Tamil Bible Quiz 2nd Samuel: 2

Q ➤ 36. தான் எங்கே போய் இருக்கலாமா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தான்?


Q ➤ 37. யூதாவின் எந்த பட்டணத்தில் போகும்படி கர்த்தர் தாவீதிடம் கூறினார்?


Q ➤ 38. தாவீது எப்ரோனுக்குப் போகும்போது அவனுக்கு எத்தனை மனைவிகள் இருந்தார்கள்?


Q ➤ 39. தாவீது எப்ரோனுக்குப் போகும்போது இருந்த மனைவிகளின் பெயர்கள் என்ன?


Q ➤ 40.அகினோவாமின் ஊர் எது?


Q ➤ 41. அபிகாயில் முதலில் யாருடைய மனைவியாயிருந்தாள்?


Q ➤ 42. அபிகாயிலின் ஊர் எது?


Q ➤ 43. எப்ரோனின் சுற்றூர்களில் குடியேறினவர்கள் யார்?


Q ➤ 44. தாவீது யார் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டான்?


Q ➤ 45.தாவீதை ராஜாவாக அபிஷேகம்பண்ணினவர்கள் யார்?


Q ➤ 46.சவுலை அடக்கம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 47.யாபேஸ் எந்த தேசத்தில் இருந்தது?


Q ➤ 48. யாபேசின் மனுஷரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பியவன் யார்?


Q ➤ 49. யாபேசின் குடிகள் யாருக்கு தயைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று தாவீது கூறினான்?


Q ➤ 50. "கர்த்தர் உங்களை கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக"-தாவீது யாருக்குச் சொல்லியனுப்பினான்?


Q ➤ 51. கைகளைத் திடப்படுத்திக்கொண்டு எப்படி இருக்கும்படி தாவீது யாபேசின் குடிகளுக்குச் சொல்லியனுப்பினான்?


Q ➤ 52.சவுலின் படைத்தலைவன் யார்?


Q ➤ 53.அப்னேர் யாருடைய குமாரன்?


Q ➤ 54. இஸ்போசேத்தின் அப்பா யார்?


Q ➤ 55. அப்னேர் யாரை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கினான்?


Q ➤ 56. இஸ்போசேத் ராஜாவாகிற போது அவன் வயது என்ன?


Q ➤ 57.இஸ்போசேத் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 58.தாவீதைப் பின்பற்றின ஒரே கோத்திரம் எது?


Q ➤ 59.தாவீது யூதா கோத்திரத்தின் மேல் எவ்வளவு நாள் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 60. இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு கிபியோனுக்குப் போனவன் யார்?


Q ➤ 61.யோவாபின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 62. அப்னேரும் யோவாபும் எங்கே ஒருவருக்கொருவர் எதிர்பட்டார்கள்?


Q ➤ 63. வாலிபர் எழுந்து நமக்கு முன்பாக.........பண்ணட்டும் என்று அப்னேர் கூறினான்?


Q ➤ 64.தாவீது மற்றும் இஸ்போசேத் சேவகரில் ஒவ்வொரு பக்கத்திலும் எத்தனைபேர் சிலம்பம் பண்ண வந்தார்கள்?


Q ➤ 65.ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒருமிக்க விழுந்தவர்கள் யார்?


Q ➤ 66.ஒருவர் பட்டயத்தால் ஒருவர் விழுந்த இடத்துக்கு என்ன பெயர்?


Q ➤ 67. எல்காத்அசூரிமில் நடந்த யுத்தத்தில் முறிய அடிக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 68. செருயாவுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?


Q ➤ 69.செருயாவின் குமாரர் பெயர்கள் என்ன?


Q ➤ 70.கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாக ஓடுகிறவன் யார்?


Q ➤ 71. அப்னேரைப் பின்தொடர்ந்து துரத்திக்கொண்டு போனவன் யார்?


Q ➤ 72. "நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 73. ஆசகேலை கொன்றுப் போட்டவன் யார்?


Q ➤ 74. அப்னேர் ஆசகேலை எதினால் குத்திக்கொன்றான்?


Q ➤ 75. யோவாப் விட்டார்கள்? ஊதினபோது, ஜனங்கள் யுத்தம்பண்ணாமல் நின்று


Q ➤ 76. தாவீதின் சேவகரில் யுத்தத்தில் குறைந்து போனவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 77. தாவீதின் சேவகரால் மடங்கடிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 78. ஆசகேலை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 79. ஆசகேலை யாருடைய கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்?