Q ➤ 181. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவரின் வலதுகரத்தில் இருந்தது என்ன?
Q ➤ 182. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவரின் வலதுகரத்தில் இருந்த புஸ்தகம்........ .........எழுதப்பட்டிருந்தது?
Q ➤ 183. உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட புஸ்தகம் எத்தனை முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது?
Q ➤ 184. புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார்? - என்று மிகுந்த சத்தமிட்டவன் யார்?
Q ➤ 185. வானத்திலாவது, பூமியிலாவது. பூமியின் கீழாவது ஒருவனும் திறக்கவும் பார்க்கவும் கூடாதிருந்தது எது?
Q ➤ 186. புஸ்தகத்தை யாரும் திறக்க பாத்திரவானாயிராததால் அழுதவர் யார்?
Q ➤ 187. "நீ அழவேண்டாம்" யார், யாரிடம் கூறியது?
Q ➤ 187. யூதா கோத்திரத்துச் சிங்கம் யார்?
Q ➤ 188. யூதா கோத்திரத்துச் சிங்கம் யார்?
Q ➤ 189. தாவீதின் வேர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q ➤ 190. புஸ்தகத்தைத் திறப்பதற்கு ஜெயங்கொண்டவர் யார்?
Q ➤ 191. புஸ்தகத்தின் ஏழு முத்திரைகளை உடைப்பதற்கு ஜெயங்கொண்டவர் யார்?
Q ➤ 192. அடிக்கப்பட்ட வண்ணமாய் இருந்தது எது?
Q ➤ 193. சிங்காசனத்திற்கும். நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியில் நின்றது எது?
Q ➤ 194. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு எத்தனை கொம்புகள் இருந்தன?
Q ➤ 195. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு எத்தனை கண்கள் இருந்தன?
Q ➤ 196. ஆட்டுக்குட்டியின் ஏழு கண்களும் யாருடைய ஆவிகள்?
Q ➤ 197. ஆட்டுக்குட்டியின் ஏழு கண்களும் எங்கே அனுப்பப்படுகிற தேவனுடைய ஆவிகள்?
Q ➤ 198. சிங்காசனத்திலிருந்தவரிடமிருந்து புஸ்தகத்தை வாங்கியவர் யார்?
Q ➤ 199. தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசம் யாருடைய ஜெபங்களால் நிறைந்திருக்கிறது?
Q ➤ 200. ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்தவர்கள் யார்?
Q ➤ 201. புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரர் யார்?
Q ➤ 202. 4 ஜீவன்களையும் 24 மூப்பர்களையும் தேவனுக்கென்று தம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டவர் யார்?
Q ➤ 203. ஆட்டுக்குட்டியானவர் எவர்களை தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்?
Q ➤ 204. நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடியவர்கள் யார்?
Q ➤ 205. எவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும் ஆயிரமாயிரமாகவும் இருந்தது?
Q ➤ 206. வல்லமையையும் ஐசுவரியத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் யார்?
Q ➤ 207. ஞானத்தையும் பெலத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் யார்?
Q ➤ 208. கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் யார்?
Q ➤ 209. சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியான-வருக்கும் எவைகள் சதாகாலங்களிலும் உண்டாகவேண்டும்?
Q ➤ 210. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து யாரைத் தொழுதுகொண்டார்கள்?