Tamil Bible Quiz Psalms Chapter 96

Q ➤ 2664. பூமியின் குடிகள் எல்லாரும் யாரை பாடவேண்டும்?


Q ➤ 2665. நாளுக்குநாள் எதை சுவிசேஷமாய் அறிவிக்கவேண்டும்?


Q ➤ 2666. ஜாதிகளுக்குள் எதை விவரித்துச் சொல்லவேண்டும்?


Q ➤ 2667. சகல ஜனங்களுக்குள்ளும் எதை விவரித்துச் சொல்லவேண்டும்?


Q ➤ 2668. பெரியவரும் மிகவும் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவரும் யார்?


Q ➤ 2669. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் யார்?


Q ➤ 2670. சகல ஜனங்களுடைய தேவர்களும் .......தானே?


Q ➤ 2671. மகிமையும் கனமும் யாருடைய சமூகத்தில் இருக்கிறது?


Q ➤ 2672. வல்லமையும் மகத்துவமும் எங்கே உள்ளது?


Q ➤ 2673. ஜனங்களின் வம்சங்கள் கர்த்தருக்கு எதைச் செலுத்தவேண்டும்?


Q ➤ 2674. கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய...........செலுத்தவேண்டும்?


Q ➤ 2675. கர்த்தருக்கு எவைகளை கொண்டுவந்து அவருடைய பிராகாரங்களில் பிரவேசிக்கவேண்டும்?


Q ➤ 2676. பரிசுத்த அலங்காரத்துடனே யாரைத் தொழுதுகொள்ளவேண்டும்?


Q ➤ 2677. பூலோகத்தார் யாவரும் யாருக்கு முன்பாக நடுங்கவேண்டும்?


Q ➤ 2678. கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறதினால், அசையாதபடி உறுதிப்பட்டிருப்பது எது?


Q ➤ 2679. கர்த்தர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று யாருக்குள்ளே சொல்லவேண்டும்?


Q ➤ 2680,.........மகிழ்ந்து, ..........நிறைவும் முழங்குவதாக?


Q ➤ 2681. கர்த்தருக்கு முன்பாக எவைகள் கெம்பீரிக்கும்?


Q ➤ 2682. பூமியை நியாயந்தீர்க்க வருகிறவர் யார்?


Q ➤ 2683. கர்த்தர் பூலோகத்தை எப்படி நியாயந்தீர்ப்பார்?


Q ➤ 2684. கர்த்தர் ஜனங்களை எப்படி நியாயந்தீர்ப்பார்?