Tamil Bible Quiz 2nd Samuel: 15

Q ➤ 505. இரதங்களையும் குதிரைகளையும் சம்பாதித்தவன் யார்?


Q ➤ 506. அப்சலோம் தனக்கு முன் ஓட எத்தனை சேவகரைச் சம்பாதித்தான்?


Q ➤ 507. அப்சலோம் காலைதோறும் எங்கே வந்து நிற்பான்?


Q ➤ 508. அப்சலோம் தன்னை தேசத்தில் யாராக வைத்தால் நலமாயிருக்கும் என்று கூறினான்?


Q ➤ 509. தன்னை வணங்க வருகிறவனைத் தழுவி, முத்தஞ்செய்தவன் யார்?


Q ➤ 510. அப்சலோம் யாருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்?


Q ➤ 511. தன் பொருத்தனையை செலுத்தும்படிக்குப் போக உத்தரவிடும்படி ராஜாவிடம் கேட்டவன் யார்?


Q ➤ 512. கர்த்தர் திரும்பி வரப்பண்ணினால் கர்த்தருக்கு ஆராதனைசெய்வேன் என்று பொருத்தனை பண்ணியவன் யார்?


Q ➤ 513. அப்சலோம் பொருத்தனையை செலுத்தும்படி எங்கே போனான்?


Q ➤ 514. அப்சலோம் எங்கே வேவுகாரரை அனுப்பினான்?


Q ➤ 515. இஸ்ரவேலர் எக்காளத்தொனியைக் கேட்கும்போது என்ன சொல்ல வேண்டும்?


Q ➤ 516. எருசலேமிலிருந்து எத்தனைபேர் அப்சலோமோடு போனார்கள்?


Q ➤ 517. வஞ்சகமின்றி அறியாமையினாலே அப்சலோமுக்குப்பின் போனவர்கள் யார்?


Q ➤ 518. தாவீதின் ஆலோசனைக்காரனாய் இருந்தவன் யார்?


Q ➤ 519. அகித்தோப்பேலின் ஊர் எது?


Q ➤ 520. அகித்தோப்பேலை தன்னிடம் வரவழைத்தவன் யார்?


Q ➤ 521. ஜனங்கள் யாரிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்?


Q ➤ 522. இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் யாரைப் பற்றிப்போகிறது என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது?


Q ➤ 523. அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போனவன் யார்?


Q ➤ 524. தாவீது வீட்டைக் காக்க எத்தனை மறுமனையாட்டிகளை வைத்தான்?


Q ➤ 525. ராஜாவுக்குப் முன்பாக நடந்த கித்தியர் எத்தனைபேர்?


Q ➤ 526. கித்தியர் 600பேரும் எங்கிருந்து தாவீதினிடத்தில் வந்திருந்தார்கள்?


Q ➤ 527. "நீ திரும்பிப்போய் ராஜாவுடனேகூட இரு"-தாவீது யாரிடம் கூறினான்?


Q ➤ 528. "கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 529. கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவின் ஜீவனையும் கொண்டு ஆணையிட்டவன் யார்?


Q ➤ 530. எதை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோகும்படி தாவீது கூறினான்?


Q ➤ 531. சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு என்று ராஜா யாரிடம் கூறினான்?


Q ➤ 532. எனக்கு அறிவிக்கிறதற்கு செய்தி வருமட்டும் நான்.......... தரித்திருப்பேன் என்று தாவீது கூறினான்?


Q ➤ 533. தாவீதும் அவனோடிருந்தவர்களும் எந்த மலைக்கு ஏறிப் போனார்கள்?


Q ➤ 534. தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு ஒலிவமலைக்குப் போனவன் யார்?


Q ➤ 535. அப்சலோமோடு கட்டுப்பாடு பண்ணியவர்களோடு சேர்ந்திருந்தவன் யார்?


Q ➤ 536. யாருடைய ஆலோசனையை பயித்தியமாக்கும்படி தாவீது கர்த்தரிடம் வேண்டினான்?


Q ➤ 537. தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியை போட்டுக்கொண்டு தாவீதுக்கு எதிர்ப்பட்டவன் யார்?


Q ➤ 538. யார், தன்னோடு நடந்து வந்தால் தனக்குப் பாரமாயிருப்பான் என்று தாவீது கூறினான்?


Q ➤ 539. எதை அபத்தமாக்கும்படி தாவீது ஊசாயை அனுப்பினான்?


Q ➤ 540. ராஜாவின் வீட்டிலே பிறக்கிற செய்திகளை அறிவிக்க தாவீதினால் அனுப்பப்பட்டவன் யார்?


Q ➤ 541. ஊசாய் யாருடைய சிநேகிதனாயிருந்தான்?