Tamil Bible Quiz Revelation Chapter 21

Q ➤ 889. புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டது யார்?


Q ➤ 890. முந்தின வானமும் முந்தின பூமியும் என்ன ஆனது?


Q ➤ 891. புதிய வானமும் புதிய பூமியும் காணப்பட்டபோது இல்லாமற்போனது எது?


Q ➤ 892. பரலோகத்திலிருந்து இறங்கிவந்த பரிசுத்த நகரம் எது?


Q ➤ 893. புதிய எருசலேம் என்பது என்ன?


Q ➤ 894. தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது எது?


Q ➤ 895. தேவனுடைய வாசஸ்தலம் எவர்களிடத்திலிருக்கிறது?


Q ➤ 896. மனுஷர்களிடம் வாசமாயிருப்பவர் யார்?


Q ➤ 897. தேவன் யாருடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்?


Q ➤ 898. மரணமும், துக்கமும், அலறுதலும், வருத்தமும் எங்கே இல்லை?


Q ➤ 899. முந்தினவைகள் என்ன ஆயின?


Q ➤ 900. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர் கூறியது என்ன?


Q ➤ 901. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவரின் வசனங்கள் எப்படிப்பட்டவைகள்?


Q ➤ 902. அல்பாவும் ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 903. தாகமாயிருப்பவனுக்கு இலவசமாய் கிடைப்பது எது?


Q ➤ 904. எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்பவன் யார்?


Q ➤ 905. தேவனின் பார்வையில் ஜெயங்கொள்ளுகிறவன் யார்?


Q ➤ 906. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும் எதில் பங்கடைவார்கள்?


Q ➤ 907. விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யரும் எதில் பங்கடைவார்கள்?


Q ➤ 908. இரண்டாம் மரணம் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 909. பெரிதும் உயரமுமான பர்வதத்தின்மேல் ஆவியில் கொண்டு போகப்பட்டவர் யார்?


Q ➤ 910. எருசலேமாகிய பரிசுத்த நகரம் எதைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வந்தது?


Q ➤ 911. தேவனுடைய மகிமையை அடைந்தது எது?


Q ➤ 912. ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி யார்?


Q ➤ 913. புதிய எருசலேம் எவைகளைப் போன்று பிரகாசமாயிருந்தது?


Q ➤ 914. புதிய எருசலேமுக்கு எப்படிப்பட்ட மதில் இருந்தது?


Q ➤ 915. புதிய எருசலேம் நகரத்திற்கு எத்தனை வாசல்களிருந்தன?


Q ➤ 916. புதிய எருசலேமின் பன்னிரண்டு வாசல்களின் அருகே இருந்தவர்கள் யார்?


Q ➤ 917. புதிய எருசலேமின் பன்னிரெண்டு வாசல்களிலேயும் யாருடைய நாமம் எழுதப்பட்டிருந்தது?


Q ➤ 918. நகரத்தின் மதிலுக்கு எத்தனை அஸ்திபாரக் கற்களிருந்தன?


Q ➤ 919. அஸ்திபாரக் கற்கள் மேல் யாருடைய நாமங்கள் பதிந்திருந்தன?


Q ➤ 920. யோவானோடே பேசினவன் அளக்கிறதற்காக எதைப் பிடித்திருந்தான்?


Q ➤ 921. யோவானோடே பேசினவன் எவைகளை அளக்கிறதற்குப் பொற்கோலைப் பிடித்திருந்தான்?


Q ➤ 922. எருசலேம் நகரம் எவ்வடிவத்திலிருந்தது?


Q ➤ 925. தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே 144 முழமாயிருந்தது எது?


Q ➤ 926. எருசலேம் நகரத்தின் மதில் எதினால் கட்டப்பட்டிருந்தது?


Q ➤ 927. எருசலேம் நகரம் எப்படி இருந்தது?


Q ➤ 928. எருசலேம் நகரம் எதற்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது?


Q ➤ 929. நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் எவைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன?


Q ➤ 930. முதலாம் அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 931. இரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 932. மூன்றாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 933. நான்காவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 934. ஐந்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 935. ஆறாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 936. ஏழாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 937. எட்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 938. ஒன்பதாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 939. பத்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 940. பதினோராவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 941. பன்னிரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 942. நகரத்தின் பன்னிரண்டு வாசல்களும் எவைகளாயிருந்தன?


Q ➤ 943. தெளிவுள்ள பளிங்கு போல சுத்த பொன்னாயிருந்தது எது?


Q ➤ 944. புதிய எருசலேமின் ஆலயம் யார்?


Q ➤ 945. நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்க எவைகள் இல்லை?


Q ➤ 946. நகரத்தை பிரகாசிப்பித்தது எது?


Q ➤ 947. நகரத்தின் விளக்கு யார்?


Q ➤ 948. நகரத்தின் வெளிச்சத்தில் நடப்பவர்கள் யார்?


Q ➤ 949. தங்கள் மகிமையையும் கனத்தையும் நகரத்திற்குள்ளே கொண்டு வருபவர்கள் யார்?


Q ➤ 950. இராக்காலம் இல்லாத இடம் எது?


Q ➤ 951. எதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதில்லை?


Q ➤ 952. யாருடைய மகிமையையும் கனத்தையும் புதிய எருசலேமுக்குள் கொண்டு வருவார்கள்?


Q ➤ 953. எவைகள் புதிய எருசலேமில் பிரவேசிப்பதில்லை? தீட்டுள்ளதும், பொய்யையும் அருவருப்பையும்


Q ➤ 954, புதிய எருசலேம் நகரத்தில் பிரவேசிப்பவர்கள் யார்?