Tamil Bible Quiz 2nd Samuel: 1

Q ➤ 1. சவுல் மரித்தபின்பு அமலேக்கியரை முறியடித்தவன் யார்?


Q ➤ 2. தாவீது அமலேக்கியரை முறியடித்தபின்பு திரும்பி எங்கே வந்தான்?


Q ➤ 3. சவுலின் பாளயத்திலிருந்து தாவீதிடம் வந்த மனுஷன் தலையிலே எதைப் போட்டிருந்தான்?


Q ➤ 4. தாவீதிடம் வந்த மனுஷன் எங்கிருந்து தப்பி வந்ததாகக் கூறினான்?


Q ➤ 5. சவுலும் யோனத்தானும் மரித்த செய்தியை தாவீதுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 6. சவுல் எவ்விடத்திலே தன் ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்ததாக வாலிபன் கூறினான்?


Q ➤ 7. சவுலும் அவனுடைய குமாரரும் எவ்விடத்திலே மரித்துப் போனார்கள்?


Q ➤ 8. சவுலை யார், நெருக்கினார்கள் என்று வாலிபன் கூறினான்?


Q ➤ 9. சவுல் மரித்த செய்தியை தாவீதிடம் கூறிய வாலிபன் யார்?


Q ➤ 10. "என்னைக் கொன்றுபோடு"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 11. தன் பிராணன் முழுவதும் போகாதது சவுலுக்கு எப்படியிருந்தது?


Q ➤ 12.சவுல் பிழைக்கமாட்டான் என்று அறிந்து அவனைக் கொன்று போட்டவன் யார்?


Q ➤ 13.சவுலிடமிருந்து அமலேக்கியன் எவைகளை எடுத்துக்கொண்டு தாவீதிடம் வந்தான்?


Q ➤ 14. இஸ்ரவேல் குடும்பத்தாருக்காக சாயங்காலமட்டும் உபவாசம் பண்ணினவர்கள் யார்?


Q ➤ 15. "நான் அந்நிய ஜாதியானின் மகன்"- கூறியவன் யார்?


Q ➤ 16.சவுலைக் கொன்றுபோட்ட வாலிபனை என்ன செய்தார்கள்?


Q ➤ 17. அமலேக்கிய வாலிபனின் தலையில் கூறினான்?


Q ➤ 18. அமலேக்கிய வாலிபனுக்கு விரோதமாக சாட்சிசொன்னது எது?


Q ➤ 19. சவுலின் பேரிலும் யோனத்தான் பேரிலும் புலம்பல் பாடியவன் யார்?


Q ➤ 20. இஸ்ரவேலின் அலங்கம் எங்கே அதமானதாக தாவீது புலம்பல் பாடினான்?


Q ➤ 21. யார், விழுந்துபோனார்கள் என்று தாவீது புலம்பல் பாடினான்?


Q ➤ 22. கில்போவா மலையில் எவை பெய்யாது என்று தாவீது கூறினான்?


Q ➤ 23. கில்போவா மலையில் யாருடைய கேடகம் அவமதிக்கப்பட்டது?


Q ➤ 24. பராக்கிரமசாலிகளின் கேடகம் எங்கே அவமதிக்கப்பட்டது?


Q ➤ 25. எதைக் குடியாமல் யோனத்தானின் வில் பின்வாங்கினதில்லை?


Q ➤ 26. எதை உண்ணாமல் யோனத்தானின் வில் பின்வாங்கினதில்லை?


Q ➤ 27.யாருடைய பட்டயம் வெறுமையாய் திரும்பினதில்லை?


Q ➤ 28.உயிரோடிருக்கையில் பிரியமும் இன்பமுமாய் இருந்தவர்கள் யார்?


Q ➤ 29. மரணத்திலும் பிரியாமலிருந்தவர்கள் யார்?


Q ➤ 30. சவுலும் யோனத்தானும் எவைகளைப் பார்க்கிலும் வேகமுள்ளவர்கள்?


Q ➤ 31. சிங்கங்களைப் பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 32. இஸ்ரவேலின் குமாரத்திகளுக்கு இரத்தாம்பரம் உடுப்பித்து பொன் ஆபரணங்களைத் தரிப்பித்தவன் யார்?


Q ➤ 33. போர்முகத்தில் விழுந்தவர்கள் யார்?


Q ➤ 34.தாவீதுக்கு வெகு இன்பமாய் இருந்தவன் யார்?


Q ➤ 35. தாவீதுக்கு யாருடைய சிநேகம் ஸ்திரீகளின் ஸ்நேகத்தைப் பார்க்கிலும் அதிகமாயிருந்தது?