Tamil Bible Quiz 1st Samuel: 13

Q ➤ 392. சவுல் தனது இரண்டாம் வருஷ அரசாட்சியில் இஸ்ரவேலில் எத்தனை பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்?


Q ➤ 393. சவுல் எத்தனைபேரைத் தன்னுடன் வைத்துக்கொண்டான்?


Q ➤ 394. சவுல் மற்றும் அவனுடன் இரண்டாயிரம்பேர் எங்கே இருந்தார்கள்?


Q ➤ 395. மீதமுள்ள ஆயிரம்பேர் யாருடன் இருந்தார்கள்?


Q ➤ 396. யோனத்தானும் ஆயிரம்பேரும் எங்கே இருந்தார்கள்?


Q ➤ 397. கேபாவிலே தாணையம் இருந்தவர்கள் யார்?


Q ➤ 398. கேபாவில் தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தவன் யார்?


Q ➤ 399. தாங்கள் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்களென்று கேள்விப்பட்டவர்கள் யார்?


Q ➤ 400. பெலிஸ்தர் எத்தனை இரதங்களோடு இஸ்ரவேலருடன் யுத்தம்பண்ண புறப்பட்டார்கள்?


Q ➤ 401. பெலிஸ்தரில் எத்தனை குதிரைவீரர் இஸ்ரவேலரோடு யுத்தம்பண்ணும்படி புறப்பட்டார்கள்?


Q ➤ 402. கடற்கரை மணலத்தனை ஜனங்களோடு இஸ்ரவேலருடன் யுத்தம் செய்யக் கூடி வந்தவர்கள் யார்?


Q ➤ 403. பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு விரோதமாக எங்கே பாளயமிறங்கினார்கள்?


Q ➤ 404. தங்களுக்கு உண்டான இக்கட்டுகளைக் கண்டவுடன் ஒளித்துக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 405. காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனவர்கள் யார்?


Q ➤ 406. ஜனங்கள் யாரை விட்டு சிதறிப் போனார்கள்?


Q ➤ 407. சாமுவேல் குறித்தநாளில் வராததைக்கண்டு துணிந்து சர்வாங்க தகனபலியைச் செலுத்தியவன் யார்?


Q ➤ 408. சவுல் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது வந்தவன் யார்?


Q ➤ 409. "புத்தியீனமாய்ச் செய்தீர்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 410. கர்த்தர் உமக்கு விதித்தக் கட்டளையை கைக்கொள்ளாமற்போனீர் என்று சாமுவேலால் குற்றம் சாட்டப்பட்டவன் யார்?


Q ➤ 411. கர்த்தர் இஸ்ரவேலின்மேல் எதை ஸ்திரப்படுத்துவதாக சாமுவேல் கூறினான்?


Q ➤ 412. கர்த்தர் யாரைத் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிடுவார்?


Q ➤ 413. சவுலோடு இருந்த ஜனங்கள் எத்தனை பேர்?


Q ➤ 414. பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 415. கொள்ளைக்காரர் எத்தனை படையாய் புறப்பட்டு வந்தார்கள்?


Q ➤ 416. எபிரேயர் எவைகளை உண்டுபண்ணாதபடிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தார்கள்?


Q ➤ 417. இஸ்ரவேல் தேசமெங்கும் யார் அகப்படவில்லை?


Q ➤ 418. சவுலோடும் யோனத்தானோடும் இருந்த ஜனங்களிடம் எவைகள் இல்லாதிருந்தன?