Q ➤ 148. பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த வாசலைக் கண்டவர் யார்?
Q ➤ 149. யோவானோடே பேசின சத்தம் எதைப்போன்றது?
Q ➤ 150. ஆவிக்குள்ளானவர் யார்?
Q ➤ 151. வானத்தில் எது வைக்கப்பட்டிருந்ததாக யோவான் கண்டார்?
Q ➤ 152. சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் பார்வைக்கு எவைகளுக்கு ஒப்பாயிருந்தார்?
Q ➤ 153. சிங்காசனத்தைச் சுற்றி இருந்தது எது?
Q ➤ 154. வானவில்லானது பார்வைக்கு எதைப்போல தோன்றியது?
Q ➤ 155. ஒரு சிங்காசனத்தைச் சூழ எத்தனை சிங்காசனங்களிருந்தன?
Q ➤ 156. சிங்காசனங்களில் உட்கார்ந்திருந்தவர்கள் யார்?
Q ➤ 157. மூப்பர்கள் எவ்வித வஸ்திரம் தரித்திருந்தார்கள்?
Q ➤ 158. மூப்பர்கள் தங்கள் சிரசுகளில் எதை சூடியிருந்தார்கள்?
Q ➤ 159. மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் எங்கிருந்து புறப்பட்டன?
Q ➤ 160. 7 அக்கினி தீபங்கள் என்பது எதைக் குறிக்கின்றது?
Q ➤ 161. ஏழு அக்கினி தீபங்கள் எதற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன?
Q ➤ 162. சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தது என்ன?
Q ➤ 163. கண்ணாடிக்கடல் எதற்கு ஒப்பாயிருந்தது?
Q ➤ 164. சிங்காசனத்தின் மத்தியிலும் அதைச் சுற்றிலும் எத்தனை ஜீவன்களிருந்தன?
Q ➤ 165. நான்கு ஜீவன்கள் முன்புறத்திலும் பின்புறத்திலும் எவைகளால் நிறைந்திருந்தன?
Q ➤ 166. முதலாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது?
Q ➤ 167. இரண்டாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது?
Q ➤ 168. மூன்றாம் ஜீவன் எதைப்போன்ற முகமுள்ளதாயிருந்தது?
Q ➤ 169. நான்காம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது?
Q ➤ 170. நான்கு ஜீவன்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை சிறகுகள் இருந்தன?
Q ➤ 171. நான்கு ஜீவன்களின் சிறகுகளைச் சுற்றிலும் உள்ளேயும் எவைகள் நிறைந்திருந்தன?
Q ➤ 172. சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் சொல்லிக்கொண்டிருந்தவை எவை?
Q ➤ 173. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் எதின்மேல் வீற்றிருந்தார்?
Q ➤ 174. சதாகாலங்களிலும் உயிரோடிருப்பவருக்கு மகிமையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தியவை எவை?
Q ➤ 175. சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்தவர்கள் யார்?
Q ➤ 176. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டவர்கள் யார்?
Q ➤ 177. மூப்பர்கள் தங்கள் கிரீடங்களை எதற்கு முன்பாக வைத்தார்கள்?
Q ➤ 178. மகிமையும் கனமும் வல்லமையும் யாருக்குப் பாத்திரமானது?
Q ➤ 179. சகலத்தையும் சிருஷ்டித்தவர் யார்?
Q ➤ 180. சகலமும் எதினாலே சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது?