Q ➤ 718. கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணினவர்கள் யார்?
Q ➤ 719. பெலிஸ்தர் கேகிலாவிலிருந்து எதைக் கொள்ளையிட்டார்கள்?
Q ➤ 720. நாங்கள் யூதாவிலிருக்கும்போதே பயப்படுகிறோம் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 721. பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதோடே கூறியவர் யார்?
Q ➤ 722.கேகிலாவின் குடிகளை ரட்சித்தவன் யார்?
Q ➤ 723. அபியத்தார் தப்பியோடுகிறபோது அவனிடத்தில் இருந்தது என்ன?
Q ➤ 724. தேவன் யாரைத் தன் கையில் ஒப்புக்கொடுத்தாரென்று சவுல் கூறினான்?
Q ➤ 725. தாவீது எவைகள் உள்ள பட்டணத்திற்குள் அடைபட்டிருக்கிறான் என்று சவுல் கூறினான்?
Q ➤ 726. தாவீதையும் அவன் மனுஷரையும் சவுல் கையில் ஒப்புக்கொடுப்பவர்கள் யார் என்று கர்த்தர் தாவீதிடம் கூறினார்?
Q ➤ 727. தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப் போனபோது அவனோடு எத்தனை பேர் இருந்தார்கள்?
Q ➤ 728. தாவீது எந்த வனாந்தரத்தின் காட்டில் தரித்திருந்தான்?
Q ➤ 729. "நீர் இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிருப்பீர்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 730. தாவீது ராஜாவாயிருக்கும்போது தான் அவனுக்கு இரண்டாவதாயிருப்பேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 731. தாவீதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க எங்களால் ஆகும் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 732. தாவீதை மகா தந்திரவாதி என்று கூறியவன் யார்?
Q ➤ 733. மாகோன் வனாந்தரத்தில் சவுல் யாரைப் பின்தொடர்ந்தான்?
Q ➤ 734. யார், தேசத்தின்மேல் படையெடுத்து வருகிறார்கள் என்று சவுலிடம் கூறப்பட்டது?
Q ➤ 735. சவுல் தாவீதை பின் தொடருகிறதை விட்டு திரும்பிப்போன இடத்துக்கு என்ன பேரிடப்பட்டது?
Q ➤ 736. சேலா அம்மாலிகோத்தை விட்டுப் புறப்பட்டு தாவீது எங்கே தங்கினான்?