Tamil Bible Quiz Revelation Chapter 7

Q ➤ 254. பூமியின் நான்கு திசைகளிலும் நின்றவர்கள் யார்?


Q ➤ 255. நான்கு திசையின் தூதர்கள் எதைப் பிடித்திருந்தார்கள்?


Q ➤ 256. ஜீவனுள்ள தேவனுடைய வேறொரு தூதன் எங்கேயிருந்து ஏறிவந்தான்?


Q ➤ 257. சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவந்த தூதனின் கையில் இருந்தது என்ன?


Q ➤ 258. யாருடைய நெற்றிகளில் முத்திரை போடுமட்டும் சேதமிருக்காது?


Q ➤ 259. யோவான், எவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டார்?


Q ➤ 260. இஸ்ரவேலரில் முத்திரை போடப்பட்டவர்களின் தொகை எவ்வளவு?


Q ➤ 261. யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 262. ரூபன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 263. காத் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 264. ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 265. நப்தலி கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 266. மனாசே கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 267. சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 268. லேவி கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 269. இசக்கார் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 270. செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 271. யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 272. பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 273. எண்ணக்கூடாத திரளான ஜனங்கள் எதை தரித்திருந்தார்கள்?


Q ➤ 274. வெள்ளை அங்கி தரித்திருந்தோர் கையில் பிடித்திருந்தது என்ன?


Q ➤ 275. வெள்ளை அங்கி தரித்திருந்தோர் எதற்கு முன்பாக நின்றார்கள்?


Q ➤ 276. வெள்ளை அங்கி தரித்திருந்தோர் யாருக்கு முன்பாக நின்றார்கள்?


Q ➤ 277. தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் எது உண்டாவதாக என்று வெள்ளை அங்கி தரித்திருந்தவர்கள் ஆர்ப்பரித்தார்கள்?


Q ➤ 278. சிங்காசனத்தையும், மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழ நின்றவர்கள் யார்?


Q ➤ 279. வெள்ளை அங்கி தரித்தவர்கள்.....வந்தவர்கள்?


Q ➤ 280. வெள்ளை அங்கித் தரித்தவர்கள் தங்கள் அங்கிகளை யாருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்கள்?


Q ➤ 281. தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இரவும் பகலும் அவரைச் சேவிக்கிறவர்கள் யார்?


Q ➤ 282. வெள்ளை அங்கித் தரித்தவர்களுக்குள்ளே வாசமாயிருப்பவர் யார்?


Q ➤ 283. பசியோ தாகமோ அடையாதவர்கள் யார்?


Q ➤ 284. வெள்ளை அங்கி அணிந்தவர்கள்மேல் எவைகள் படுவதில்லை?


Q ➤ 285. வெள்ளை அங்கி அணிந்தவர்களை மேய்ப்பவர் யார்?


Q ➤ 286. வெள்ளை அங்கி தரித்தவர்கள் எங்கே நடத்தப்படுவார்கள்?


Q ➤ 287. வெள்ளை அங்கி தரித்தவர்களின் கண்ணீரைத் துடைப்பவர் யார்?