Q ➤ 62. ஆரோக்கியமான உபதேசத்திற்கேற்றவைகளைப் பேசவேண்டியவன் யார்?
Q ➤ 63. எவர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
Q ➤ 64. எவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
Q ➤ 65. எவர்கள் தெளிந்தபுத்தியுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
Q ➤ 66. விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாய் இருக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 67. அன்பில் ஆரோக்கியமுள்ளவர்களாய் இருக்கவேண்டியவர்கள் யார்?
Q ➤ 68. பொறுமையில் ஆரோக்கியமுள்ளவர்களாய் இருக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 69. பரிசுத்தத்திற்கேற்றவிதமாய் நடக்கவேண்டியவர்கள் யார்?
Q ➤ 70. எவர்கள் அவதூறுபண்ணக்கூடாது?
Q ➤ 71. முதிர்வயதுள்ள ஸ்திரீகள் எதற்கு அடிமைப்படக்கூடாது?
Q ➤ 72. தங்கள் புருஷரிடத்தில் அன்புக்கூர வேண்டியவர்கள் யார்?
Q ➤ 73. தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புக்கூர வேண்டியவர்கள் யார்?
Q ➤ 74. எது தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் அன்புக்கூர வேண்டும்?
Q ➤ 75. தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்கவேண்டியவர்கள் யார்?
Q ➤ 76. கற்புள்ளவர்களாய் இருக்கவேண்டியவர்கள் யார்?
Q ➤ 77. பாலிய ஸ்திரீகள் எங்கே தரித்திருக்கவேண்டும்?
Q ➤ 78. நல்லவர்களாய் இருக்கவேண்டியவர்கள் யார்?
Q ➤ 79.பாலிய ஸ்திரீகள் எவர்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாய் இருக்க வேண்டும்?
Q ➤ 80. பாலிய ஸ்திரீகளுக்கு போதிக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 81. முதிர்வயதுள்ள ஸ்திரீகள் பாலிய ஸ்திரீகளுக்கு எவைகளைப் போதிக்க வேண்டும்?
Q ➤ 82. பாலிய புருஷரும் எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்?
Q ➤ 84. தீத்து தன்னை எவைகளுக்கு மாதிரியாக காண்பிக்கவேண்டும்?
Q ➤ 84. எவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படவேண்டும்?
Q ➤ 85. எதிலே விகற்பமில்லாதவனாய் இருக்கவேண்டும்?
Q ➤ 87. குற்றம்பிடிக்கப்படாத பேசுகிறவனுமாய் இருப்பாயாக?
Q ➤ 87. எவர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை அலங்கரிக்க வேண்டும்?
Q ➤ 88. எஜமான்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்கள் யார்?
Q ➤ 89. வேலைக்காரர் எவர்களுக்கு எதிர்த்துப் பேசக்கூடாது?
Q ➤ 90. எவர்கள் எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ள வேண்டும்?
Q ➤ 91. திருடாமலிருக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 92. வேலைக்காரர் சகல விதத்திலும் எதைக் காண்பிக்க வேண்டும்?
Q ➤ 93. எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க பிரசன்னமானது எது?
Q ➤ 94. நாம் எதை வெறுக்கவேண்டும்?
Q ➤ 95. நாம் எந்த இச்சைகளை வெறுக்கவேண்டும்?
Q ➤ 96. இவ்வுலகத்திலே எப்படிப்பட்ட புத்தியுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
Q ➤ 97. நீதியுள்ளவர்களாய் எங்கே ஜீவனம் பண்ணவேண்டும்?
Q ➤ 98. எப்படிப்பட்ட பக்தியுள்ளவர்களாய் இவ்வுலகத்தில் ஜீவனம்பண்ண வேண்டும்?
Q ➤ 99. நாம் நம்பியிருக்கிறது என்ன?
Q ➤ 100. மகா தேவனும் நமது இரட்சகருமானவர் யார்?
Q ➤ 101. தேவகிருபையானது எதை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது?
Q ➤ 102. சகல அக்கிரமங்களினின்று நம்மை மீட்டவர் யார்?
Q ➤ 103. நாம் யாருடைய சொந்த ஜனங்கள்?
Q ➤ 104.இயேசுகிறிஸ்து நம்மை எதற்காக சுத்திகரித்தார்?
Q ➤ 105. நமக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தவர் யார்?
Q ➤ 106. சகல அதிகாரத்தோடும் கடிந்துகொண்டு போதிக்கவேண்டியவன் யார்?
Q ➤ 107. ஒருவனும் உன்னை இடங்கொடாதிருப்பாயாக?