Tamil Bible Quiz Revelation Chapter 19

Q ➤ 805. எங்கே திரளான ஜனங்கள் இடுகிற ஆரவாரத்தை யோவான் கேட்டார்?


Q ➤ 806. பரலோகத்தில் திரளான கூட்டம் சத்தமிட்ட வார்த்தை எது?


Q ➤ 807. இரட்சணியம், மகிமை, கனம், வல்லமை இவைகள் யாருக்குரியவைகள்?


Q ➤ 808. சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்?


Q ➤ 809. மகா வேசி தன் வேசித்தனத்தினால் எதைக் கெடுத்தாள்?


Q ➤ 810. மகா வேசிக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தவர் யார்?


Q ➤ 811.தேவனாகிய கர்த்தர் எதற்காக மகா வேசியினிடத்தில் பழிவாங்கினார்?


Q ➤ 812. யாருடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்று ஜனக்கூட்டம் கூறினார்கள்?


Q ➤ 813. வணக்கமாய் விழுந்து, ஆமென், அல்லேலூயா என்று சொல்லி தேவனைத் தொழுதவர்கள் யார்?


Q ➤ 814. தேவனுடைய ஊழியக்காரரும் அவருக்குப் பயப்படுகிறவர்களும் அவரைத் துதியுங்கள் என்ற சத்தம் உண்டான இடம் எது?


Q ➤ 815. யாருடைய கலியாணம் வந்தது?


Q ➤ 816. ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்துக்குத் தன்னை ஆயத்தம் பண்ணியவள் யார்?


Q ➤ 817. ஆட்டுக்குட்டியானவரின் மனைவி தன்னை ஆயத்தம்பண்ணிக் கொள்ள கொடுக்கப்பட்டது என்ன?


Q ➤ 818. ஆட்டுக்குட்டியானவரின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட வஸ்திரம் யாருடைய நீதிகள் என்றழைக்கப்படுகிறது?


Q ➤ 819. ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 820. தேவ தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தவர் யார்?


Q ➤ 821. தன்னை ஓர் ஊழியக்காரனாக யோவானிடம் கூறியவன் யார்?


Q ➤ 822. தன் காலில் விழுவதைத் தடுத்து தேவனைத் தொழுதுகொள் என்று யோவானிடம் கூறியவன் யார்?


Q ➤ 823. இயேசுவைப் பற்றின சாட்சி எதின் ஆவியாயிருக்கிறது?


Q ➤ 824. பரலோகம் திறந்திருக்கையில் காணப்பட்டது என்ன?


Q ➤ 825. உண்மையும் சத்தியமுமுள்ளவர் எக்குதிரையின் மேல் ஏறியிருந்தார்?


Q ➤ 826. நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 827. வெள்ளைக்குதிரையின்மேல் ஏறியிருந்தவரின் கண்கள் எதைப்போலிருந்தன?


Q ➤ 828. வெள்ளைக்குதிரையின்மேல் ஏறியிருந்தவரின் சிரசின்மேல் இருந்தது என்ன?


Q ➤ 829. தமக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத நாமம் யாருடைய சிரசின்மேல் எழுதியிருந்தன?


Q ➤ 830. தேவனுடைய வார்த்தையானவர் எதில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்?


Q ➤ 831. வெள்ளைக்குதிரையின்மேல் ஏறியிருந்தவரின் நாமம் எது?


Q ➤ 832. வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்திருந்தவர்கள் யார்?


Q ➤ 833. தேவனுடைய வார்த்தையானவரைத் தொடர்ந்து பின்சென்றவர்கள் யார்?


Q ➤ 834. தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து புறப்பட்டது என்ன?


Q ➤ 835. யாரை வெட்டும்படி தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து பட்டயம் புறப்பட்டது?


Q ➤ 836. இருப்புக்கோலால் புறஜாதிகளை அரசாளுபவர் யார்?


Q ➤ 837. சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிப்பவர் யார்?


Q ➤ 838. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடையவைகள்?


Q ➤ 839. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடைய வஸ்திரத்தின் மேலும் தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது?


Q ➤ 840. சூரியனில் நின்று கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 841. சூரியனில் நின்று கொண்டிருந்த தூதன் எவைகளை சத்தமிட்டு அழைத்தான்?


Q ➤ 842. மகா தேவன் கொடுக்கும் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 843. மிருகமும் பூமியின் ராஜாக்களும் யாரோடே யுத்தம்பண்ண கூடிவந்தார்கள்?


Q ➤ 844. யுத்தத்தில் பிடிக்கப்பட்டது எது?


Q ➤ 845. மிருகத்தோடு கூட பிடிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 846. கள்ளத்தீர்க்கதரிசி எவர்களை மோசம்போக்கினான்?


Q ➤ 847. மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களையும் சொரூபத்தை வணங்கி னவர்களையும் கள்ளத் தீர்க்கதரிசி எதினால் மோசம்போக்கினான்?


Q ➤ 848. அக்கினிக் கடலில் எரிந்தது என்ன?


Q ➤ 849. கந்தகம் எரிகிற அக்கினிக்கடலில் தள்ளப்பட்டவர்கள் யார்?


Q ➤ 850. மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய.........பட்டயத்தால்கொல்லப்பட்டார்கள்?


Q ➤ 851. குதிரையின்மேல் ஏறினவரின் வாயிலிருந்து புறப்பட்ட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களின் மாம்சத்தினால் திருப்தியடைந்தவை எவை?