Tamil Bible Quiz Titus Chapter 3

Q ➤ 108. துரைத்தனங்களுக்கு எப்படி அடங்கியிருக்கவேண்டும்?


Q ➤ 109. அதிகாரங்களுக்கு எப்படி அடங்கியிருக்கவேண்டும்?


Q ➤ 110. எவைகளைச் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்?


Q ➤ 111. ஒருவனையும் என்ன செய்யக்கூடாது?


Q ➤ 112. ஒருவரிடமும் என்ன பண்ணக்கூடாது?


Q ➤ 113. நாம் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 114. எல்லா மனுஷருக்கும் எதைக் காண்பிக்கவேண்டும்?


Q ➤ 115. நாம் எப்பொழுது புத்தியீனராய் இருந்தோம்?


Q ➤ 116. நாம் எப்பொழுது கீழ்ப்படியாதவர்களாய் இருந்தோம்?


Q ➤ 117. முற்காலத்தில் எப்படி நடக்கிறவர்களாய் இருந்தோம்?


Q ➤ 118. முற்காலத்தில் எதற்கு அடிமைப்பட்டவர்களாய் இருந்தோம்?


Q ➤ 119. பலவித இன்பங்களுக்கு எப்படிப்பட்டவர்களாய் இருந்தோம்?


Q ➤ 120. முற்காலத்தில் எப்படிப்பட்ட குணத்தோடு ஜீவனம் பண்ணினோம்?


Q ➤ 121. எப்பொழுது பொறாமையோடும் ஜீவனம்பண்ணினோம்?


Q ➤ 122. எப்பொழுது பகைக்கப்படத்தக்கவர்களாய் இருந்தோம்?


Q ➤ 123. முற்காலத்தில் ஒருவரையொருவர் என்ன செய்தவர்களாய் இருந்தோம்?


Q ➤ 124. தயையானது யாரிடமிருந்து பிரசன்னமானது?


Q ➤ 125. மனுஷர்மேலுள்ள அன்பு யாரிடமிருந்து பிரசன்னமானது?


Q ➤ 126. இரட்சகராகிய தேவன் எவைகளினிமித்தம் நம்மை இரட்சிக்கவில்லை?


Q ➤ 127. தமது இரக்கத்தின்படி நம்மை இரட்சித்தவர் யார்?


Q ➤ 128. இரட்சகராகிய தேவன் எப்படிப்பட்ட முழுக்கினால் நம்மை இரட்சித்தார்?


Q ➤ 129. இரட்சகராகிய தேவன் யாருடைய புதிதாக்குதலினால் நம்மை இரட்சித்தார்?


Q ➤ 130. நாம் எதினாலே நீதிமான்களாக்கப்பட்டோம்?


Q ➤ 131. நாம் எந்த நம்பிக்கையின்படி சுதந்தரரானோம்?


Q ➤ 132. இரட்சகராகிய தேவன் எதை நம்மேல் சம்பூரணமாய் பொழிந்தருளினார்?


Q ➤ 133. இரட்சகராகிய தேவன் பரிசுத்த ஆவியை யார் மூலமாய் பொழிந்தருளினார்?


Q ➤ 134. நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 135. நன்மையும் மனுஷருக்கு பிரயோஜனமானவைகள் என்ன?


Q ➤ 136. எவைகளைக் குறித்தத் தர்க்கங்களை விட்டு விலகவேண்டும்?


Q ➤ 137. வம்ச வரலாறுகளைக் குறித்து உண்டாகும் எவைகளை விட்டு விலக வேண்டும்?


Q ➤ 138. சண்டைகளைக் குறித்து உண்டாகும் எவைகளை விட்டு விலக வேண்டும்?


Q ➤ 139. நியாயப்பிரமாணத்தைக் குறித்து உண்டாகும் எவைகளை விட்டு விலகவேண்டும்?


Q ➤ 140. அப்பிரயோஜனமும் வீணுமாயிருப்பவை எவை?


Q ➤ 141. யாருக்கு இரண்டொருதரம் புத்திச் சொன்னபின்பு அவனை விட்டு விலகவேண்டும்?


Q ➤ 142. நிலைதவறிப் பாவம் செய்கிறவன் யார்?


Q ➤ 143. தன்னிலேதானே ஆக்கினைத் தீர்ப்புடையவனாய்ப் பாவம் செய்கிறவன் யார்?


Q ➤ 144. பவுல் தீத்துவிடம் எவர்களை அனுப்புவதாகக் கூறினார்?


Q ➤ 145. தீத்து எங்கே தன்னிடத்திற்கு வர ஜாக்கிரதைப்பட பவுல் கூறினார்?


Q ➤ 146. பவுல் எந்தக் காலத்தில் தீத்துவிடம் தங்கும்படி தீர்மானித்திருந்தார்?


Q ➤ 147. சேனா என்பவன் யார்?


Q ➤ 148. சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் எவை இல்லாதபடி தீத்து அவர்களை வழிவிட்டு அனுப்பவேண்டும்?


Q ➤ 149. நம்முடையவர்கள் எவைகள் அற்றவர்களாக இருக்கக்கூடாது?


Q ➤ 150. குறைவுகளை நீக்குகிறதற்கு ஏதுவாக எவைகளைச்செய்ய பழக வேண்டும்?


Q ➤ 151. பவுலோடு இருக்கிற யாவரும் தீத்துவுக்கு என்ன சொன்னார்கள்?


Q ➤ 152. எதிலே நம்மை சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்ல பவுல் கூறினார்?


Q ➤ 153. ...........உங்களனைவரோடுங்கூட இருப்பதாக?


Q ➤ 154. தீத்து புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 155. தீத்துப் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 156. தீத்துப் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 157. தீத்துப் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 158. தீத்துப் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 160. தீத்துப் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 161. தீத்துப் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 162. தீத்துப் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 163. தீத்துப் புத்தகத்தின் முக்கிய வசனம் எது? :


Q ➤ 164. தீத்துப் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 165. தீத்துப் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எவை?


Q ➤ 166. தீத்து நூலின் தன்மை என்ன?


Q ➤ 167. தீத்து என்பதன் கிரேக்க சொல் என்ன?


Q ➤ 168. உக்கிராணக்காரனுக்கேற்ற (1:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 169. துஷ்டமிருகங்கள் (1:12) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 170. சுத்தமுள்ளவர்களுக்கு (1:15) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 171. ஆகாதவர்கள் (1:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 172. அவதூறுபண்ணாதவர்களும் (2:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 173. பாலிய ஸ்திரீகள் (2:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 174. பாலிய புருஷரும் (2:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 175. விகற்பமில்லாதவனும் (2:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 176. எதிரியானவன் (2:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 177. ஜீவனம் பண்ணி (2:12) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 178. லௌகிக இச்சைகள் (2:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 179. ஆனந்த பாக்கியத்துக்கும் (2:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 180. துரைத்தனங்களுக்கும் (3:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 181. தூஷியாமலும் (3:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 182. மறு ஜென்ம முழுக்கினாலும் (3:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 183. சம்பூரணமாய் (3:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 184. தர்க்கங்களையும் (3:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 185. வம்ச வரலாறுகளையும் (3:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 186. அப்பிரயோஜனமும் (3:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 187. வேதப்புரட்டன் (3:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 188. மாரிக்காலத்தில் (3:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 189. நியாய சாஸ்திரி (3:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 190. பழகட்டும் (3:14) என்பதன் அர்த்தம் என்ன?