Tamil Bible Quiz Revelation Chapter 22

Q ➤ 955. ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி எங்கிருந்து புறப்பட்டு வந்தது?


Q ➤ 956. பளிங்கு போன்ற எது சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வந்தது?


Q ➤ 957. நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும் இருந்தது என்ன?


Q ➤ 958. ஜீவவிருட்சம் எவ்வப்போது கனிகொடுக்கும்?


Q ➤ 959. ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்கு ஏதுவானவைகள் எவைகள்?


Q ➤ 960. ஆட்டுக்குட்டியானவருடைய நாமம் யாருடைய நெற்றிகளில் இருக்கும்?


Q ➤ 961. ஆட்டுக்குட்டியானவரின் ஊழியக்காரர்மேல் பிரகாசிப்பவர் யார்?


Q ➤ 962. சதாகாலங்களிலும் அரசாளுபவர்கள் யார்?


Q ➤ 963. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் யார்?


Q ➤ 964. வெளிப்படுத்தின விசேஷத்தின் சம்பவங்களை கண்டு கேட்டவர் யார்?


Q ➤ 965. யோவான் யாரை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தான்?


Q ➤ 966. தானும் ஒரு ஊழியக்காரன் என்று கூறியவன் யார்?


Q ➤ 967. புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை........போட வேண்டாம் என்று தூதன் கூறினான்?


Q ➤ 968. யார், இன்னும் அநியாயஞ் செய்யட்டும்?


Q ➤ 969. யார் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்?


Q ➤ 970. யார். இன்னும் நீதி செய்யட்டும்?


Q ➤ 971. யார், இன்னும் பரிசுத்தமாகட்டும்?


Q ➤ 972. அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு வருகிறது எது?


Q ➤ 973. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாகிறவர்கள் யார்?


Q ➤ 974. வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பவர்கள் யார்?


Q ➤ 975. கர்த்தருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள்..............?


Q ➤ 977. சபைகளில் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு தம் தூதனை அனுப்பியவர் யார்?


Q ➤ 978. தாவீதின் வேரும் சந்ததியுமானவர் யார்?


Q ➤ 979. பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம் யார்?


Q ➤ 980. விருப்பமுள்ளவன் எதை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்?


Q ➤ 981. இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களோடு எதையாகிலும் கூட்டினால் அவன்மேல் எது கூட்டப்படும்?


Q ➤ 982. இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை ஒருவன் எடுத்துப் போட்டால் அவனுடைய பங்கு எதிலிருந்து எடுத்துப்போடப்படும்?


Q ➤ 983. வெளிப்படுத்தின விசேஷத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 984. வெளிப்படுத்தின விசேஷத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 985. இந்நூல் எழுதப்பட்ட காலம் என்ன?


Q ➤ 986. இந்நூல் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 987. இந்நூலின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 988. இந்நூலின் முக்கிய அதிகாரம் என்ன?


Q ➤ 989. இந்நூலின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 990. இந்நூலின் முக்கிய நபர்கள் யாவர்?


Q ➤ 991. இந்நூலின் முக்கிய இடங்கள் யாவை?


Q ➤ 992. வெளிப்படுத்தலில் கூறியுள்ள சபைகள் எந்த நாட்டில் உள்ளன?


Q ➤ 993. எபேசு என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 994. சிமிர்னா என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 995. பெர்கமு என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 996. தியத்தீரா என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 997. சர்தை என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 998. பிலதெல்பியா என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 999. லவோதிக்கேயா என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 1000. வெளிப்படுத்தல் நூலின் தன்மை என்ன?