Q ➤ 96. நித்திரைபண்ணுகிற ஒருவனை எழுப்புகிறது போல் சகரியாவை எழுப்பினவன் யார்?
Q ➤ 97. சகரியா எழும்பி கண்டது என்ன?
Q ➤ 98. குத்து விளக்கின் உச்சியில் இருந்தது என்ன?
Q ➤ 99. குத்து விளக்கின் மேல் இருந்தது என்ன?
Q ➤ 100. குத்து விளக்குக்கு அருகில் வலதுபுறமாக இருந்தது எது?
Q ➤ 101. குத்து விளக்குக்கு அருகில் இடதுபுறமாக இருந்தது எது?
Q ➤ 102. குத்து விளக்குக்கு அருகில் எத்தனை ஒலிவமரங்கள் இருந்தன?
Q ➤ 103. "ஆண்டவனே, எனக்குத் தெரியாது"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 104. பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்? ஆகும்
Q ➤ 105. கர்த்தருடைய வார்த்தை யாருக்குச் சொல்லப்பட்டது?
Q ➤ 106. ..........நீ எம்மாத்திரம்?
Q ➤ 107. பெரிய பர்வதம் யாருக்கு முன்பாக சமபூமியாகும்?
Q ➤ 108. தலைக்கல்லை கொண்டு வருகிறவன் யார்?
Q ➤ 109. எதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள்?
Q ➤ 110. ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது எது?
Q ➤ 111. யாருடைய கைகள் ஆலயத்தை முடித்துத் தீர்க்கும்?
Q ➤ 112. எதின் நாளை அசட்டைபண்ணக் கூடாது?
Q ➤ 113. பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகள் எவை?
Q ➤ 114. கர்த்தருடைய ஏழு கண்களும் எதை சந்தோஷமாய்ப் பார்க்கிறது?
Q ➤ 115. “இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா?"- யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 116. "ஆண்டவனே, எனக்குத் தெரியாது"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 117. இரண்டு ஒலிவமரங்கள் யார்?
Q ➤ 118. அபிஷேகம் பெற்றவர்கள் எங்கு நிற்கிறார்கள்?