஊற்றப்பட வேண்டியது எது?


Q ➤ 444. எவைகளின் தசமபாகங்களை வாசல்களில் புசிக்கக்கூடாது?


Q ➤ 445. ஆடுமாடுகளின்......வாசல்களில் புசிக்கக்கூடாது?


Q ➤ 446. பொருத்தனைகள், உற்சாகக் காணிக்கைகள் மற்றும் ஏறெடுத்துப் டைக்கும் படைப்புகளையும் எங்கே புசிக்கக்கூடாது?


Q ➤ 447. இஸ்ரவேலன், தான் தேசத்தில் இருக்கும் நாளெல்லாம் யாரைக் கைவிடக்கூடாது?


Q ➤ 448. மாம்சத்தின் உயிராயிருப்பது எது?


Q ➤ 449. மாம்சத்தோடே .........புசிக்க வேண்டாம்?


Q ➤ 450. கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை எவைகளோடு பலியிட வேண்டும்?


Q ➤ 451. கர்த்தருக்குச் செலுத்தும் மற்ற பலிகளின் இரத்தமும்.......வேண்டும்? ஊற்றப்பட


Q ➤ 452. பலி செலுத்துகிறவன் எதைப் புசிக்கலாம்?


Q ➤ 453. யாரைக்குறித்துக் விசாரியாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 454, கர்த்தர் துரத்தும் ஜாதிகள் தங்கள் தேவர்களுக்கு எதைச் செய்தார்கள்?


Q ➤ 455. கர்த்தர் துரத்தும் ஜாதிகள் தங்கள் தேவர்களுக்கு யாரை அக்கினியிலே சுட்டெரித்தார்கள்?


Q ➤ 456. மோசே விதித்த கட்டளைகளோடு குறைக்கவும் .............. கூடாது?