Q ➤ 391. கர்த்தர் யாரை தாவீதிடம் அனுப்பினார்?
Q ➤ 392. யார், யார் ஒரு பட்டணத்தில் இருந்ததாக நாத்தான் கூறினான்?
Q ➤ 393. ஐசுவரியவானுக்கு எவைகள் வெகுதிரளாய் இருந்தது என்று நாத்தான் கூறினான்?
Q ➤ 394. தரித்திரனுக்கு எத்தனை ஆடுகள் இருந்தன?
Q ➤ 395. தரித்திரன் வீட்டிலே அவனுடைய பிள்ளைகளோடுங்கூட வளர்ந்தது எது?
Q ➤ 396. தரித்திரனுடைய வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்தது எது?
Q ➤ 397. தரித்திரனுக்கு இருந்த ஆட்டுக்குட்டி அவனுக்கு யாரைப் போல இருந்தது?
Q ➤ 398. ஐசுவரியவானிடத்தில் வந்தவன் யார்?
Q ➤ 399. தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குத் தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைச் சமைக்க மனதில்லாதிருந்தவன் யார்?
Q ➤ 400. ஐசுவரியவான் தன்னிடம் வந்த மனுஷனுக்கு எதை அடித்து சமையல் பண்ணினான்?
Q ➤ 401. நாத்தான் கூறியதைக்கேட்டு தாவீது யார் மேல் கோபமூண்டான்?
Q ➤ 402. இந்த காரியத்தைச் செய்தவன் எதற்குப் பாத்திரன் என்று தாவீது கூறினான்?
Q ➤ 403. யார், இரக்கமற்றவன் என்று தாவீது கூறினான்?
Q ➤ 404. ஆட்டுக்குட்டிக்காக ஐசுவரியவான் ..........திரும்பச் செலுத்த வேண்டும்?
Q ➤ 405. "நீயே அந்த மனுஷன்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 406. நாத்தானால் இரக்கமற்றவன் என்று கூறப்பட்ட மனுஷன் யார்?
Q ➤ 407. கர்த்தர் எவைகளை தாவீதுக்குக் கையளித்தார்?
Q ➤ 408. தாவீது கர்த்தரின் பார்வைக்கு எதைச் செய்ததாக நாத்தான் கூறினான்?
Q ➤ 409. கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணியவன் யார்?
Q ➤ 410. தாவீதின் வீட்டை விட்டு என்றைக்கும் எது நீங்காதிருக்கும்?
Q ➤ 411. தாவீதின் கண்கள் பார்க்க, யாரை எடுத்து அடுத்தவனுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 412.அடுத்தவன் தாவீதின் மனைவிகளோடே எங்கே சயனிப்பான் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 413. "நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்"- கூறியவன் யார்?
Q ➤ 414. தாவீது சாகாதபடிக்கு, கர்த்தர் எதை நீங்கச்செய்தார்?
Q ➤ 415. கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்கக் காரணமாயிருந்தவன் யார்?
Q ➤ 416. எது நிச்சயமாய் சாகும் என்று நாத்தான் கூறினான்?
Q ➤ 417. யார், தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை கர்த்தர் அடித்தார்?
Q ➤ 418. வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது எது?
Q ➤ 419.தாவீதின் பிள்ளை எத்தனையாவது நாள் இறந்தது?
Q ➤ 420. பிள்ளைச் செத்துப்போனதை தாவீதுக்கு அறிவிக்க ஐயப்பட்டவர்கள் யார்?
Q ➤ 421.எது தன்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்று தாவீது கூறினான்?
Q ➤ 422. பத்சேபாளின் இரண்டாம் குமாரன் பெயர் என்ன?
Q ➤ 423. சாலொமோனிடத்தில் அன்பாயிருந்தவர் யார்?
Q ➤ 424. யெதிதியா என்பது யாருடைய பெயர்?
Q ➤ 425. சாலொமோனுக்கு யெதிதியா என்று பெயரிட்டவன் யார்?
Q ➤ 426. நாத்தான் யார் நிமித்தம் சாலொமோனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்?
Q ➤ 427. ரப்பாவின்மேல் யுத்தம்பண்ணி, தண்ணீர் ஓரமான பட்டணத்தைப் பிடித்தவன் யார்?
Q ➤ 428. அம்மோன் புத்திரரின் ராஜாவின் தலையிலிருந்து கிரீடத்தை எடுத்துக் கொண்டவன் யார்?
Q ➤ 429. அம்மோனியருடைய ராஜாவின் பொற்கிரீடத்தின் நிறை என்ன?
Q ➤ 430. அம்மோனியருடைய ராஜாவின் கிரீடம்..........பதித்ததாய் இருந்தது?
Q ➤ 431. தாவீது ரப்பாவின் ஜனங்களை எவைகளுக்கு உட்படுத்தினான்?