Tamil Bible Quiz 2nd Samuel: 13

Q ➤ 432. அப்சலோமின் சகோதரியின் பெயர் என்ன?


Q ➤ 433. தாமார் என்பவள் எப்படி இருந்தாள்?


Q ➤ 434. தாமாரின்மேல் மோகங்கொண்ட தாவீதின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 435. தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டவன் யார்?


Q ➤ 436. அப்சலோமின் சகோதரியாகிய தாமார் யிருந்தாள்?


Q ➤ 437. தாமாருக்குப் பொல்லாப்புச் செய்ய, யாருக்கு வருத்தமாய்க் கண்டது?


Q ➤ 438. சிமியா தாவீதுக்கு என்ன உறவு முறையான்?


Q ➤ 439. யோனதாபின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 440. யோனதாப் யாருடைய சிநேகிதன்?


Q ➤ 441. யோனதாப் என்பவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 442. தாமாரின்மேல் ஆசை வைத்திருக்கிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 443. "வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 444. தன்னுடைய கண்களுக்கு முன்பாக யார், பணியாரங்களைப் பண்ணவேண்டும் என்று அம்னோன் தாவீதிடம் கேட்டான்?


Q ➤ 445. "என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 446. "இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 447. அம்னோன் மதிகேடான காரியத்தைச் செய்தால் யாரைப் போலாவான் என்று தாமார் கூறினாள்?


Q ➤ 448. தாமாரைப் பலவந்தமாய்ப் பிடித்து அவளோடே சயனித்தவன் யார்?


Q ➤ 449. அப்சலோமின் சகோதரியைக் கற்பழித்த ராஜகுமாரன் பெயர் என்ன?


Q ➤ 450. அம்னோன் யாரை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும் வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது?


Q ➤ 451. அம்னோன் தனக்கு முந்தி செய்த அநியாயத்தைப்பார்க்கிலும் எது கொடுமையாயிருக்கிறதாக தாமார் கூறினாள்?


Q ➤ 452. யாரை வெளியே தள்ளி, கதவைப் பூட்டும்படி அம்னோன் தன் சேவகனிடம் கூறினான்?


Q ➤ 453. தாமார் எப்படிப்பட்ட வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்?


Q ➤ 454. பலவர்ணமான சால்வைகளை தரித்துக் கொள்ளுபவர்கள் யார்?


Q ➤ 455. தன் தலையின்மேல் சாம்பலை போட்டுக்கொண்டு போனவள் யார்?


Q ➤ 456. தாமார் எதைக் கிழித்து, தன் தலையின் மேல் கையை வைத்துக்கொண்டு போனாள்?


Q ➤ 457. தன் சகோதரன் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக் கொண்டிருந்தவள் யார்?


Q ➤ 458. அம்னோன் செய்ததைக்கேட்டு கோபமாயெரிந்தவன் யார்?


Q ➤ 459. அப்சலோம் யாரோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை?


Q ➤ 460. தன் சகோதரியைக் கற்பழித்த காரியத்தினிமித்தம் அம்னோனைப் பகைத்தவன் யார்?


Q ➤ 461. அப்சலோம் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிற வேலையில் இருந்தது எங்கே?


Q ➤ 462. ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தவன் யார்?


Q ➤ 463. அப்சலோம் ராஜகுமாரரை எவ்விடத்தில் விருந்துக்கு அழைத்தான்?


Q ➤ 464. அப்சலோம் வைத்த விருந்துக்குப் போக மனதில்லாமல் அவனை ஆசீர்வதித்தவன் யார்?


Q ➤ 465. யார், திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் நேரத்தைப் பார்த்திருக்கும்படி அப்சலோம் வேலைக்காரரிடம் கூறினான்?


Q ➤ 466. விருந்தில் அப்சலோமின் வேலைக்காரர் யாரைக் கொன்றார்கள்?


Q ➤ 467. தம்தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனவர்கள் யார்?


Q ➤ 468. விருந்தில் நடந்ததைப் பற்றி ராஜாவுக்கு அறிவிக்கப்பட்ட செய்தி என்ன?


Q ➤ 469. அம்னோன் மாத்திரம் செத்துப்போனதை ராஜாவுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 470. அம்னோனை தன் சகோதரியினிமித்தம் கொன்ற ராஜகுமாரன் யார்?


Q ➤ 471. தல்மாய் எங்கே ராஜாவாயிருந்தான்?


Q ➤ 472. தல்மாயின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 473. அப்சலோம் எங்கே ஓடிப்போனான்?


Q ➤ 474. அப்சலோம் கேசூரில் யாரிடத்திற்கு ஓடிப்போனான்?


Q ➤ 475. அப்சலோம் கேசூரில் எவ்வளவு நாள் இருந்தான்?


Q ➤ 476. தினந்தோறும் அம்னோனுக்காக துக்கித்துக் கொண்டிருந்தவன் யார்?