Tamil Bible Quiz 1st Samuel: 14

Q ➤ 419. யோனத்தான் தன் ஆயுததாரியைக் கூட்டிக்கொண்டு யாருடைய தாணையத்திற்குப் போனான்?


Q ➤ 420. யோனத்தான் எதைத் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை?


Q ➤ 421. கிபியாவின் கடைசிமுனை எது?


Q ➤ 422, மிக்ரோனில் மாதளமரத்தின் கீழ் இருந்தவன் யார்?


Q ➤ 423. சவுலோடே மிக்ரோனில் எத்தனைபேர் இருந்தார்கள்?


Q ➤ 424. பினெகாசின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 425. அகியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 426. போசேஸ், சேனே என்பது எவைகளின் பெயர்?


Q ➤ 427. எதற்குள் போவோம் என்று யோனத்தான் தன் ஆயுததாரியிடம் கூறினான்?


Q ➤ 428. "ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 429. கர்த்தர் பெலிஸ்தரை யோனத்தான் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு அடையாளமாக பெலிஸ்தர் சொல்லும் வார்த்தை எது?


Q ➤ 430. அரையேர் நிலமான விசாலத்திலே யோனத்தான் மற்றும் அவன் ஆயுததாரியினால் விழுந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 431. பெலிஸ்தரின் பாளயத்திலும் வெளியிலும் சகல ஜனங்களிலும் உண்டானது என்ன?


Q ➤ 432. பாளயத்திலும் வெளியிலும் சகல ஜனங்களும்........ அடைந்தார்கள்?


Q ➤ 433. எங்கே ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாய் இருந்தது?


Q ➤ 434. ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாய் இருந்தபடியினால் பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டானது என்ன?


Q ➤ 435. சவுல் யார் கையில் பழிவாங்க வேண்டும் என்று கூறினான்?


Q ➤ 436. யார், சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஆணையிட்டுச் சொல்லியிருந்தான்?


Q ➤ 437. இஸ்ரவேலர் காட்டிலே வந்தபோது. ஒழுகிக் கொண்டிருந்தது எது?


Q ➤ 438. ஜனங்கள் எதற்குப் பயந்து தேனைச் சாப்பிடாமலிருந்தார்கள்?


Q ➤ 439. தன் தகப்பன் ஆணையிட்டதைக் கேள்விப்படாதிருந்தவன் யார்?


Q ➤ 440. இஸ்ரவேலரில் தேனைச் சாப்பிட்ட ஒரே ஒருவன் யார்?


Q ➤ 441.யோனத்தான் எதைச் சாப்பிட்டதினால் அவன் கண்கள் தெளிவடைந்தது?


Q ➤ 442. கொள்ளையின்மேல் பாய்ந்து ஆடுகளையும் கன்றுக்குட்டிகளையும் அடித்து இரத்தத்தோடேப் புசித்தவர்கள் யார்?


Q ➤ 443. இஸ்ரவேல் ஜனங்கள் எதினால் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்தார்கள்?


Q ➤ 444. சவுல் எதை தன்னிடத்தில் உருட்டிக்கொண்டு வரும்படி கூறினான்?


Q ➤ 445. "நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக்கடவோம்"- கூறியவன் யார்?


Q ➤ 446. கர்த்தர் அந்நாளில் யாருக்கு மறுஉத்தரவு அருளவில்லை?


Q ➤ 447. முதல் சீட்டு யாருடைய பேரில் விழுந்தது?


Q ➤ 448. சவுல் மற்றும் யோனத்தான் பேரில் போடப்பட்டபோது சீட்டு யார் பேரில் விழுந்தது?


Q ➤ 449. தன் கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தவன் யார்?


Q ➤ 450. "யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும்" கூறியவன் யார்?


Q ➤ 451. யோனத்தான் சாகாதபடிக்கு அவனைத் தப்புவித்தவர்கள் யார்?


Q ➤ 452. மேராப், மீகாள் என்பவர்கள் யார்?


Q ➤ 453. சவுலின் மனைவியின் பெயர் என்ன?


Q ➤ 454. சவுலின் மாமனார் பெயர் என்ன?


Q ➤ 455. சவுலின் சேனாபதியின் பெயர் என்ன?


Q ➤ 456. சவுலின் சிறிய தகப்பன் பெயர் என்ன?


Q ➤ 457. சவுலின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 458. அப்னேரின் தாத்தா பெயர் என்ன?


Q ➤ 459. சவுல் இருந்த நாளிலெல்லாம் யார் மேல் கடினமான யுத்தம் நடந்தது?


Q ➤ 460. ஒரு பராக்கிரமசாலியையாகிலும் பலசாலியையாகிலும் காணும்போது தன்னிடமாய்ச் சேர்த்துக் கொண்டவன் யார்?