Q ➤ 852. வானத்திலிருந்து இறங்கி வந்த தூதனின் கையில் எதின் திறவுகோல் இருந்தது?
Q ➤ 853. பெரிய சங்கிலியை கையிலே பிடித்திருந்தவன் யார்?
Q ➤ 854. பாதாளத்தின் திறவுகோலை உடைய தூதன் எதைப் பிடித்து பாதாளத்தில் அடைத்து வைத்தான்?
Q ➤ 856. ஜனங்களை மோசம் போக்காதபடிக்கு பாதாளத்திலே தள்ளப்பட்டது எது?
Q ➤ 857. வலுசர்ப்பத்தை பாதாளத்தில் அடைத்து அதின்மேல் தூதன் எதைப் போட்டான்?
Q ➤ 858. கொஞ்சகாலம் விடுதலையாக வேண்டுவது எது?
Q ➤ 859. சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருந்தவர்களுக்கு........கொடுக்கும்படி அதிகாரம் அளிக்கப்பட்டது?
Q ➤ 861. எவைகளினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்கள் கிறிஸ்துவுடன் 1000 வருஷம் அரசாண்டார்கள்?
Q ➤ 862. எதை வணங்காமலும், அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்கள் 1000 வருஷம் அரசாண்டார்கள்?
Q ➤ 863. எதை நெற்றியிலும் கையிலும் தரிக்காதவர்கள் 1000 வருஷம் அரசாண்டார்கள்?
Q ➤ 864. ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையாதவர்கள் யார்?
Q ➤ 865. எதற்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்?
Q ➤ 866. முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்கள்மேல் அதிகாரம் பாராட்ட முடியாதது எது?
Q ➤ 867. தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 868. ஆயிரம் வருட அரசாட்சியின் முடிவில் விடுதலை பெறுபவன் யார்?
Q ➤ 869. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகள் யார்?
Q ➤ 870. கோகையும் மாகோகையும் மோசம்போக்குபடிக்கு புறப்படுபவன் யார்?
Q ➤ 871. சாத்தான் எவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்குப் புறப்படுவான்?
Q ➤ 872. யாருடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்?
Q ➤ 873. பூமியெங்கும் பரம்பினவர்கள் யார்?
Q ➤ 874. கோகுவும் மாகோகுவும் எவைகளை வளைந்துகொண்டார்கள்?
Q ➤ 875. தேவனால் வானத்திலிருந்து எது இறங்கி கோகுவையும் மாகோகுவையும் பட்சித்துப்போட்டது?
Q ➤ 876. அக்கினியும் கந்தகமுமான கடலில் தள்ளப்படுபவன் யார்?
Q ➤ 877. வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டவர் யார்?
Q ➤ 878. வெள்ளைச் சிங்காசனத்தில் வீற்றிருந்தவருடைய சமூகத்திலிருந்து அகன்று போனவை எவை?
Q ➤ 879. எவைகளுக்கு இடம் காணப்படவில்லை?
Q ➤ 880. மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் யாருக்கு முன்பாக நின்றார்கள்?
Q ➤ 881. மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்டவை எவை?
Q ➤ 882. மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்ட வேறொரு புஸ்தகம் எது?
Q ➤ 883. தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தவர்கள் யார்?
Q ➤ 884. மரித்தோர் எவைகளில் எழுதப்பட்டபடியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்?
Q ➤ 885. தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தவை எவை?
Q ➤ 886. மரணமும் பாதாளமும் எதிலே தள்ளப்பட்டன?
Q ➤ 887. மரித்தோர் நியாயத்தீர்ப்படைவது எத்தனையாவது மரணம்?
Q ➤ 888. ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படாதவன் எங்கே தள்ளப்பட்டான்?