Tamil Bible Quiz Zephaniah Chapter 2

Q ➤ 59. விரும்பப்படாத ஜாதியே என்று அழைக்கப்பட்டது எது?


Q ➤ 60. யூதா மேல் இறங்குவது எது?


Q ➤ 61. கர்த்தருடைய கோபத்தின் நாள் யார் மேல் வரும்?


Q ➤ 62. நீங்கள் உங்களை உய்த்து........சோதியுங்கள்?


Q ➤ 63. தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களும் யாரைத் தேட வேண்டும்?


Q ➤ 64. எதை நடப்பிக்கிறவர்கள் கர்த்தரைத் தேட வேண்டும்?


Q ➤ 65. நீதியைத் தேடுங்கள், .......தேடுங்கள்?


Q ➤ 66. நீதியையும் மனத்தாழ்மையையும் தேடினால் ஒருவேளை எப்பொழுது மறைக்கப்படுவீர்கள்?


Q ➤ 67. எது குடியற்றதாகும்?


Q ➤ 68. பாழாய் போவது எது?


Q ➤ 69. பட்டப்பகலிலே பறக்கடிக்கப்படுவது எது?


Q ➤ 70. வேரோடே பிடுங்கப்படுவது எது?


Q ➤ 71. சமுத்திரக்கரை குடிகள் யார்?


Q ➤ 72. சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ......?


Q ➤ 73. பெலிஸ்தரின் தேசம் எது?


Q ➤ 74. கானானுக்கு விரோதமாயிருக்கிறது எது?


Q ➤ 75. குடியில்லாதபடி அழிக்கப்படுவது எது?


Q ➤ 76. சமுத்திரக்கரை தேசம் எவர்கள் தங்கும் குடிகளாகும்?


Q ➤ 77. ஆட்டுத் தோழங்களாவது எது?


Q ➤ 78. யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாவது எது?


Q ➤ 79. சமுத்திரக்கரை தேசத்தில் மந்தை மேய்ப்பவர்கள் யார்?


Q ➤ 80. யூதா வம்சத்தாரில் மீதியானவர்கள் சாயங்காலத்திலே எங்கே படுத்துக்கொள்வார்கள்?


Q ➤ 81. யூதா வம்சத்தாரை விசாரிப்பவர் யார்?


Q ➤ 82. யூதா வம்சத்தாரின் சிறையிருப்பைத் திருப்புபவர் யார்?


Q ➤ 83. மோவாப் செய்த நிந்தனையைக் கேட்டவர் யார்?


Q ➤ 84. யூதா ஜனத்தை நிந்தித்த புத்திரர் யார்?


Q ➤ 85. தங்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டியவர்கள் யார்?


Q ➤ 86. தங்கள் எல்லையைக் கடந்து தூஷணங்களைச் சொன்னவர்கள் யார்?


Q ➤ 87. மோவாப் எதைப் போலாகும்?


Q ➤ 88. அம்மோன் புத்திரரின் தேசம் எதைப் போலாகும்?


Q ➤ 89. காஞ்சொறி படரும் இடமுமாவது எது?


Q ➤ 90. உப்புப் பள்ளமாவது எது?


Q ➤ 91. நித்திய பாழுமாயிருப்பவை எவை?


Q ➤ 92. மோவாப் மற்றும் அம்மோன் புத்திரரின் தேசத்தை கொள்ளையிடுபவர்கள் யார்?


Q ➤ 93. மோவாப் மற்றும் அம்மோன் புத்திரரின் தேசத்தை சுதந்தரித்துக் கொள்பவர்கள் யார்?


Q ➤ 94. இஸ்ரவேலின் தேவன் யார்?


Q ➤ 95. சேனைகளின் கர்த்தருடைய ஜனத்துக்கு விரோதமாய் பெருமைபாராட்டியவர்கள் யார்?


Q ➤ 96. மோவாப் மற்றும் அம்மோனியர்மேல் கெடியாயிருப்பவர் யார்?


Q ➤ 97. கர்த்தர் எவர்களை மெலிந்து போகப்பண்ணுவார்?


Q ➤ 98. தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து கர்த்தரை பணிந்து கொள்பவர்கள் யார்?


Q ➤ 99. கர்த்தருடைய பட்டயத்தினால் கொலைசெய்யப்படுபவர்கள் யார்?


Q ➤ 100. கர்த்தர் தம்முடைய கையை எதற்கு விரோதமாய் நீட்டுவார்?


Q ➤ 111. கர்த்தர் எதை பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்?


Q ➤ 102. நினிவேயின் நடுவில் படுத்துக்கொள்பவை எவை?


Q ➤ 103. நினிவேயின் சிகரங்களின்மேல் இராத்தங்குபவை எவை?


Q ➤ 104. எதின் பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்?


Q ➤ 105. நினிவேயின் வாசற்படிகளில் இருப்பது எது?


Q ➤ 106. நினிவேயில் கர்த்தர் எதைத் திறப்பாக்கிப் போடுவார்?


Q ➤ 107. நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை என்று சொன்னது எது?


Q ➤ 108. நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் எது?


Q ➤ 109. பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய் போய்விட்டது எது?


Q ➤ 110. எதின் வழியாய்ப் போகிறவன் எவனும் ஈசல்போட்டுத் தன் கையைக் கொட்டுவான்?