Tamil Bible Quiz Revelation Chapter 18

Q ➤ 758. மிகுந்த அதிகாரமுடைய தூதனால் பிரகாசமானது எது?


Q ➤ 759. எந்த நகரம் விழுந்தது. விழுந்தது என்று தூதன் சத்தமிட்டான்?


Q ➤ 760. பேய்களுடைய குடியிருப்பு என்பது எது?


Q ➤ 761. சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடு எது?


Q ➤ 762. அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளின் கூடு எது?


Q ➤ 763. யாருடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்?


Q ➤ 764. மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினவர்கள் யார்?


Q ➤ 765. மகா வேசியின் செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்?


Q ➤ 766. யாருடைய பாவங்களுக்கு உடன்படாமல் வெளியேவர கூறப்பட்டது?


Q ➤ 767. எவைகளில் அகப்படாமல் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வர கூறப்பட்டது?


Q ➤ 768. யாருடைய பாவம் வானபரியந்தம் எட்டியது?


Q ➤ 769. யாருடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்?


Q ➤ 770. மகா வேசியின் எவைகளுக்குத்தக்கதாக இரட்டிப்பாகக் கொடுத்துத் தீரவேண்டும்?


Q ➤ 771. மகா வேசி கலந்துகொடுத்த பாத்திரத்தில் எப்படி அவளுக்குக் கலந்துகொடுக்க வேண்டும்?


Q ➤ 772. தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்தவள் யார்?


Q ➤ 773. மகா வேசி செல்வச்செருக்காய் வாழ்ந்ததற்குத்தக்கதாய், அவளுக்கு எவைகளை கொடுக்கவேண்டும்?


Q ➤ 774. நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன் என்று எண்ணியவள் யார்?


Q ➤ 775. நான் கைம்பெண்ணல்ல என்று எண்ணியவள் யார்?


Q ➤ 776. நான் துக்கம் காண்பதில்லையென்று எண்ணியவள் யார்?


Q ➤ 777. ஒரே நாழிகையில் சாவும், துக்கமும், பஞ்சமும் யாருக்கு வரும்?


Q ➤ 778. அக்கினியினால் சுட்டெரிக்கப்படுபவள் யார்?


Q ➤ 779. மகா பாபிலோனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்........வல்லமையுள்ளவர்?


Q ➤ 780. மகா பாபிலோன் வேகிறதினால் அழுது புலம்புபவர்கள் யார்?


Q ➤ 781. ஒரே நாழிகையில் மகா பாபிலோனுக்கு பூமியின் ராஜாக்கள் கூறுவார்கள்?


Q ➤ 782. பூமியின் வர்த்தகர்கள் யாருக்காக அழுது புலம்புவார்கள்?


Q ➤ 783. தங்கள் சரக்குகளை இனி கொள்வாரில்லாதபடியால் அழுது புலம்புபவர்கள் யார்?


Q ➤ 784. பூமியின் வர்த்தகர் யாருடைய ஆத்துமாக்களை இனி கொள்வாரில்லாதபடியால் அழுது புலம்புவார்கள்?


Q ➤ 785. எது இச்சித்த பழவர்க்கங்கள் அதைவிட்டு நீங்கிப்போயின?


Q ➤ 786. கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் யாரைவிட்டு நீங்கிப்போயின?


Q ➤ 787. ஒரே நாழிகையிலே யாருடைய அவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோனது?


Q ➤ 788. மகா பாபிலோன் நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிடுபவர்கள் யார்?


Q ➤ 789. மாலுமிகள் தங்கள் தலைகளில் எதை போட்டுக் கொண்டார்கள்?


Q ➤ 790. மகா பாபிலோனின் உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்?


Q ➤ 791. ஒரு நாழிகையிலே பாழாய்ப்போனவள் யார்?


Q ➤ 792. மகா பாபிலோனுக்காக அழுது துக்கித்து ஓலமிடுபவர்கள் யார்?


Q ➤ 793. பரலோகம், பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிசிகள் நிமித்தம் நியாயந்தீர்க்கப்பட்டவள் யார்?


Q ➤ 794. பரலோகம் யாரைக்குறித்து களிகூரவேண்டும் என்று தூதன் கூறினால்,


Q ➤ 795. எந்த மகா நகரம் இனி ஒருபோதும் காணப்படாமற் போகும்?


Q ➤ 796. தூதன் பெரிய எந்திரக்கல்லையொத்ததை எங்கே எறிந்தான்?


Q ➤ 797. எவர்களுடைய சத்தம் இனி மகா பாபிலோனில் கேட்கப்படுவதில்லை? சுரமண்டலக்காரர், கீதவாத்தியக்காரர்,


Q ➤ 798. எந்தத் தொழிலாளியும் இனி யாரிடத்தில் காணப்படுவதில்லை?


Q ➤ 799. மகா பாபிலோனில் இனி பிரகாசியாமலிருப்பது எது?


Q ➤ 800. மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி எங்கே கேட்கப்படுவதில்லை?


Q ➤ 801. மகா பாபிலோனின் வர்த்தகர் எங்கே பெரியோர்களாயிருந்தார்கள்?


Q ➤ 802. யாருடைய சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம் போனார்கள்?


Q ➤ 803. தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது?


Q ➤ 804. பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது?