Tamil Bible Quiz Zephaniah Chapter 3

Q ➤ 111. எதைச் செய்யும் நகரத்துக்கு ஐயோ?


Q ➤ 112. ஊத்தையும் அழுக்குமாய் இருக்கிற நகரத்துக்கு ..?


Q ➤ 113. இடுக்கண் செய்த நகரம் எதற்குச் செவிக்கொடுக்கவில்லை?


Q ➤ 114. இடுக்கண் செய்த நகரம் எதை ஏற்றுக்கொள்ளவில்லை?


Q ➤ 115. இடுக்கண் செய்த நகரம் யாரை நம்பவில்லை?


Q ➤ 116. இடுக்கண் செய்த நகரம் யாரிடத்தில் சேரவில்லை?


Q ➤ 117. இடுக்கண் செய்த நகரத்திற்குள் இருக்கிற அதிபதிகள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 118. இடுக்கண் செய்த நகரத்தின் நியாயாதிபதிகள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 119. இடுக்கண் செய்த நகரத்தின் தீர்க்கதரிசிகள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 120. இடுக்கண் செய்த நகரத்தின் ஆசாரியர்கள் எதைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினார்கள்?


Q ➤ 121. இடுக்கண் செய்த நகரத்தின் ஆசாரியர்கள் எதற்கு அநியாயம் செய்தார்கள்?


Q ➤ 122. இடுக்கண் செய்த நகரத்திற்குள் கர்த்தர் எப்படிப்பட்டவர்?


Q ➤ 123. கர்த்தர் எதை செய்வதில்லை?


Q ➤ 124. கர்த்தர் குறைவில்லாமல் காலைதோறும் எதை விளங்கப்பண்ணுகிறார்?


Q ➤ 125. வெட்கமறியாதவன் யார்?


Q ➤ 126. ஜாதிகளைச் சங்கரித்தேன். பாழாயின?


Q ➤ 127. ஜாதிகளுடைய வீதிகளில் ஒருவரும் கடந்துபோகாதபடிக்கு அதைப் பாழாக்கியவர் யார்?


Q ➤ 128. எது மனுஷர் இல்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின?


Q ➤ 129. எது நிர்மூலமாகாதபடிக்கு கர்த்தருக்கு பயப்படவேண்டும்?


Q ➤ 130. எது நிர்மூலமாகாதபடிக்கு கர்த்தருடைய கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவேண்டும்?


Q ➤ 131. அதிகாலை எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கியவர்கள் யார்?


Q ➤ 132. "நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள்"- கூறியவர் யார்?


Q ➤ 133. கர்த்தரின் சினம் எது?


Q ➤ 134. கர்த்தர் தம் உக்கிரகோபத்தை எவர்கள்மேல் சொரியும்படித் தீர்மானம் பண்ணினார்?


Q ➤ 135. கர்த்தர் ராஜ்யங்களைக்கூட்டி அவர்கள்மேல் எதைச் சொரியும்படித் தீர்மானம் பண்ணினார்?


Q ➤ 136. கர்த்தருடைய எரிச்சலின் அக்கினியினால் அழிவது எது?


Q ➤ 137. ஜனங்களெல்லாரும் எதைத் தொழுதுக்கொள்வார்கள்?


Q ➤ 138. ஜனங்களெல்லாரும் கர்த்தருக்கு எப்படி ஆராதனைச் செய்வார்கள்?


Q ➤ 139. ஜனங்களின் பாஷையை கர்த்தர் எப்படி மாறப்பண்ணுவார்?


Q ➤ 140. எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலிருந்து கர்த்தரிடத்தில் ண்ணப்பம்பண்ணுகிறவர்கள் யார்?


Q ➤ 141. சிதறடிக்கப்பட்டவர்களின் குமாரத்தியானவள் கர்த்தருக்கு எதைக் கொண்டுவருவாள்?


Q ➤ 142. கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணியது யார்?


Q ➤ 143, தாம் செய்த எல்லாக் கிரியைகளினிமித்தமும் வெட்கப்படாதிருப்பது எது?


Q ➤ 144. இஸ்ரவேலின் நடுவிலிருந்து கர்த்தர் யாரை விலக்கிவிடுவார்?


Q ➤ 145. இஸ்ரவேல் இனி எங்கே அகங்காரங்கொள்ளாது?


Q ➤ 146. இஸ்ரவேலின் நடுவில் கர்த்தர் யாரை மீதியாக வைப்பார்?


Q ➤ 147. சிறுமையும் எளிமையுமான ஜனங்கள் எதின்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள்?


Q ➤ 148. எங்கே மீதியானவர்கள் அநியாயம் செய்வதில்லை?


Q ➤ 149. எங்கே மீதியானவர்கள் பொய் பேசுவதில்லை?


Q ➤ 150. இஸ்ரவேலில் மீதியானவர்கள் வாயில் எது கண்டுபிடிக்கப்படுவதில்லை?


Q ➤ 151. தங்களை பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக் கொள்பவர்கள் யார்?


Q ➤ 152. கெம்பீரித்துப் பாடவேண்டியவள் யார்?


Q ➤ 153. ஆர்ப்பரிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 154. முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூர வேண்டியவர்கள் யார்?


Q ➤ 155. கர்த்தர் யாருடைய ஆக்கினைகளை அகற்றுவார்?


Q ➤ 156. கர்த்தர் யாருடைய சத்துருக்களை விலக்கினார்?


Q ➤ 157. இஸ்ரவேலரின் நடுவில் இருப்பவர் யார்?


Q ➤ 158. இஸ்ரவேல் இனி எதைக் காணாதிருக்கும்?


Q ➤ 159. பயப்படாதே என்று யாரைப் பார்த்துச் சொல்லப்படும்?


Q ➤ 160. உன் கைகளைத் தளர விடாதே என்று யாரைப்பார்த்துச் சொல்லப்படும்?


Q ➤ 161. உன் .........உன் நடுவில் இருக்கிறார்?


Q ➤ 162. தேவனாகிய கர்த்தர் எப்படிப்பட்டவர்?


Q ➤ 163. நம்மைஇரட்சிப்பவர் யார்?


Q ➤ 164. தேவனாகிய கர்த்தர் யார்பேரில் சந்தோஷமாய் மகிழ்வார்?


Q ➤ 165. தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பவர் யார்?


Q ➤ 166. இஸ்ரவேலின்பேரில் கெம்பீரமாய் களிகூருபவர் யார்?


Q ➤ 167. கர்த்தர் எதினிமித்தம் உண்டான நிந்தையினால் சஞ்சலப்பட்டவர்களை ஏகமாய் கூட்டிக்கொள்வார்?


Q ➤ 168. இஸ்ரவேலை சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பவர் யார்?


Q ➤ 169. கர்த்தர் யாரை இரட்சித்துக்கொள்வார்?


Q ➤ 170. கர்த்தர் யாரைச் சேர்த்துக்கொள்வார்?


Q ➤ 171. இஸ்ரவேலர் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்கு உண்டாவது எது?


Q ➤ 172. இஸ்ரவேலரைக் கூட்டிக்கொண்டு வருகிறவர் யார்?


Q ➤ 173. இஸ்ரவேலரைச் சேர்த்துக் கொள்ளுகிறவர் யார்?


Q ➤ 174. இஸ்ரவேலரின் கண்காண திருப்பப்படுவது எது?


Q ➤ 175. இஸ்ரவேலரின் கண்காண அவர்களின் சிறையிருப்பைத் திருப்புகிறவர் யார்?


Q ➤ 176. இஸ்ரவேலரைக் கர்த்தர் எவர்களுக்குள் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பார்?


Q ➤ 177. செப்பனியா புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 178. செப்பனியா புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 179 செப்பனியா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 180. செப்பனியா புத்தகம் எழுதப்பட்ட காலம் எது?


Q ➤ 181. செப்பனியா புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 182. செப்பனியா புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 183. செப்பனியா புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 184. செப்பனியா புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 186. செப்பனியா புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 187. செப்பனியா புத்தகத்தின் முக்கிய இடங்கள் என்னென்ன?


Q ➤ 188. செப்பனியா நூலின் தன்மைஎன்ன?


Q ➤ 189. மல்காம் (1:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 190. இரண்டாம் பாகம் (1:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 191. மேடுகள் (1:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 192. வருத்தப்படுத்துவேன் (1:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 193. சொரியப்படும் (1:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 194. உய்த்து (2:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 195. ஆட்டுத் தோழங்கள் (2:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 196. நகரத்துக்கு (3:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 197. அவர்கள் பாஷையை சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்?


Q ➤ 198. கெம்மரீம் (1:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 199. மக்தேஷ் (1:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 200. துருகங்கள் (3:6) என்பதன் அர்த்தம் என்ன?