Tamil Bible Quiz Revelation Chapter 8

Q ➤ 288. ஏழாம் முத்திரையை உடைத்தபோது பரலோகத்தில் உண்டானது என்ன?


Q ➤ 289. பரலோகத்தில் எவ்வளவு நேரம் அமைதல் உண்டாயிற்று?


Q ➤ 290. ஏழாம் முத்திரையை உடைத்தபோது எத்தனை தூதர்கள் வந்தார்கள்?


Q ➤ 291. ஏழு தூதர்களும் யாருக்கு முன்பாக நின்றார்கள்?


Q ➤ 292. ஏழு தூதர்களின் கையில் கொடுக்கப்பட்டது என்ன?


Q ➤ 293. வேறொரு தூதன் எதைப் பிடித்திருந்தான்?


Q ➤ 294. தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்திருந்த தூதன் எங்கே நின்றான்?


Q ➤ 296. சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி தூதனுக்குக் கொடுக்கப்பட்டது என்ன?


Q ➤ 297. பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகை யாருக்கு முன்பாக எழும்பினது?


Q ➤ 298. பலிபீடத்து நெருப்பினால் நிரப்பப்பட்டது எது?


Q ➤ 299. பலிபீடத்து நெருப்பு எங்கே கொட்டப்பட்டது?


Q ➤ 300. பலிபீடத்து நெருப்புக் கொட்டப்பட்டதினால் பூமியில் எவைகள் உண்டாயின?


Q ➤ 301. பூமியதிர்ச்சி உண்டானபோது எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 302. முதலாம் தூதன் எக்காளம் ஊதும்போது உண்டானவை எவை?


Q ➤ 303. முதலாம் தூதன் எக்காளம் ஊதும்போது எப்படிப்பட்ட கல்மழை உண்டானது?


Q ➤ 304. இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் எங்கே கொட்டப்பட்டது?


Q ➤ 305. கல்மழை, அக்கினியினால் எதில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று?


Q ➤ 306. கல்மழை, அக்கினியினால்........எரிந்துபோயிற்று?


Q ➤ 307. இரண்டாம் தூதன் எக்காளம் ஊதியதால் எதைப் போன்றதொன்று சமுத்திரத்தில் போடப்பட்டது?


Q ➤ 308. சமுத்திரத்தில் மூன்றிலொன்று என்ன ஆயிற்று?


Q ➤ 309. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் செத்துப்போனது எவ்வளவு?


Q ➤ 310. எவைகளில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று?


Q ➤ 311. யார் எக்காளம் ஊதியதால் பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்தது?


Q ➤ 312. தீவட்டியைப்போல எரிந்து வானத்திலிருந்து விழுந்தது எது?


Q ➤ 313. ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேல் விழுந்தது எது?


Q ➤ 314. நீரூற்றுகளின்மேல் விழுந்தது எது?


Q ➤ 315. தீவட்டியைப்போல் விழுந்த நட்சத்திரத்தின் பெயர் என்ன?


Q ➤ 316. தண்ணீரில் மூன்றிலொருபங்கு எதினால் கசப்பாயிற்று?


Q ➤ 317. தண்ணீரில் மூன்றிலொருபங்கு எதைப்போல கசப்பாயிற்று?


Q ➤ 318. கசப்பான தண்ணீரினால் யாரில் அநேகம்பேர் செத்தார்கள்?


Q ➤ 319. நான்காம் தூதன் எக்காளம் ஊதியதால் எவைகளில் மூன்றிலொருபங்கு சேதப்பட்டது?


Q ➤ 320. சூரிய, சந்திர, நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கு.........அடைந்தது?


Q ➤ 321. பகலில் பிரகாசமில்லாமற்போயிற்று?


Q ➤ 322.இரவில்.......பிரகாசமில்லாமற்போயிற்று?


Q ➤ 323. வானத்தின் மத்தியில் பறந்துவருகிற யாரை யோவான் கண்டார்?


Q ➤ 324. எக்காளசத்தங்களினால் எவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்து வரும்) என்று தூதன் கூறினான்?


Q ➤ 325. எவர்களுடைய எக்காளசத்தங்களினால் ஐயோ என்று தூதன் கூறினான்?