Q ➤ 44. சகரியா கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது யாரைக் கண்டான்?
Q ➤ 45. "நீர் எவ்விடத்துக்குப் போகிறீர்" யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 46. அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷன் எதை அளக்கச் சென்றான்?
Q ➤ 47. வேறொரு தூதன் யாரைச் சந்திக்கும்படி புறப்பட்டு வந்தான்?
Q ➤ 48. தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினால் கூடுவது எது?
Q ➤ 49. மிருகஜீவன்களின் திரளினால் கூடுவது எது?
Q ➤ 50. மதிலில்லாத பட்டணங்கள் போல் வாசஸ்தலமாவது எது?
Q ➤ 51. எருசலேமைச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருப்பவர் யார்?
Q ➤ 52. கர்த்தர் எதின் நடுவில் மகிமையாக இருப்பார்?
Q ➤ 53. நீங்கள் எழும்பி ... ஓடி வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
Q ➤ 54. கர்த்தர் எருசலேம் ஜனங்களை எங்குச் சிதறப்பண்ணினார்?
Q ➤ 55. பாபிலோன் குமாரியினிடத்தில் குடியிருந்தது எது?
Q ➤ 56. தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டியது யார்?
Q ➤ 57. பிற்பாடு எது உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
Q ➤ 58. உங்களைத் தொடுகிறவன் அவருடைய தொடுகிறான்?
Q ➤ 59. சகரியா தன் கையை யாருக்கு விரோதமாக அசைப்பார்?
Q ➤ 60. தங்கள் அடிமைகளுக்கு கொள்ளையாகிறவர்கள் யார்?
Q ➤ 61. சகரியாவை அனுப்பினவர் யார்?
Q ➤ 62. கெம்பீரித்துப் பாடவேண்டியது யார்?
Q ➤ 63. கர்த்தரைச் சேர்ந்து அவர் ஜனமாகிறவர்கள் யார்?
Q ➤ 64. கர்த்தரைச் சேர்ந்து அவர் ஜனமாகிறவர்கள் யார்?
Q ➤ 65. கர்த்தரின் பங்கு எது?
Q ➤ 66. கர்த்தர் யூதாவை எதிலே சுதந்தரிப்பார்?
Q ➤ 67. திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்பவர் யார்?
Q ➤ 68. மாம்சமான சகல பேர்களும் யாருக்கு முன்பாக மௌனமாயிருக்க வேண்டும்?
Q ➤ 69. கர்த்தர் எங்கிருந்து எழுந்தருளினார்?