Q ➤ 692. தாவீது ஆகீசை விட்டுத் தப்பி எங்கே போனான்?
Q ➤ 693. தாவீது கெபியிலிருக்கிறதைக் கேட்டு அவனிடத்துக்கு வந்தவர்கள் யார்?
Q ➤ 694. ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள்....முறுமுறுக்கிறவர்களுக்குத் தலைவனானவன் யார்?
Q ➤ 695. தாவீதோடிருந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q ➤ 696. தாவீது தன் தகப்பனையும் தாயையும் யாரிடத்தில் தங்கவைத்தான்?
Q ➤ 697. தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் மோவாபின் ராஜாவோடே இருந்தவர்கள் யார்?
Q ➤ 698. தாவீதிடம் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வரும்படி சொன்னவன் யார்?
Q ➤ 699. காத் என்பவன் யார்?
Q ➤ 700. தாவீது அரணிலிருந்து புறப்பட்டு எங்கே போனான்?
Q ➤ 701. ராமாவில் சவுல் எங்கே உட்கார்ந்திருந்தான்?
Q ➤ 702. ராமாவிலிருந்த காட்டில் சவுல் எதை தன் கையிலே பிடித்துக்
Q ➤ 703. தனக்கு விரோதமாக தன் குமாரன் யாரை எடுத்துவிட்டதாக சவுல் கூறினான்?
Q ➤ 704. தாவீதை அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன் என்று சவுலிடம் கூறியவன் யார்?
Q ➤ 705. தாவீதுக்காக கர்த்தரிடத்தில் விசாரித்து அவனுக்கு வழிக்குப் போஜனத்தையும் கொடுத்தவன் யார் என்று தோவேக்கு கூறினான்?
Q ➤ 706. அகிமெலேக்கின் அப்பா யார்?
Q ➤ 707. சவுலின் வீட்டில் கனமுள்ளவனாயிருக்கிற உண்மையுள்ளவன் தாவீது என்று யார், யாரிடம் கூறியது?
Q ➤ 708. அகிமெலேக்கும் அவன் தகப்பன் வீட்டாரும் சாகவேண்டுமென்று கூறியவன் யார்?
Q ➤ 709. சவுல் கர்த்தருடைய ஆசாரியரைக் கொல்லும்படி முதலில் யாரிடம் கூறினான்?
Q ➤ 710. யாருடைய கை தாவீதோடு இருக்கிறதாக ராஜா கூறினான்?
Q ➤ 711. ஆசாரியரைக் கொல்ல தங்கள் கைகளை நீட்டாதவர்கள் யார்?
Q ➤ 712. தோவேக்கு எத்தனை ஆசாரியர்களைக் கொன்றான்?
Q ➤ 713. கொல்லப்படாமல் தப்பின ஒரு ஆசாரியன் யார்?
Q ➤ 714. அபியத்தார் யாருடைய குமாரன்?
Q ➤ 715. சவுல் ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தவன் யார்?
Q ➤ 716"உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் நானே"-யார், யாரிடம் கூறியது?
Q ➤ 717. "நீ என் ஆதரவிலே இரு"-யார், யாரிடம் கூறியது?