Tamil Bible Quiz Revelation Chapter 3

Q ➤ 108. தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் எந்த சபைக்குச் சொன்னார்?


Q ➤ 109. உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்ததாயிருந்த சபை எது?


Q ➤ 110. எந்த சபையின் தூதன் விழித்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 111. சாகிறதற்கேதுவானவைகளை ஸ்திரப்படுத்தவேண்டியது எது?


Q ➤ 112. எதனுடைய கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவாகவில்லை?


Q ➤ 113. திருடனைப்போல கர்த்தர் எச்சபையின் மேல் வருவார்?


Q ➤ 114. எதை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையில் உள்ளனர்?


Q ➤ 115. ஜெயங்கொள்ளுகிறவனுக்கு எந்த வஸ்திரம் தரிப்பிக்கப்படும்?


Q ➤ 116. ஜெயங்கொள்ளுகிறவனின் நாமத்தை இயேசுகிறிஸ்து எதிலிருந்து கிறுக்கிப்போட மாட்டார்?


Q ➤ 117. பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் இயேசுகிறிஸ்து யாருடைய நாமத்தை அறிக்கையிடுவார்?


Q ➤ 118. தாவீதின் திறவுகோலை உடையவர் யார்?


Q ➤ 119. ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவரும் யார்?


Q ➤ 120. பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும் எந்த சபைக்குச் சொன்னார்?


Q ➤ 121. கொஞ்சம் பெலன் இருந்தும் வசனத்தைக் கைக்கொண்ட சபை எது?


Q ➤ 122. திறந்தவாசல் எச்சபையினருக்கு முன்பாக வைக்கப்படும்?


Q ➤ 123. யாரில் சிலரை பிலதெல்பியா சபைக்குக் கொடுப்பேன் என்று இயேசுகிறிஸ்து கூறினார்?


Q ➤ 124. சாத்தானின் கூட்டத்தார் எச்சபையினரைப் பணிந்து கொள்வார்கள்?


Q ➤ 125. பிலதெல்பியா சபையின்மேல் இயேசுகிறிஸ்து அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்பவர்கள் யார்?


Q ➤ 126. பூச்சக்கரத்தின்மீது வரும் சோதனைகாலத்திற்குத் தப்பும் சபை எது?


Q ➤ 127. ஒருவனும் எதை எடுத்துக்கொள்ளாதபடிக்கு தனக்குள்ளதை பற்றிக் கொண்டிருக்கவேண்டும்?


Q ➤ 128. தேவனுடைய ஆலயத்தில் தூணாக்கப்படுபவன் யார்?


Q ➤ 129. தேவனுடைய நகரத்தின் நாமம் என்ன?


Q ➤ 130. தேவனுடைய ஆலயத்தில் தூணாக்கப்படுகிறவனுக்குக் கிடைக்கும் நாமங்கள் எவை?


Q ➤ 131. உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் எந்த சபைக்குச் சொன்னார்?


Q ➤ 132. குளிருமல்ல, அனலுமல்ல என்றழைக்கப்பட்ட சபை எது?


Q ➤ 133. லவோதிக்கேயா சபை எப்படியிருந்தால் நலமாயிருக்கும்?


Q ➤ 134. வெதுவெதுப்பாயிருந்த சபை எது?


Q ➤ 135. வாயினின்று வாந்திபண்ணப்படும் சபை எது?


Q ➤ 136. நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கதுமான சபை எது?


Q ➤ 137. தரித்திரனும் குருடனும் நிர்வாணியுமான சபை எது?


Q ➤ 138. தன்னை ஐசுவரியவானும், திரவியசம்பன்னனென்றும் கூறிய சபை எது?


Q ➤ 139. தனக்கு ஒரு குறைவுமில்லை என்று கூறிய சபை எது?


Q ➤ 140. நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை லவோதிக்கேயா சபை எதற்காக வாங்கவேண்டும்?


Q ➤ 141. லவோதிக்கேயா சபை உடுத்திக்கொள்ள எதை வாங்கவேண்டும்?


Q ➤ 142. லவோதிக்கேயா சபை எது தோன்றாதபடிக்கு உடுத்திக்கொள்ள வெண்வஸ்திரம் வாங்கவேண்டும்?


Q ➤ 143. லவோதிக்கேயா சபை பார்வையடைய கண்களுக்கு எதை போட வேண்டும்?


Q ➤ 144. தேவன் தாம் நேசிக்கிறவர்களை எப்படி சிட்சிக்கிறார்?


Q ➤ 145. வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறவர் யார்?


Q ➤ 146. கிறிஸ்துவோடே போஜனம்பண்ணுபவன் யார்?


Q ➤ 147. கிறிஸ்துவோடேகூட சிங்காசனத்தில் உட்காருபவன் யார்?