Tamil Bible Quiz Zechariah Chapter 1

Q ➤ 01. சகரியாவுக்கு உண்டானது எது?


Q ➤ 02. யார் அரசாண்டபோது கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டானது?


Q ➤ 04. பெரகியாவின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 05. பிதாக்களின் மேல் கடுங்கோபமாயிருந்தவர் யார்?


Q ➤ 06. "என்னிடத்தில் திரும்புங்கள்"- கூறியவர் யார்?


Q ➤ 07. என்னிடத்தில் திரும்பினால் உங்களிடத்தில் திரும்புவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 08. இஸ்ரவேலர் எவர்களைப் போலிருக்கக் கூடாது?


Q ➤ 09. பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள் என்று பிதாக்களிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 10. பொல்லாத கிரியைகளைவிட்டுத் திரும்புங்கள் என்று பிதாக்களிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 11. கர்த்தருக்குச் செவிகொடாமல் போனவர்கள் யார்?


Q ➤ 12. கர்த்தரை கவனியாமல் போனவர்கள் யார்?


Q ➤ 13. கர்த்தருடைய ஊழியக்காரர் யார்?


Q ➤ 14. கர்த்தர் கட்டளையிட்ட எவைகள் பிதாக்களிடத்தில் பலித்தது?


Q ➤ 15. பிதாக்களுக்கு செய்ய நிர்ணயித்தபடியே அவர்களுக்குச் செய்தவர் யார்?


Q ➤ 16. பதினோராம் மாதத்தின் பெயர் என்ன?


Q ➤ 17. சேபாத் மாதத்தின் எந்த தேதியிலே கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டானது?


Q ➤ 18. ராத்திரியில் எதின் மேல் ஏறியிருந்த ஒரு புருஷனை சகரியா கண்டார்?


Q ➤ 19. பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச் செடிகளுக்குள்ளே நின்றவர் யார்?


Q ➤ 20. சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த புருஷனுக்கு பின்னாலே இருந்தவை எவை?


Q ➤ 21. "ஆண்டவரே, இவர்கள் யார்?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 22. சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் யார்?


Q ➤ 23. பூமியெங்கும் சுற்றிப்பார்த்தவர்கள் யார்?


Q ➤ 24. பூமி முழுவதும் எப்படி இருந்தது?


Q ➤ 25. எருசலேமின் மேலும் யூதா பட்டணங்களின் மேலும் கோபம் கொண்டிருந்தவர் யார்?


Q ➤ 26. எருசலேமின்மேலும் யூதா பட்டணங்கள் மேலும் கர்த்தர் எத்தனை வருடம் கோபம் கொண்டிருந்தார்?


Q ➤ 27. எருசலேம் யூதா பட்டணங்கள்மேல் எந்த மட்டும் இரங்காதிருப்பீர் என்று கர்த்தரிடம் கேட்டவன் யார்?


Q ➤ 28. கர்த்தருடைய தூதனுக்கு கர்த்தர் எவைகளை பிரதியுத்தரமாகச் சொன்னார்?


Q ➤ 29. எருசலேமுக்காக கர்த்தர் கொண்டிருந்தது என்ன?


Q ➤ 30. சீயோனுக்காக கர்த்தர் கொண்டிருந்தது என்ன?


Q ➤ 31. தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினவர்கள் யார்?


Q ➤ 32. கர்த்தர் எவர்கள் மேல் கடுங்கோபங் கொண்டார்?


Q ➤ 33. கர்த்தர் எருசலேமினிடத்தில் எப்படி திரும்பினார்?


Q ➤ 34. கர்த்தருடைய ஆலயம் கட்டப்படுவது எங்கே?


Q ➤ 35. எதின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும்?


Q ➤ 36. கர்த்தருடைய பட்டணங்கள் எதினால் பரம்பியிருக்கும்?


Q ➤ 37. கர்த்தர் எதை தேற்றரவு பண்ணுவார்?


Q ➤ 38. கர்த்தர் எதைத் தெரிந்து கொள்ளுவார்?


Q ➤ 39. சகரியா கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது எவைகளைக் கண்டார்?


Q ➤ 40. நாலு கொம்புகள் எவைகளை சிதறடித்த கொம்புகளாகும்?


Q ➤ 41. பின்னும் கர்த்தர் சகரியாவுக்கு எவர்களைக் காண்பித்தார்?


Q ➤ 42. ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடிக்கு யூதாவைச் சிதறடித்தது எது?


Q ➤ 43. ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கு வந்தவர்கள் யார்?