Tamil Bible Quiz 2nd Samuel: 3

Q ➤ 80. யார், யாருடைய குடும்பத்துக்கு நெடுநாள் யுத்தம் நடந்தது?


Q ➤ 81. வரவர பலத்தவன் யார்?


Q ➤ 82. வரவர பலவீனப்பட்டுப் போனவர்கள் யார்?


Q ➤ 83. தாவீதின் முதல் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 84. அம்னோனின் அம்மா பெயர் என்ன?


Q ➤ 85. கீலேயாப்பின் அம்மா பெயர் என்ன?


Q ➤ 86. தாவீதின் இரண்டாம் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 87. அபிகாயில் முன்பு யாருடைய மனைவியாயிருந்தாள்?


Q ➤ 88, தாவீதின் மூன்றாம் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 89. அப்சலோமின் அம்மா பெயர் என்ன?


Q ➤ 90. மாக்காள் யாருடைய குமாரத்தி?


Q ➤ 91. தல்மாய் யாருடைய ராஜாவாயிருந்தான்?


Q ➤ 92. தாவீதின் நான்காம் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 93. அதொனியாவின் அம்மா பெயர் என்ன?


Q ➤ 94. தாவீதின் ஐந்தாம் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 95. செப்பத்தியாவின் அம்மா யார்?


Q ➤ 96. தாவீதின் ஆறாம் குமாரன் யார்?


Q ➤ 97. இத்ரேயாமின் அம்மா பெயர் என்ன?


Q ➤ 98. எப்ரோனில் தாவீதுக்குப் பிறந்த குமாரர் எத்தனை பேர்?


Q ➤ 99. சவுலின் குடும்பத்தில் பலத்தவன் யார்?


Q ➤ 100. ரிஸ்பாள் என்பவள் யாருடைய மறுமனையாட்டி?


Q ➤ 101. ரிஸ்பாளின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 102. "நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 103. இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டவன் யார்?


Q ➤ 104. "நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 105. ராஜ்யபாரத்தை எதைவிட்டு தாண்டப்பண்ணுவேன் என்று அப்னேர் கூறினான்?


Q ➤ 106. தாவீதின் சிங்காசனத்தை எவைகளின்மேல் நிலைநிறுத்தும்படிக்கு கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டிருந்தார்?


Q ➤ 107. தன் நாமத்தினால் தாவீதினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பியவன் யார்?


Q ➤ 108. தன்னோடு உடன்படிக்கை பண்ணும்படி தாவீதிடம் கூறியவன் யார்?


Q ➤ 109. "இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 110. அப்னேர் தன்னைப் பார்க்க வரும்போது யாரை அழைத்து வரவேண்டும் என்று தாவீது கூறினான்?


Q ➤ 113.தாவீது எதை பரிசமாகக் கொடுத்து மீகாளை விவாகம்பண்ணினான்?


Q ➤ 112. மீகாளை யாரிடத்திலிருந்து அழைத்து வந்தார்கள்?


Q ➤ 113. பல்த்தியேல் எம்மட்டும் மீகாளின் பிறகே அழுதுகொண்டு வந்தான்?


Q ➤ 114. தாவீதை ராஜாவாக்கும்படி அப்னேர் யாரோடே பேசினான்?


Q ➤ 115. தாவீதை ராஜாவாக்கும்படி பென்யமீன் மனுஷரின் காதுகள் கேட்கப் பேசியவன் யார்?


Q ➤ 116. அப்னேருடன் எத்தனைபேர் தாவீதினிடத்திற்கு வந்தார்கள்?


Q ➤ 117. தாவீதோடே உடன்படிக்கை பண்ணும்படிக்கு இஸ்ரவேலரை அழைத்து வருகிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 118. "உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 119. அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு, தண்டிலிருந்து கொண்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 120. தாவீது செய்கிறதையெல்லாம் ஆராய வந்தவன் என்று அப்னேரைக் குறித்து கூறியவன் யார்?


Q ➤ 121. தாவீதுக்குத் தெரியாமல் அப்னேரை கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பியவன் யார்?


Q ➤ 122. அப்னேரை எவ்விடத்தில் சென்று அழைத்துக்கொண்டு வந்தார்கள்?


Q ➤ 123. அப்னேரைக் கொன்றவன் யார்?


Q ➤ 124. அப்னேரை யோவாப் எங்கே கொன்றுபோட்டான்?


Q ➤ 125.யோவாப் யாருடைய இரத்தப்பழியை வாங்க அப்னேரைக் கொன்றான்?


Q ➤ 126. அப்னேரின் இரத்தப்பழி யார்மேல் இருப்பதாக என்று தாவீது கூறினான்?


Q ➤ 127. யோவாபின் வீட்டாரில் ஒருக்காலும் யார், ஒழிந்து போவதில்லை என்று தாவீது கூறினான்?


Q ➤ 128. எங்கே நடந்த யுத்தத்தில் அப்னேர் ஆசகேலைக் கொன்றான்?


Q ➤ 129. அப்னேரை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 130. அப்னேரின் கல்லறையண்டையில் சத்தமிட்டு அழுதவன் யார்?


Q ➤ 131. "மதிகெட்டவன் சாகிறதுபோல, செத்துப்போனானோ?"- என்று அப்னேரைக்குறித்து புலம்பியவன் யார்?


Q ➤ 132. "துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயா"- தாவீது யாரைக் குறித்து கூறினான்?


Q ➤ 133.அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவினால் உண்டானதல்ல என்று அறிந்துகொண்டவர்கள் யார்?


Q ➤ 134.இஸ்ரவேலில் எப்படிப்பட்ட ஒருவன் விழுந்தான் என்று தாவீது கூறினான்?


Q ➤ 135. நான் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்தும் நான் இன்னும் ...........என்று தாவீது கூறினான்?


Q ➤ 136. என் பலத்துக்கு மிஞ்சினவர்களாயிருக்கிறார்களென்று தாவீது யாரைக் குறித்து கூறினான்?