Q ➤ 119. சகரியா திரும்பவும் தன் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் கண்டது என்ன?
Q ➤ 120. "பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன்" யார், யாரிடம் கூறியது?
Q ➤ 121. பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளின் நீளம் எவ்வளவு?
Q ➤ 123. பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம் எது?
Q ➤ 124. பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்படுபவன் யார்?
Q ➤ 125. பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளின் மறு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்படுபவன் யார்?
Q ➤ 126. திருடன் வீட்டின் நடுவில் வந்து தங்குவது எது?
Q ➤ 127. பொய்யாணையிடுகிறவன் வீட்டின் நடுவில் வந்து தங்குவது எது?
Q ➤ 128. திருடுகிறவன் வீட்டை அதின் மரங்களோடு நிர்மூலமாகப்பண்ணுவது எது?
Q ➤ 129. திருடுகிறவன் வீட்டை அதின் கல்லுகளோடு நிர்மூலமாகப்பண்ணுவது எது?
Q ➤ 130. பொய்யாணையிடுகிறவன் வீட்டை அதின் மரங்களோடு நிர்மூலமாகப் பண்ணுவது எது?
Q ➤ 131. பொய்யாணையிடுகிறவன் வீட்டை அதின் கல்லுகளோடு நிர்மூலமாகப்பண்ணுவது எது?
Q ➤ 132. யார் தன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டு வருகிறதை பார்க்க வேண்டும்?
Q ➤ 133. தூதன் சகரியாவிடம் புறப்பட்டு வருகிறது எதுவெனக் கூறினான்?
Q ➤ 134. பூமியெங்கும் ஜனங்களுடைய கண்ணோக்கம் எது?
Q ➤ 135. ஒரு தாலந்து நிறையான தூக்கிவரப்பட்டது?
Q ➤ 136. மரக்காலின் நடுவே உட்கார்ந்திருந்தவள் யார்?
Q ➤ 137. மரக்காலின் நடுவே உட்கார்ந்திருந்த ஸ்திரீ யார்?
Q ➤ 138. அக்கிரமக்காரி எதனுள்ளே தள்ளப்பட்டாள்?
Q ➤ 139. அக்கிரமக்காரியை மரக்காலுக்குள்ளே தள்ளி அதின் வாயிலே போடப்பட்டது எது?
Q ➤ 140. புறப்பட்டு வருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டது யார்?
Q ➤ 141. இரண்டு ஸ்திரீகளுக்கும் இருந்தது என்ன?
Q ➤ 142. இரண்டு ஸ்திரீகளின் செட்டைகளில் இருந்தது எது?
Q ➤ 143, இரண்டு ஸ்திரீகள் எதைத் தூக்கிக் கொண்டு போனார்கள்?
Q ➤ 144. இரண்டு ஸ்திரீகள் மரக்காலை தூக்கிக் கொண்டு போனது எங்கே?
Q ➤ 145. இரண்டு ஸ்திரீகள் மரக்காலுக்கு எதைக் கட்டும்படி கொண்டு போனார்கள்?
Q ➤ 146. மரக்காலுக்கு வீடுகட்டும்படி கொண்டு போகப்பட்டது எங்கே?
Q ➤ 147. சிநெயார் தேசத்தில் ஸ்தாபிக்கப்படுவது எது?
Q ➤ 148. தன் நிலையில் வைக்கப்படுவது எது?