Q ➤ 705. திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருந்தவள் யார்?
Q ➤ 706. மகா வேசியோடே வேசித்தனம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 707. பூமியின் குடிகள் யாருடைய வேசித்தனமாகிய மதுவால் வெறிகொண்டிருந்தார்கள்?
Q ➤ 708. யாருக்கு வருகிற ஆக்கினையை யோவானுக்குக் காண்பிப்பேன் என்று தூதன் கூறினான்?
Q ➤ 709. ஆவிக்குள் வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டவர் யார்?
Q ➤ 710. யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை தலைகள் இருந்தன?
Q ➤ 711. யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தன?
Q ➤ 712. யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகம் எப்படிப்பட்ட நாமங்களால் நிறைந்தது?
Q ➤ 713. தூஷணமான நாமங்களால் நிறைந்த மிருகத்தின் நிறம் என்ன?
Q ➤ 714. ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடைய மிருகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவள் யார்?
Q ➤ 715. இரத்தாம்பரமும் சிவப்புமான ஆடையைத் தரித்திருந்தவள் யார்?
Q ➤ 716. பொன்னினாலும் இரத்தினங்களாலும் முத்துக்களாலும் சிங்காரிக்கப்பட்டிருந்தவள் யார்?
Q ➤ 717. மகா வேசி தன் கையால் எதைப் பிடித்திருந்தாள்?
Q ➤ 718. மகா வேசியின் பொற்பாத்திரம் எதினால் நிறைந்திருந்தது?
Q ➤ 719. இரகசியம் என்ற பதம் யாருடைய நெற்றியில் எழுதியிருந்தது?
Q ➤ 720. மகா பாபிலோன் என்பது யாரைக் குறிக்கின்றது?
Q ➤ 721. வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் எது?
Q ➤ 722. மகாவேசியின் நெற்றியில் எத்தனை நாமங்கள் எழுதப்பட்டிருந்தன?
Q ➤ 723. பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருந்தவள் யார்?
Q ➤ 724. மகா வேசியைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்?
Q ➤ 725. ஏன் ஆச்சரியப்படுகிறாய்? -யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 726. எவைகளின் இரகசியத்தை யோவானுக்குக் காண்பிப்பேன் என்று தூதன் கூறினான்?
Q ➤ 727. பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போவது எது?
Q ➤ 728. இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருப்பது எது?
Q ➤ 729. இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுபவர்கள் யார்?
Q ➤ 730. மிருகத்தின் இரகசியத்தில் விளங்குவது எது?
Q ➤ 731. ஏழு தலைகளையுடைய மிருகத்தின் தலைகள் எதைக் குறிக்கின்றது?
Q ➤ 732. ஏழு மலைகளும் யார் உட்கார்ந்திருக்கிற மலைகளைக் குறிக்கிறது?
Q ➤ 733. ஏழு மலைகள் என்பது யாரைக் குறிக்கிறது?
Q ➤ 734. ஏழு ராஜாக்களில் விழுந்தவர்கள் எத்தனைபேர்?
Q ➤ 735. ஏழு ராஜாக்களில் இன்னும் வராதவர்கள் எத்தனைபேர்?
Q ➤ 736. கொஞ்சக்காலம் தரித்திருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 737. எட்டாவதானவனாயிருப்பது எது?
Q ➤ 738. இருந்ததும் இராததுமாகிய மிருகம் எதிலிருந்து தோன்றுகிறதாயிருக்கும்?
Q ➤ 739.நாசமடையப்போகிறவனுமாயிருப்பவன் யார்?
Q ➤ 740. பத்து கொம்புகள் என்பது யாரைக் குறிக்கிறது?
Q ➤ 741. மிருகத்தின் கொம்புகள் குறிக்கும் ராஜாக்கள் இன்னும் பெறாதது எது?
Q ➤ 742. மிருகத்துடனே கூட ராஜாக்கள்போல் அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் யார்?
Q ➤ 743. 10 ராஜாக்களும் எவ்வளவு நேரமளவும் அதிகாரம் பெற்றுக் கொள்ளுவார்கள்?
Q ➤ 744. ஒரே யோசனையுள்ளவர்கள் யார்?
Q ➤ 745. தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பவர்கள் யார்?
Q ➤ 746. பத்து ராஜாக்களும் யாருடனே யுத்தம்பண்ணுவார்கள்?
Q ➤ 747. கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 748. 10 ராஜாக்களை யுத்தத்தில் ஜெயிப்பவர் யார்?
Q ➤ 749. ஆட்டுக்குட்டியானவரோடே இருக்கிறவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அழைக்கப்பட்டவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும்
Q ➤ 750. வேசி உட்கார்ந்திருந்த தண்ணீருக்கு ஒப்பிடப்பட்டவர்கள் யார்?
Q ➤ 751. பத்து ராஜாக்களும் யாரைப் பகைப்பார்கள்?
Q ➤ 752. வேசியைப் பாழும் நிர்வாணமுமாக்குபவர்கள் யார்?
Q ➤ 753. 10 ராஜாக்களும் வேசியினுடைய.......பட்சிப்பார்கள்?
Q ➤ 754. வேசியை நெருப்பினால் சுட்டெரிப்பவர்கள் யார்?
Q ➤ 755. யார், தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கு கர்த்தர் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்?
Q ➤ 756. பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம் யார்?