Q ➤ 737. தாவீது எங்கே இருக்கிறதாக சவுலுக்கு அறிவிக்கப்பட்டது?
Q ➤ 738. தாவீதைத் தேடி சவுலும் அவன் மனுஷரும். ............ உள்ள கன்மலைக்குப் போனார்கள்?
Q ➤ 739. தாவீதைத் தேட சவுல் எத்தனைபேரை கூட்டிக்கொண்டு போனான்?
Q ➤ 740. மலஜலாதிக்கு கெபிக்குள் போனவன் யார்?
Q ➤ 741. சவுல் போன கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தவர்கள் யார்?
Q ➤ 742. தாவீது சவுலிடமிருந்து எதை அறுத்துக் கொண்டான்?
Q ➤ 743. சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக் கொண்டதினிமித்தம் யாருடைய மனது அடித்துக்கொண்டிருந்தது?
Q ➤ 744. தாவீது தன் மனுஷரை யார் மேல் எழும்ப ஒட்டவில்லை?
Q ➤ 745. சவுலைத் தப்பவிட்டது எது?
Q ➤ 746. தாவீதின் கையில் இருந்தது என்ன?
Q ➤ 747. தன் கையில் எவைகள் இல்லையென்று தாவீது கூறினான்?
Q ➤ 748. ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும் என்பது ......?
Q ➤ 749. "இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்" கூறியவன் யார்?
Q ➤ 750. யார், தனக்காக வழக்காடுவார் என்று தாவீது கூறினான்?
Q ➤ 751. நீ என்னைப்பார்க்கிலும் என்று சவுல் தாவீதிடம் கூறினான்?
Q ➤ 752. "நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய்"-யார், யாரிடம் கூறியது?
Q ➤ 753. எது தாவீதின் கையில் நிலைவரப்படும் என்று சவுல் கூறினான்?